அறுகோணப் படிகத் தொகுதி 631
m P S அ அறுகோணப் படிகத் தொகுதி 631 C P படம் 4. பெரில் வகை அ. பெரில் கனிமத்தோற்றம் ஆ. பெரில் கனிம மேற்பகுதி M ஆ m 1010, 08 2021, 12 பக்கங்கள் முதல்வகை அறுகோணப் பட்டகம் பக்கங்கள் முதல்வகைக்கூம்புப் பட்டகம் P 1011, 12 S 1181, 12 C 0001, 02 பக்கங்கள் முதல்வகைக் கூம்புப் பட்டகம் பக்கங்கள் இரண்டாம்வகை கூம்புப் பட்டசும் பக்கங்கள் அடியிணை வடிவப்பக்கம் V 2151, 24 புக்கங்கள் ஈரறுகோணக் கூம்புப் பட்டகம் அரை வடிவ வகுப்பு (hemimorphic class) (14) அல்லது சிங்கைட்டு வகை. இது வழக்கிலுள்ள 32 படிக வகுப்புகளில் 14 ஆவது வகுப்பு ஆகும். இதில் நிலையச்சுக்கு இணையான ஆறு சமச்சீர்மைத் தளங் களும். அறுமுகச் சமச்சீர்மையுடைய நிலையச்சுகளும் காணப்படுகின்றன. பொது இயல்பு வகுப்பில் உள்ள தலைமைக் கிடைச் சமச்சீர்மைத் தளமோ இருமுகச் சமச்சீர்மையுடைய கிடையச்சுகளோ சமச்சீர்மை மையமோ இதில் காணப்படுவதில்லை. இவ்வகுப்பில் பெடியான் (pedion) என்றழைக்கப்படும் ஈரடியிணை வடிவப் பக்கங்களும் (0001, 0001) தனித்தனியாக அமையக் கூடும். இயல்பு வகுப்பில் கிடைப்பது போன்றே மூவகை நேர்மறை (மேல் உள்ளன), எதிர் மறைக் (கீழ் உள்ளன) கூம்புப் பட்டகங்களும் மூவ கைப் பட்டகங்களும் வடிவில் மாற்றமின்றி இங்கும் கிடைக்கும். எடுத்துக்காட்டாக சிங்கைட்டு (zincite), அயோடிரைட்டு (iodyrite), கீரினோக்கைட்டு (green- ockite), உர்ட்சைட்டு (wurtzite) போன்ற கனிமங் படிகமாகின்றன. கள் இவ்வகுப்பில் அதனால் இதைச் சிங்கைட்டு வகை என்றும் அழைக்கிறார்கள். இதன் கட்டமைப்பைப் படத்தில் காணலாம் (படம் 5). முக்கூம்புப் பட்டக வகுப்பு (tripyramidal class)(15) அல்லது அப்படைட்டு வகை, இது வழக்கிலுள்ள 32 படிக வகுப்புகளில் 15 ஆவது வகுப்பாகும். இவ்வகுப் பில் மூன்று வகையான கூம்பு முப்பட்டகங்கள் இருப் பதால் இது இப்பெயர் பெற்றுள்ளது. இதில் பொது m m படம். 5. சிங்கைட்டு வகை 06 பக்கங்கள் முதல்வகை அறுகோணப் பட்டகம் P 06 பக்கங்கள் முதல்வகைக் கூம்புப் பட்டகம் TOO இயல்பு வகுப்பில் இருக்கக்கூடிய அனைத்துப் பக்கங் களும் வடிவில் மாற்றமின்றிக் காணப்படுகின்றன. எனவே, இவற்றில் நிலையச்சிற்கு இணையான அறு சமச் சீர்மைத்தளங்களும் கிடையச்சுத் தளத்திற்கு இணையான ஓர் இருமுகச் சமச்சீர்மைத் தளமும். சமச்சீர்மை மையமும் காணப்படுகின்றன. இவ்வகுப் பில் அப்படைட்டு (apatite) என்னும் முக்கியக் கனி மம் படிகமாவதால் இதை அப்படைட்டு வகை என்றும் அழைக்கிறார்கள். இதைத்தவிர பைரோமார்ஃபைட்டு (pyromorphite), மிமிட்டைட்டு (mimetite), வெனடி