பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/824

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

794 ஆக்சிஜன்‌ உப்புக்கனிமங்கள்‌

794 ஆக்சிஜன் உப்புக்கனிமங்கள் 73 முதல் 107 வரை மாறுபட்டும் காணப் படும். கால்சைட்டை ஒத்த அணுக்கட்டமைப்பை எவ் லாக் கனிமங்களும் பெற்றிருக்கும். சிடரைட்டு மற்றும் ருடோகுரோசைட்டில் வேதிப்பரிமாற்றங்கள் நிகழ்ந்து முழுவதும் கலந்த ஒரு தனிச்சிறப்புக் கட்ட மைப்பைப் பெற்றுள்ளது. கால்சைட்டிலும், மாக் கனசைட்டிலும், அடிப்படை அணுக்கட்டமைப் புகள் மாறியுள்ளதைப் பொறுத்து, ஒன்று கலவாத் தன்மையையோ குறைந்த அளவே கலக்கும் தன்மை யையோ உடையது என அறியலாம். அரகோனைட்டுத் தொகுதி (aragonite group). இதில் அரகோனைட்டு புரோமோலைட்டு(bromolite) (Ca Ba) (C.O), விதரைட்டு (witherite) Ba COg ஸ்டிரான்சியோனைட்டு (strontianite) (Sr CO,), செரு சைட்டு (cerussite) Pb CO; ஆகியவை அடங்கும். 3 இத்தொகுதிக் கனிமங்கள் செஞ்சாய் சதுரப்படி கத் தொகுதியின் படிகமாகியுள்ளன. இருந்தபோதி லும் கனிமப்பிளவு கோணம் 60° முதல் 120° உள்ளதால் இது கால்சைட்டு தொ குதியை ஓரளவு பண்பில் ஒத்திருக்கும். வரை இயல்பாக இதன்படிகங்கள் இரட்டுருவாகவும், பட்டகவகைப் பக்கங்கள் இரட்டுறல் தளமாகவும் (tinning plane) பண்பில் போலி அறுகோணதொகுதி களாகவும் காணப்படும். எக்ஸ்கதிரின் (X-ray) ஆய்வுப் படி சிக்கல் மிகுந்த செஞ்சாய்சதுரப் படிகத் தொகுதி களாகவும் ஆனால் அறுகோணத்தொகுதியை ஒத்த பண்புகளுடனும் காணப்படுகின்றன. இதில் பலவேறு பட்ட தொகுதிகளின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தங்களுக்குள்ளே இடமாற்றம் அடைந்தும் ஆனால் இவ்விடமாற்றம் கால்சைட்டுத் தொகுதிகளில் உள்ளதைவிடக்குறைந்தும் காணப்படுகின்றன. ஆ) அடிப்படைக்கார, அமில, நீர்மக் கார்ப னேட்டுகள் (acid, basie, & hydrous carbonates) அமில வகைக்கார்பனேட்டுகளுக்கு எடுத்துக்காட்டு, டெஸ் செமாச்சரைட்டு (teschemacherite), அமில அமோனி யம் கார்பனேட்டு (NH, HCO) ஆகியவை. இவை செஞ்சாய்சதுரப்படிகத் தொகுதியில் படிகமாகும் மஞ்சள், மற்றும் வெண்மை நிறப்படிகங்களாக அமைகின்றன. இவை ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகளிலும், பெட்டகோனியாவின் மேற்குக் கட லோரப் பகுதிகளிலும் பெரு தீவுகளிலும் (Peru Island) குனோ பறவை எச்சப்படிவுகளாகக்(guano) கிடைக்கின்றன. மாலக்கைட்டு (malachite). இதன் வேதியியல் உட்கூறு CuCO3. Cu(OH). இதில் காப்பர் ஆக் சைடு 71.9 விழுக்காடும், கார்பன் டை ஆக்சைடு 19.9 விழுக்காடும் நீர் 8.2 விழுக்காடும் உள்ளன. ஒற்றைச்சரிவுத் தொகுதியில் படிகமாகிறது. காண்க, மாவக்கைட்டு. அசூரைட்டு (azurite) அல்லது செசிலைட்டு (chessy lite). இதன் வேதியியல் உட்கூறு 2 Cuco, Cu(OH),. இதில் காப்பர் ஆக்சைடு 69.2 விழுக்காடும் கார்பன் டை ஆக்சைடு 25.6 விழுக்காடும் நீர் 5.2 விழுக்காடும் உள்ளது. இது ஒற்றைச் சரிவு தொகுதி யில் படிகமாகிறது. காண்க, அசூரைட்டு. கே லூசைட்டு (gay lussite). இதுவும் ஒற்றைச் சரிவுத் தொகுதியில் படிகமாகிறது. இதன் வேதி யியல் உட்கூறு சோடியம், கால்சியத்தின் நீர்ம கார்பனேட்டுகள் CaCO3. Na, CO. 5H,O ஆகும். காண்க, கே லூசைட்டு. டிரோனா (trona). இது ஒற்றைச் சரிவுப்படிகத் தொகுதியில் படிகமாகிறது. இது அதிக அளவு சோடி யம் உட்கூற்றை உடைய கார்பனேட்டு. இதன் வேதி யியல் உட்கூறு Na, CO₂. HNACO 03. 2H₂O அல்லது 3Na,O. 4CO,. 5H,O. ஆகும். காண்க, டிரோனா. சிலிக்கேட்டுகள் (silicates) சிலிக்கேட்டுகள், உடைய) 3. கனிமங்களின் உட்கூறில் பல வகைப்பட்ட கனிமப் பிரிவுகளை உடையாதாக உள் ளது. இதில் உள்ள சிலிக்கா-ஆக்சிஜன் கட்டமைப்பு களைப் பொறுத்து இச்சிலிகேட்டுகள் மற்ற தனி மங்களுடன்ஒன்றுசேர்ந்து வெவ்வேறு கட்டமைப்பை சிலிக்கேட்டுத் தொகுதிகளை உருவாக்கு கின்றன. இயல்பான குவார்ட்சு படிகங்கள் (quartz crystals) Si0, என்ற வேதியல் உட்கூறை உடையன. இதை அடிப்படையாகக் கொண்டு SiO, என்ற குவார்ட்சுமற்றத் தனிமங்களுடன் வெவ்வேறு விகிதத் தில் கலந்து பலவகைப்பட்ட சிலிக்கேட்டுத் தொகுதி களை உருவாக்குகின்றது. டெக்டோசிலிக்கேட்டுகள் (tecto silicates). இவை நாற்பட்டக வகை (tetrahedrons) அணுக்கட்டமைப்பு (frameworks) உடையன. இதற்கு எடுத்துக்காட்டு, குவார்ட்சு (quartz) SiO,, நீர்மமற்ற ஃபெல்சுபார்கள் (anbydrous feldspars), பெல்சுபார்த் தொகுதிக் கனி மங்கள் (feldspar group of minerals) ஆகியனவாகும். இப்பெல்சுபார்களின் இயல்பு வேதியியல் உட்கூறு ஆர்த்தோகிளேசுக்கு ( orthoclase) K,0 Al,0, 6SiO,; ஆல்பைட்டுக்கு (albite) Na,O Al,O, 6SiOg; அன் னார்த்தைட்டுக்கு (anorthite) CaO Al,O, 2 Sio,. சியோலைட் (zeolites) கனிமத்தொகுதியும் இதில் அடங்கும்.சோடாலைட்டு (sodalite group) கனிமத்