அறுகோணப் படிகத் தொகுதி 639
முக்கோணச் சீர்மை அச்சும், நிலை மூலை விட்டங் களுக்கு இணையான மூன்று முக்கோணச் சமச்சீர் தளங்களும் அமைந்திருக்கும். இவ்வகுப்பிற்கு சமச் சீர்மை மையமும் கிடைச் சமச்சீர்மை அச்சும் கிடையாது. இவ்வகுப்பில் அடியிணை வடிவப் பக்கங் கள் (0001), (0001) ஆகிய இரண்டும் தனித்தனியே இரு அமைப்புகளாகக் காணப்படும். இரு முக் கோணப் பட்டகங்கள் (1010), (0110) ஆகியன இரு முதல்வகைப் பட்டக வரிசைகளும் நான்கு முக் கோண முதல்வகைக் கூம்புப் பட்டகங்களும் இவற் றுக்குச் சமமான நேர்மறைச் சாய்சதுரப் பட்டகத் தின் மேலேயுள்ள மூன்று சாய்சதுரப் பட்டகப்பக் கங்களும், கீழேயுள்ள மூன்று சாய்சதுரப் பட்டகப் பக்கங்களும் தனித்தனியே படிகமாகின்றன. இதைப் போல் எதிர்மறைச் சாய்சதுரப் பட்டகம் இரு வெவ் வேறு மூன்று பக்கங்களைப் பெற்றுக் காணப்படு கிறது. இச்சாய்சதுரப் பட்டகங்களின் பிரிவுகள் போன்றே இவ் வரையுருவ வகுப்பில் ஒவ்வாக் கூம்புப் பட்டகமும் நேர்மறை இரண்டு பிரிவும் எதிர் மறை இரண்டு பிரிவாகவுமாக நான்கு வகையான வெவ்வேறு அமைப்புகளைப் பெற்றுக் காணப்படு கின்றது. இவ்வகுப்பில் படிகமாக அமையும் முக்கிய கனிமம் டூர்மலின் முச்சாய்சதுரப் பட்டக வகுப்பு (trirhombohedral class ) (22) அல்லது ஃபீனாசைட்டு வகை. இது வழக் கிலுள்ள 32 படிக வகுப்புகளில் 22ஆவது வகுப்பாகும். அறுகோணப் படிகத் தொகுதி 639 இவ்வகுப்பில் சமச்சீர்மைத்தளம் ஏதும் அமைவதில்லை. ஆனால் நிலையச்சிற்கு இணையான முக்கோணச் சமச்சீர்மை அச்சு ஒன்றும் சமச்சீர்மை மையமும் அமைந்துள்ளன. இவ்வகுப்பில் இரண்டாம் வகைச் சாய்சதுரப் பட்டகமும் அறுகோணப் பட்டகமும் மூன்றாம்வகைச் சாய்சதுரப் பட்டகமும் முக்கியமான் வடிவ வகைகளாகும். இத்தகைய மூன்று வகை நேர் மறை, எதிர்மறைச் சாய்சதுரப் பட்டகங்கள் இவ் வகுப்பில் காணப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. இரண்டாம் வகைச் சாய்சதுரப் பட்டகம் இயல்பான ஓர் இரண்டாம் வகை அறுகோணக் கூம்புப் பட்டக வடிவத்தில் ஒரு பாதியைக் கொண்டு உருவானதாகும். எனவே, இல்லடிவத்தில் நேர்மறை, எதிர்மறை என இருவகையான இரண்டாம் வகைச் சாய்சதுரப் பட்டகங்களைப் படிகங்களில் காணலாம். அவற்றின் பக்கக் குறியீடுகளை கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம். நேர்மறை (மேலே) 1122, 2112, 1212; (கீழே) 1212,1122, 2112, எதிர்மறை (மேலே) 1212, 1122, 2112, (கீழே) 2112,1212, 1122, மூன் றாம் வகைச் சாய்சதுரப் பட்டகம் (h k i l) என்ற பொதுக் குறியீட்டைப் பெற்று இயல்பான ஈரறு கோணக் கூம்புப் பட்டகம் வடிவமைப்பின் நான்கில் ஒரு பங்கு பக்கங்களை மட்டுமே கொண்டு உருவான தாகும். எனவே, இவற்றில் நான்கு வகையான சாய் சதுரப் பட்டகங்களைக் காணலாம். அவை, நேர் மறை வலச்சாய்சதுரப் பட்டகம் (2131) நேர்மறை இடச்சாய்சதுரப் பட்டகம் (3121), எதிர்மறை வலச் . Ma ४ G படம் 16.டயாப்டேசு (அ), ஃபீனாசைட்டு (ஆ, இ, களிமத்தோற்றங்கள் அ டயாப்டேசு, ஆ, இ a = 1120, 06 பக்கங்கள் - 0221, 06 பக்கங்கள் 1341, 06 பக்கங்கள் 1011, 06 பக்கங்கள் d-0112, 06 பக்கங்கள் m - 1010, 06 பக்கங்கள் ஃபீனாசைட்டு - அறுகோண இரண்டாம்வகைப் பட்டகம் எதிர்மறை முதல்வகைச் சாய்சதுரப் பட்டகம் மூன்றாம்வகைச் சாய்சதுரப் பட்டகம் முதல்வகைச் சாய்சதுரப் பட்டகம் முதல்வகை அறுகோணப் பட்டகம்