ஆக்சிஜன் 789
பண்புகள் மதிப்பு அடர்த்தி திண்மம் நீர்மம் வளிமம் ஒப்படர்த்தி (காற்று) 1) நிலைமாறு வெப்பநிலை (critical temperature) நிலைமாறு அழுத்தம் 1.27 கி/பரு செ.மீ (உருகு நிலையில்) 1.14 கி/பரு செ.மீ (கொதிநிலையில்) 1.429/லிட்டர் (0°C இல்) 1.105 -118.8°C * 49.7* வளிமண்டலம் கரைதிறன் குளிர்ந்த நீரில் சுடு நீரில் ஆல்கஹால் ஆரம் சகபிணைப்பு அயனிப்பிணைப்பு அயனியாக்க ஆற்றல் (ionisation potential) முதல் எலெக்ட்ரான் இரண்டாவது எலெக்ட்ரான் ஆக்சிஜன் 789 4.89 (0C இல் பரு செ.மீ./10ml கரைப்பானில்) 1.7 (0°C இல் பரு செ.மீ./10.ml கரைப்பானில்) (100°C) 2.78 (25°C) 0.06 1.40 A 13.614 வோல்ட்டுகள் 35.146 89
- வளிம, நீர்மங்களின் சம அடர்த்தியைக் கொண்டிருக்கும் வெப்ப, அழுத்த நிலைகளில்.
தந்தத் தனிமங்களை, ஆக்சிஜனுடன் வினைப்படுத்தி னாலே போதுமானது. எனினும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், ஹாலோஜன் ஆக்சைடுகள் மறைமுக மான முறைகளிலேயே பெறப்படுகின்றன. ஆக்சிஜன், அதிவினைபுரியும் தன்மையைப் பெற்றிருப்பினும், அதிக வெப்பநிலையில் வினை புரிவதில்லை. ஆக்சிஜனின் வினைகள் பொதுவாக வெப்பம் உமிழ் வினைகளாக (exothermic reaction) இருப்பதால், வினை ஒன்றைத் தொடங்கிவிட்டால், அது எளிதில் தொடர்ச்சியாக நடைபெறும். கார அதிக வினைபுரியும் தன்மை கொண்ட உலோகங்களும் (IA தொகுதி உலோகங்கள்) மண் உலோகங்களும் (IIA தொகுதி தனிமங்கள்) மூலக்கூறு ஆக்சிஜனுடன் வினைபுரிந்து பெராக்சைடு (GT. BIT.) கொடுக்கின்றன. சோடிய பெராக்சைடு, பேரியம் பெராக்சைடு, மநத வளிமங்கள், களைக் பிளாட்டினம், வெள்ளி, தங்கம் போன்ற உலோ கங்களைத் தவிர ஏனைய தனிமங்களுடன் ஆக்சி மேற்கூறப்பட்ட ஜன் வினைப்படுகிறது; ஆனால் உலோகங்களும் குறிப்பிட்ட நிலைகளில் வினைபுரி கின்றன. ஆக்சிஜனின் வெளிச்சுற்றில் இரு எலெக்ட்ரான் கள் நுழைவதால் ஆக்சைடு அயனி (0-) உண்டா கிறது. அதிக வினைபுரியும் உலோகங்களுடன் ஆக்சி ஜன் இணைந்து அயனிப்பிணைப்பை (ionic bond) உண்டாக்குகிறது. இப்பிணைப்பின் போது உலோக அணுக்களிலிருந்து எலெக்ட்ரான்கள் ஆக்சிஜனுக்கு மாற்றப்படுகின்றன. குறைவான வினைத்திறன் கொண்ட உலோகங்கள் அலோகங்களுடனான ஆக் சிஜனின் பிணைப்பு வலிமையான அயனிப் பிணைப் பாக இருப்பதில்லை. உலோகங்களுடன் ஆக்சிஜன் வினைப்பட்டு