பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமீப சீதபேதி

படம் 3. அமீபாவின் வாழ்க்கை வரலாறு

இவை குதத்திற்கு அருகிலுள்ள தோலைப் பாதிக்கும். இதனை அமீபத்தோலழற்சி (Amoebiasiscutis) என அழைப்பர்.

தடுப்பு முறைகள். உணவுப் பண்டங்களை ஈக் கள், கரப்பான் பூச்சிகள் மொய்க்காதபடி, பாது காப்பாக மூடி வைக்க வேண்டும், அமீபாவோ அல்

லது அதன் உறை வடிவங்களோ, நம் கண்களுக்குத் தெரியா.உருப்பெருக்கி மூலம்தான் பார்க்க முடி யும். ஆகையால் நாம் மிகவும் கவனமாகத் தடுப்பு முறைகளை எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும். நாம் உணவு உண்ணும்பொழுது, ஈக்கள் உணவுப் பண்டங்கள் மீது அமராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவு உண்ணும்முன் கைகளைச் சுத்த

40