பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/780

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 அஸ்ட்டிராய்டியா

750 அஸ்ட்டிராய்டியா மலப்புழை ஆகியவை இல்லை. அருகருகாக உள்ள ஓரத்தகடுகளினிடையே செங்குத்தான வரிசைகளாக அமைந்த மெல்லிய தோல் மடிப்புகளைக் கொண்ட க்ரிப்ரிஃபார்ம் உறுப்புகள் (cribriform organs) உள்ளன. அஸ்ட்ரோபெக்டன் (astropecten). உலகம் முழு வதும் பரவியுள்ள இந்நட்சத்திர மீனுக்கு நீளமான முட்கள் உள்ளன. க்ரிப்ரிஃபார்ம் உறுப்பு இல்லை. இப்பேரினத்தில் ஏறத்தாழ 100 இனங்கள் (species) உள்ளன. இவற்றின் உடல் தட்டையாகவும், கைகள் மெலிந்தும் இருக்கும். கைகளில் நீண்ட முட்களைக் கொண்டுள்ள தெளிவான ஓரத்தகடுகள் 2 வரிசை அ 10 ஊ - 14 13 எ FA 15

  • 1 2

.3

10 13 11 12 .போர்சில்லானாஸ்டர் அஸ்ட்டிராய்டியா அ.டீனோடிஸ்கஸ் இ. ஓரியாஸ்டர் ஈ. லிங்க்கியா உ. ஸோலாஸ்டர் .க்ராஸ்ஸாஸ்டர் எ. உறீவியாஸ்டர் ஏ. ஓடிபா 1. மையத்தட்டு 2. மேட்ரியோரைட் தட்டு 3. கை 4. மேல் ஓரத்தகடுகள் 5. எபிப்ரோக்டல் கம்பு 6. க்ரிப்ரிஃபார்ம் உறப்பு 7. முனைத்தகடு 8. மலப்புழை 9. செவுள் புடைப்புப் பரப்புகள் 10. கனரனல் முட்கள் 11. ஓ ரமுட்கள் 12. வலைச் சட்டகம் 13. வாய் 14 ஓரத்தகடுகள் 15. முட்களையுடைய கைகள்