பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/658

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 அறுகோணப்‌ படிகத்‌ தொகுதி

628 அறுகோணப் படிகத் தொகுதி பொருளாதாரச் சிறப்பு. அறுகம்புல் மற்றெல்லா வகைப் புல்லையும்விட அதிக சுவையானது, சத் துள்ளது, அதிக விளைச்சல் தரவல்லது. ஆகவே, எல்லா வகை கால்நடைகளும் (குறிப்பாகக் குதிரை கள்) வீரும்பி உண்ணும். இது ஒரு தீவனப்புல். அணைகளின் கரைகளில் மண்ணரிப்பைத் (soil erosion) தடுக்கவும், புல் தரை (lawn), விளையாட்டு மைதானங்கள், விமானத்தளங்கள் ஆகியவற்றை அமைக்கவும் மிகவும் பயனபடுகிறது. அறுகம்புல்லில் 10.4 விழுக்காடு புரதச்சத்துள்ளது; மற்றப்பயிர் களைக் காட்டிலும் அதிகமான புரோட்டின்கள் இதில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. நார்ச்சத்து மற்றப் புள்களில் இருப்பதைவிடக் குறைவு. இப்புல் கால்நடைகளால் நன்றாகச் செரிக்கப்பட்டு அவற்றின் பால் உற்பத்தியை அதிகரிக்கின்றது. அவற்றின் உடல் எடையும் கூடுகிறது. அருகம்புல்லின் சாறு சிறுநீர்க்கழிவுப் பெருக்கியாகப் (diuretic) பயன்படு (anasarca), கின்றது. தோலடி நீர்க்கோர்வை மகோதரம் (dropsy) ஆகியவற்றைக் குணப்படுத்து வதற்கு உதவும் என்று கருதப்படுகின்றது. மேதும், இளம்பிள்ளைவாதத்திற்கும் பல்வலிக்கும் ஏற்ற மருந்து என நம்பப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத் தில் அநேக நோய்களுக்குத் தக்க மருந்தாகக் கூறப் பட்டிருக்கின்றது. சு.சு. 120' ஆகும். இத்தொகுதி அறுகோணப் பிரிவு (hexagonal division), சாய்சதுரப் பட்டகப் பிரிவு (rhombohedral division) என இரு பெரும் பிரிவு களைக் கொண்டது. அறுகோணப் பிரிவில் ஏழு வகுப்புகள் (classes) உள்ளன. அவற்றில் இயல்பு வகுப்பான (normal class) முதலாம் வகுப்பு முக்கிய மானதாகும். சாய்சதுரப் பிரிவில் ஐந்து வகுப்புகள் உள்ளன. இத்தொகுதியின் படிக ஆயமுறையைப் (crystallographic system of coordinates) படத்தில் காணலாம் (படம் 1). ds + நூலோதி 1. Fischer, C. E. C., in Gamble's Fl. Pres. Madras, Vol.III, dlard & Son Ltd., London, 1934, 2. Hooker, J. D., in Hook. f. Fl. Br. Ind. Vol. VII, 1897. 3. The Wealth of India, Vol. II, CSIR Publ., New Delhi, 1950. அறுகோணப் படிகத் தொகுதி அறுகோணத் தொகுதி (hexagonal system) படிக விளக்கவியலில் (crystallography) ஒரு தனித்தன்மை வாய்ந்தது. ஏனென்றால் இதில் அறுபட்டகச் சமச் சீர்மையும் முப்பட்டகச் சமச்சீர்மையும் காணப்படு கின்றன. எனவே, இத்தொகுதியை விளக்கும் ஆய முறையில் மூன்று சமக் கிடைமட்டப் படிக அச்சு களும், இவற்றுக்குச் செங்குத்தாக உள்ள ஒரு நிலை அச்சுமாக நான்கு அச்சுகள் அமைந்துள்ளன. கிடை மட்ட அச்சுகளுக்கு இடையில் அமையும் கோணம் படம் 1. அறுகோணத்தொகுதிப் படிக ஆயமுறை ā1, 2, ā - படிகக் கிடையச்சுகள் C - நிலையச்சு படிகக் கிடையச்சுகள் a1, ag, as எனக் குறிப் பிடப்படுகின்றன. இவற்றிற்குச் செங்குத்தாக அமை யும் நிலையச்சு c என்று குறிப்பிடப்படுகிறது. ஓர் அறுகோணப் படிகத்தைச் சரியான நிலையில் ஒரு வருக்கு முன்பு கொணர்ந்து அவருக்கு எதிரில் இணை யாகப் பிடித்தால் a என்ற கிடையச்சு அவருக்கு இணையாக அமையும். ஏனைய இரு கிடையச்சுகளில் a1 அச்சு இடதுபுறத்திலும் a, அச்சு வலதுபுறத் திலும் பிடித்திருப்பவரின் பார்வைக்குச் செங்குத்தாக உள்ள நேர்க்கோட்டிற்கு 30° கோணம் உருவாக்கிய படியும் அமையும். இப்படிக அச்சுகளினால் உருவாக் கப்படும் எந்தவொரு படிகத்தளத்தையும் பக்கத்தை யும் கீழ்க்கண்டபடி அமைக்கலாம். 11110 h a: k C இப்பொழுது இத்தளத்தின் பக்கங்களை h, k,i, 1 என்ற சுட்டெண்களால் (indices) குறிப்பிடலாம். இந்தக் குறியீடுகள் மேற்கூறிய ஆயமுறையின்