பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/808

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

778 ஆக்கவளம்‌(உற்பத்தித்திறன்‌)

778 ஆக்கவளம்(உற்பத்தித்திறன்) அட்டவணை ஆய்வுப்பகுதிகள் வ.எண். 1. பாக்நீர்ச்சந்தி 2. அரபிக்கடல் 3. வங்கக்கடல் 4. 5. உற்பத்தித்திறன் 35.0-2341 மி.கி. கார்பன் கன மீட்டருக்கு நாளுக்கு. 0.01-4.55 கிராம் கார்பன் சதுர மீ. நாளுக்கு. 0.01-2.16 0,01-3.18 272-293 1200-3000

. கிராம் கார்பன், சதுர மீ வருடத்துக்கு 6. 7. 8. இந்தியப்பெருங்கடல் கழிமுகங்கள் பவளத்திட்டுக்கள் கண்டத்திட்டுப்பகுதி 'மாங்குரோவ்' காடுகளின் சதுப்பு நிலநீர் 230 50-836 உற்பத்தித் திறன் - ஓர் ஒப்பீடு. உலக முழுமை யிலும் கூட உற்பத்தித் திறன் கனமீட்டர் நீருக்கு, நாளொன்றுக்கு 5 முதல் 5,000 மில்லிகிராம் கார்பன் என்ற அளவில் மட்டுமே உள்ளது. மிதவெப்பக்கடல் களிலும் (temperate seas) ஆழக் கழிமுகங்களிலும் உற் பத்தித் திறன் கனமீட்டர் நீருக்கு, நாளொன்றுக்கு 1 முதல் 500 மில்லிகிராம் அளவில் உள்ளது. சில ஆழமற்ற கழிமுகங்களில் உற்பத்தித் திறனளவு நாளொன்றுக்கு 1725 மி. கிராம் கார்பன் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் (Brazil) உள்ள சதுப்பு நிலக்காடுகளில் தரமற்ற அமில நீரால் உற்பத்தித் திறன் 91க்கு மேல் இல்லை. ஆனால் நம் நாட்டுச் சதுப்பு நிலக்காடுகளில், குறிப் மி.கி. கார்பன், கனமீட்டருக்கு, மணிக்கு. பாகச்சிதம்பரத்துக்கருகே உள்ள பிச்சாவர ‘மாங்கு ரோவ்' சதுப்பு நிலக்காட்டு நீர்ப்பகுதி அதிக ஆக்க வளத்துடன் திகழ்கின்றது. இதற்கான இயற்கைக் காரணங்கள் விரிவாக ஆராயப்பட்டு வெளியிடப் பட்டுள்ளன. பருவ காலங்களும் ஆக்கவளமும், ஆக்கவளம், ஆண்டு முழுவதும் ஒரே சீராக இருப்பதில்லை. கட லும் கடல் சார்ந்த இடங்களும், மற்ற காரணங்கள் மட்டுமின்றி, நீரின் ஏற்றவற்றத்தாலும், நீரோட்டங் களாலும், தொடர்ந்து பாதிக்கப்படுவதால், உற்பத் திக் திறன் காலநிலைகளுக்கேற்ப மாறுபடுகின்றது. மில்லிகிராம் கார்பன் - கனமீட்டருக்கு மணிக்கு 400 200 . ச பெ மா ஏ மே சூ ஆ செ அ மாதங்கள் டி படம் 3. காலத்திற்கேற்ப ஆக்கவள வேறுபாடு