790 ஆக்சிஜன்
790 ஆக்சிஜன் அளவாக ஆக்சைடுகள் உண்டாகும் போது வெப்பம் வெளியி டப்படுகிறது (exothermic).இவ்வாறு வெளியிடப்படும் வெப்பத்தை வைத்து (அது துல்லியமான இல்லாமல் இருந்தால் கூட) உலோக-ஆக்சிஜன் அணுக்களுக்கிடையே உள்ளபிணைப்பின் வலிமையை (strength) அறியலாம்.சில அலோகங்கள் வெப்பத்தை உட்கொண்டு ஆக்கிஜனுடன் வினைபுரிகின்றன. இவற்றில் பிணைப்புகளின் திறன் குறைந்து காணப் படுகிறது. இத்தகைய ஆக்சைடுகள் நிலையற்றன வாகவும்அதிக வேதிவினைத்திறன் கொண்டவை யாகவும் இருக்கின்றன. கீழே அட்டவணையில் சில தனிமங்களின் சேர்மமாகும் வெப்பம்(heats of form- ation) கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்குறி (negative sign) வெப்பம் வெளியாதலைக் குறிக்கிறது. வினைகள் சேர்மமாகும் வெப்பம் [(கி. கலோரிகள் மோல்) 4 Na + O 2 Mg + 0, 2 Na₂O * - 49,7 2 MgO - 79.9 4 A1 + 30, 2 Al₂O₂ - 65.3 Si + 0, SiO2 W - 51.3 - 36 |4 P + 50, 2 (12 +7O3 PgO 10 2 Cl₂O, SO₂ + 4.53 17.7 10.8 8 + O2 Hg + 0, 2 HgO 2 Cr + 302 2 CrO - 23.1 FeO. - 33,4 3Fe + 202
சாதாரண நிலைகளில் N32O, கொள்ளலாம். உருவாவதாகக் ஆக்சைடுகளின் சில பொதுப் பண்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1. IA உலோகங்களின் ஆக்சைடுகள் அணுக் களின் பருமனுக்கேற்ப உருகுநிலைகள் குறைகின்றன. எடுத்துக்காட்டாக Cs:O வின் உருகுநிலை, Na, O ருகுநிலையைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இதேபோல் வலுவான அயனிப் பிணைப்பைக் கொண்ட இரட்டை ஆக்சைடுகளின் (binary oxides) உருகுநிலைகள், சகபிணைப்பு இரட்டை ஆக்சைடு களை விட அதிகமாக இருக்கும். (எ.கா.)NagO>SOg. IA,IIIA 2.IA,IIA, IIA போன்ற தொகுதியிலுள்ள வினைத்திறன்மிக்க உலோக ஆக்சைடுகள், அலோக ஆக்சைடுகள் அல்லது இடை நிலை உலோகங்களின் (transition metals) ஆக்சைடுகளை விட வெப்ப முறையில் அதிக நிலைப்புத்தன்மை கொண்டவை. ன உலோகங்கள் (heavy metals) அதி ஆக்சிஜ னேற்ற நிலையில் (oxidation state) வெப்பத்தாற் சிதைந்து ஆக்சிஜனையும், குறைந்த ஆக்சிஜனேற்ற நிலைகொண்ட ஆக்சைடையும் கொடுக்கின்றன. (எ.கா.) HgO வெப்பத்தால் சிதைவுறும்போது முதலில் Hg 0 வையும் பின்னர் Hgஐயும் ஆக்சிஜனை யும் கொடுக்கிறது. அதி ஆக்சிஜனேற்ற நிலை கொண்ட கன உலோகங்களின் ஆக்சைடுகள் சிறந்த ஆக்சிஜன் ஏற்றிகளாகச் (oxidising agents) செயல் படுகின்றன. 3. அதிலினைத்திறன் கொண்ட உலோகங்கள் மூலக்கூறு ஆக்சிஜனுடன் உயர் வெப்பநிலையில் வினைப்பட்டுப் பெராக்சைடுகளைக் கொடுக்கின்றன. Sr +0 Sro₂ 4. கரைசலில் வினைத்திறன் மிக்க ஆக்சைடுகள் நிறமற்றவையாக உள்ளன; ஆனால் பெரும்பாலான இடைநிலை உலோகங்களின் கரைசல்கள் நிறம் பெற்று விளங்குகின்றன. உலோக ஆக்சைடுகளின் நீரியல் கரைசல்கள் காரங்களாகவும் (அல்லது OH- நீரியல் கொண்டவை), அலோக ஆக்சைடுகளின் கரைசல்கள் அமிலங்களாகவும் (அல்லதுII + கொண் டவை) உள்ளன. 5. தனிம வரிசையில் 'A' தொகுதியைச் சார்ந்த உவோக - அலோகங்கள் ஆக்சிஜனுடன் சேர்ந்து ஆக்சைடுகளைக் கொடுக்கின்றன; அவற்றின் ஆக்சிஜ னேற்ற நிலை அவ்வுலோக-அலோகங்களின் தொகுதி எண்ணைக் (group number) கொண்டதாக உள்ளது. எடுத்துக்காட்டாக, Na, Be,B (IA, IIA, ITA தொகுதி III 1 II தனிமங்கள்) Nag O, BeO, B.Oஆக்சைடுகளைக் கொடுக்கின்றன. C, N, S, CI, (IVA, VA, VIA தொகுதி IV V VI VIII தனிமங்கள்) CO, SO3, Cl, Or ஆக்சைடுகளைக் கொடுக்கின்றன. இத்தொகுதி எண் அதி ஆக்சிஜனேற்ற நிலையையே குறிக்கின்றது. குறைந்த ஆக்சிஜனேற்ற நிலைகொண்ட ஆக்சைடு களும் உள்ளன எரிதல் முறையில் ஆக்சிஜன் சேர்மங்களுடன் வினைபுரியும் போது ஆக்சைடுகள் பொ துவான விளை பொருளாக உள்ளன. 30, + 2H, S → 2SO, + 2H,O கரியும், கரியைக் கொண்ட பிற சேர்மங்களும் ஆக் சிஜன் சூழலில் சிறிது அதி வெப்பநிலையில் கார்பன் டை ஆக்சைடையும் கொடுக்கின்றன. நீரையும் (எ. கா.) மரம் (wood) பெட்ரோலியப் பொருள்கள் (petroleum products), ஆல்கஹால்கள் (alcohols). இவ்வெரிதல் வினையில் உண்டாகும் வெப்பத்தை