பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/664

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634 அறுகோணப்‌ படிகத்‌ தொகுதி

634 அறுகோணப் படிகத் தொகுதி M உ படம் 9. பெனிட்டாய்ட்டு (பலாச்சி) கனிமத்தின் தோற்றம் m - 1010, 03 பக்கங்கள் 0110, 03 பக்கங்கள் பக்கங்கள் 1120, 06 பக்கங்கள் p 1011, 06 0111, 06 பக்கங்கள் e 0112, 06 பக்கங்கள் X 2241, 12 பக்கங்கள் முக்கோணப் பட்டகங்கள் அறுகோண இரண்டாம் வகைப் பட்டகம் முக்கோணக் கூம்புப் பட்டகங்கள் அறுகோண இரண்டாம்வகைக் கூம்புப் பட்டகம் ள (0112), (0112) என்ற பக்கங்களையும் இரண் டாம்வகை அறுகோண கூம்புப் பட்டகம் x (2241) என்ற பக்கங்களையும் கொண்டு காணப்படுகிறது. முக்கோணக் கால்பகுதி வடிவ வகுப்பு (trigonal tetartohedral class) (19) அல்லது டை சில்வர் ஆர்த் தோ பாஸ்பேட்டு வகை, இது 32 படிக வகுப்புகளில் 19ஆவது படிக வகுப்பாகும். இவ்வகுப்பின் நிலையச்சு ஓர் மும்முகச் சமச்சீர்மை வாய்ந்தது. இதில் கிடையச்சுக்கு இணையாக ஒரு சமச்சீர்மைத் தளம் காணப்படும். இதற்குச் சமச்சீர்மை மையம் கிடையாது. இவ்வகுப்பில் மூன்று வகையான முக் கோணப் பட்டகங்களும், மூன்று வகையான முக் கோணக் கூம்புப் பட்டகங்களும் காணப்படுகின்றன. இயற்கையில் உருவாகும் கனிமப் படிகங்கள் இவ் வகுப்பில் காணப்படாவிட்டாலும், செயற்கையில் உருவாக்கப்படும் டைசில்வர் ஆர்த்தோ பாஸ்பேட்டு (disilverorthophosphate) என்னும் வேதியியல் கட்டமைப்பைப் சேர்மம் இவ்வகுப்பின் படிக்க பெற்றமைகின்றது. சாய்சதுரப் பட்டகப்பிரிவு (rhombohedral division ) இப்பிரிவின் கீழ் ஐந்து வகுப்புகள் உள்ளன. அவற்றில் சாய்சதுரப் பட்டக வகுப்பே முக்கியமான தாகும். சாய்சதுரப் பட்டக வகுப்பு (rhombohedral class) (20) அல்லது கால்சைட்டு வகை, இவ்வகுப்பில் உரு வாகும் அமைப்புகளில் சாய்சதுரப் பட்டகமும் 101 orit 10TT 1071 1101 0197 படம் 10.சாய்சதுரப் பட்டக வகைகள் அ. நேர்மறைச் சாய்சதுரம் (கால்சைட்டு) ஆ. எதிர்மறைச் சாய்சதுரம். 2311 1321 படம் 11.ஒவ்வாக் கூம்புப் பட்டகம் நேர்மறைச் சாய்சதுரம் (ஃஎம்டைட்டு) (rhomobohedran) (படம் 10) ஒவ்வாக் கூம்புப் பட்ட கமும் (scalenohedron) (படம் 11) முக்கியமானவை யாகும். இவ்வகுப்பில் முக்கோணச் சமச்சீர்மையுடைய நிலையச்சும் மூன்று சமச்சீர்மையுடைய தளங்களும் உள்ளன. இத்தளங்கள் கிடையச்சுகளின் மூலை விட்டத்துக்கு இணையாகவும் நிலையச்சை 600 கோணத்தில் வெட்டியபடியும் அமைந்துள்ளன. மேலும் இவ்வகுப்பில் மூன்று படிகக் கிடையச்சு களுக்கு இணையாக மூன்று இருமைச் சமச்சீர்மை