பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/666

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636 அறுகோணப்‌ படிகத்‌ தொகுதி

636 அறுகோணப் படிகத் தொகுதி M M 伴 m r m உ 0 m P படம் 12. கால்சைட்டு (அ,ஆ,இ,ஈ), ஜெமிலினைட்டு (உ, ஊ) கனிமத்தோற்றங்கள் கால்சைட்டுக் கனிமத் தோற்றம், 0112 f 0291 M 4041 P 16.0.16.1 . 3012 m 1010, C 0001, } உ. ஊ ஜெமிலினைட்டுக் கனிமத் தோற்றம் ஒவ்வொன்றும் ஆறு பக்கங்கள் சாய்சதுரப் பட்டகம் 06 பக்கங்ள் அறுகோண முதல்வகைப் பட்டகம் 02 பக்கங்கள் அடியிணை வடிவம் C e படம் 13. ஃஎமடைட்டு (அ, ஆ), கொக்கிம்பைட்டு (இ) கால்சைட்டுக் கனிமத் தோற்றங்கள் I 1011, 06 பக்கங்கள் a- 0 - 1120,06 பக்கங்கள் நேர்மறைச் சாய்சதுரப் பட்டகம் பட்டகம் 74 1101, 06 பக்கங்கள் f 0221, 06 பக்கங்கள் - எதிர்மறைச் சாய்சதுரப் பட்டகம் சாய்சதுரப் பட்டகம் 0001, 02 பக்கங்கள் அடியிணை வடிவப் பக்கம் ஒவ்வாக் கூம்புப் பட்டகம். இது 12 பக்கமுள்ள ஒரு முக்கிய அமைப்பாகும். இது மேல் ஆறு,கீழ் ஆறு பக்கங்களாகக் காணப்படும். இதில் இரு வகையான ஈற்று விளிம்புகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று மற்றொன்றைவிட விரிந்து (obtuse) காணப்படும். அதனுடைய பக்கவாட்டு விளிம்புகள் (lateral edges) இதற்கு முன்பு கூறியுள்ள சாய் சதுரப்பட்டகத்தைப்போன்றே மாறிமாறிச்செல்லும்