அஸ்ட்டிரோபெக்டன் 759
இரு சமச்சீர் அமைப்பினைக் (bipinnaria) கொண் டுள்ளன. இவை உருமாற்றமடையும்போது ஆரச் சமச்சீர் அமைப்பிகளாக மாற்றமடைகின்றன. அஸ்ட்டிரோசோவாக்களில் அமோனியாவும் யூரி யாகவும் முக்கியக் கழிவுப் பொருள்களாக வெளி வருகின்றன. இது தவிர க்ரியாட்டின் (creatine), க்ரியாட்டினிலிருந்து பெறப்படும் க்ரியாட்டிநைன் (creatinine) என்ற இரு பொருள்களும் அஸ்ட்டிரோ நைட்ரஜன் கழிவுப் சோவா முள்தோல்களில் பொருள்களாக வெளி வருகின்றன எனப் பல ஆய் வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவ்விரண்டு நைட்ரஜன் கழிவுப் பொருள்களும் முதுகெலும்புள்ள (vertebrates) விலங்கினங்களிலும் கழிவாக நீக்கப் விலங்கினங்களில் அஸ்ட்டிரோபெக்டன் 759 முள்தோலி, மையத்தட்டு எனப்படும் உடற்பகுதியி லிருந்து ஐந்து ஆரங்களின் வாக்கில் ஐந்து நீண்ட முக்கோண வடிவமுடைய வளைதிறனும் கூரிய முனையும் கொண்ட கைகள் நீண்டுள்ளன. இவ் விலங்கின் மேற்பக்கம் (dorsal) வாய்எதிர்ப்பக்கம் என்றும், கீழ்ப்பக்கம் (ventral) வாய்ப்பக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. வாய்ப்பக்கத்தோற்றம். வாய்ப்பக்கத்தில் மையத் தட்டின் நடுவில் ஒரு வாய்த்துளை உள்ளது. அதனைச் சுற்றி பெரிஸ்டோம் என்னும் மிருதுவான சவ்வு உள்ளது. வாயிலிருந்து ஐந்து கைகளினுள்ளும் தொடரும் ஐந்து வரிப்பள்ளங்கள் (ஆம்புலேக்ரல் பள்ளங்கள்) உள்ளன. அவை ஒவ்வொரு வரிப் வரிசைகளாக பள்ளத்திலும் இரட்டை அமைந் குழல்கால்கள் என்னும் இயக்க உறுப்பு கள் உள்ளன. இவற்றை ஆம்புலேக்ரல் சுண்ணத் தகடுகள் மூடிப் பாதுகாக்கின்றன. இத்தகடுகள் சாய்வாக வடிவில் அமைந்துள்ளன. படுகின்றன. முதுகெலும்பற்ற துள்ளன. மட்டுமே இவ்விரண்டு கழிவுப் முள்தோலிகளில் பொருள்களும் வெளியேற்றப்படுவது குறிப்பிடத் தக்கது. நூரேலதி ஜி.எஸ்.வி. 1 Hyman, L. H., The Invertebrates., McGraw-Hill . Book Company.. New York, 1955. 2. Barnes, R. D. Invertebrate Zoology, Saunders & Co,. London, 1947. W. B. 3. பாண்டியன், ஜெயராஜ், போ, சூழ்நிலையியல், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், 1972. அஸ்ட்டிரோபெக்டன் சென்னை. அஸ்ட்டிரோபெக்டன் (asteropecten) என்னும் நட் சத்திர மீன் முள்தோலிகள் தொகுதியில் அடங்கும் அஸ்ட்டிராய்டியா என்னும் வகுப்பினைச் சேர்ந்தது. இது கடலின் ஏறத்தாழ 200 மீட்டர் ஆழத்திற்குட் பட்ட கடலடித் தளத்தில் பெரும்பாலும் வாழ்கிறது, இந்தியாவைச் சூழ்ந்துள்ள கடல்களின் ஓதப்பகுதிக் குக் கீழிருந்து ஆழ்கடல் வரை பல்வேறு ஆழங்களி லும் வசிக்கிறது. இது கடலின் அடித்தளத்தில் மிக மெதுவாக ஊர்ந்து செல்லும். இதனைச் சார்ந்த சிவ இனங்கள் கடின மணலில் வளைதோண்டி வாழ்கின்றன. இது ஓய்வாக உள்ள நிலையில், இதன் உடலின் ஒரு பகுதி மணலில் புதைந்து கொண்டு, மையப்பகுதி மட்டும் மணற்பரப்பின்மேல் கூம்பு போல் தோன்றும். உருவ அமைப்பு. இது பெரிய, தட்டையான ஐந்து சமசக்தமைப்புடைய நட்சத்திர வடிவமுடைய வாய் எதிர்ப்பக்கத் தோற்றம். மையத் தட்டின் மேற்புறத்தில் ஏனைய நட்சத்திர மீன்களிலுள்ளது போன்ற மலப்புழை இதில் இல்லை. ஐந்து ஆரங் களின் வாக்கில் அமைந்துள்ள ஐந்து கைகளி னிடையே உள்ள இடைவெளிகள் டை ஆரங்கள் எனப்படுகின்றன. இவற்றுள் ஓர் இடை ஆரத்தில் ஒரு பருத்த வட்டமான நுண்ணிய துளைகளை யுடைய சல்லடை போன்ற கல்கல்வாய்த்தட்டு (madreporite plate) அல்லது சல்லடைத் தட்டு உள் ளது. இதன் வழியே கடல் நீர் உட்புகுந்து அங் குள்ள நீர்ச் சுழற்சி மண்டலத்திற்குச் செல்கிறது. தோலின் அடியில் சுண்ணத் தகடுகள் என்னும் சட்டகத் தகடுகள் உள்ளன. தோலின் மேல் கூர்மை யற்ற முட்கள் கொத்துக் கொத்தாக அமைந்துள்ள தைப் பேக்ஸில்லாக்கள் (paxillae) என்கிறோம். சில இனங்களில், இம்முட்டைகளினிடையில், உடலின் மேல் விழும் வேற்றுப் பொருள்களைப் பற்றி நீக்க உதவும் இடுக்கி உறுப்புகள் (pedicelleriae) உள்ளன. மேலும் அவற்றுக்கிடையில் தசையாலான புடைப்பு களைப்போன்ற (papulae) தோல் செவுள்கள் என்னும் சுவாச உறுப்புகள் உள்ளன. ஒவ்வொரு கையின் முனையிலும் ஒரு மிருதுவான தொடு உணர் இழையும் அதன் கீழே ஒளி உணரும் கண் புள்ளியும் உள்ளன. நீர்க்குழாய் மண்டலம். முள்தோலிகளில் மட்டுமே காணப்படும் இம்மண்டலம் இடம் பெயர்தலுக்கு இன்றியமையாததாகும். இது உடற்குழியின் ஒரு பகுதி யேயாகும். வாய் எதிர்ப்பக்கத்தில் உள்ள சல்லடைத் தட்டு வழியே புகும் நீர், கடினச் சுவருடைய கால் வாய் மூலம் ஐந்து பக்கங்களைக் கொண்ட ஆம்ப்பு லேக்ரல் வளையக் கால்வாயை அடைகிறது. அந்த