ஆக்சிஜன் உப்புக்கனிமங்கள் 795
தொகுதியும் இதில் அடங்கும். ஆனால் இதில் கீழ்க்காணும் பலவகையான அமிலப் பண்புடைய கனிமங்களும் வேதியியல் உட்கூறில் இடப்பெயர்ச்சி யடைந்து காணப்படும். சோடாலைட்டு (sodalite) 6 Na Si Al0, 2NaC1 நோசிலைட்டு (noselite) 6 Na Si Alo, Nag SO, ஹையனைட்டு (hauynite) 6 Na Si Al0, 2CaSO, லாசுரைட்டு (6NaCa, (AiSiO,) 6 (SO4,S, C!,) பில்லோசிலிக்கேட்டுகள் (phyllosilicates). இவை படலவகை நாற்பட்டகக் கட்டமைப்பு உடையவை. அதாவது, இதில் ஒரு Si0, மற்றொரு SiO, உடன் இணையும்போது ஓர் ஆக்ஸிஜன் அணு இரு சிலிக்கா (silica) அணுக்களுக்குப் பொதுவாகக் கீழுள்ளபடி அமையும். 0 0-Si 0 Si 0-Si-0. - Si 20 + எடுத்துக்காட்டு, Si0, + SiO, → Si,O. இதில் அபிரகத் தொகுதிக் கனிமங்கள் (mica group of minerals) காணப்படும். இதன் பொதுவாய்பாடு K, A1, (OH), Si, Alg Ozo (muscovite mica). மாக் கல் (tale), கயோலினைட்டு (kaolinite) Al, (OH). Si,O ), குளோரைட்டு ஆகிய வகைக் கனிமங்களும் (cblorite group of minerals) வெர்மிகுலைட்டு அபிரசு மும் (vermiculite mica) மான்ட்மாரில்லோனைட்டு வகைக் (nontmorillonite) களிக்கனிமமும் இதில் காணப்படும். மான்ட்மாரில்லோனைட்டின் வேதியி யல் உட்கூறு AI,(OH), Si Al,O,, (OH), 8H,O ஆகும். ஐனோக் சிலிக்கேட்டுகள் அல்லது சங்கிலிச் சிலி கேட்டுகள் (inosilicate or chain silicates). ஒற்றைச் (single chain) தொகுதியில் படிகமா சங்கிலி கும் பைராக்சின் (pyroxene) தொகுதிக் கனிமங்கள் இதில் அடங்கும்.எடுத்துக்காட்டு, ஆனகட்டு. ஆகைட் டின் பொது வேதியியல் வாய்பாட்டில் Ca(Mg, Fe, Mn)Si,Oc,(Mg Fe) Si, Os, (Al Fe),O3, ஆகியவை அடங்கும். இரட்டைச் சங்கிலித் தொகுதியில் (double chain) கனிமங்கள் படிகமா ஆம்பிபோல் தொகுதிக் கின்றன. எடுத்துக்காட்டு, ஆர்ன்பிளெண்டு. இக்கனி உட்கூறு Ca,(Mg Fe),Al₂ வேதியியல் மத்தின் (OII), Si Al, 0. இங்கு ஆக்சிஜன் ஹைடிராக் 6 ஆக்சிஜன் உப்புக்கனிமங்கள் 795 சைடால் இடப்பெயர்ச்சி யடைந்து காணப்படும். எபிடோட்டு (cpidote) தொகுதிக் கனிமங்கள், நாற் சங்கிலி (quadruple chain) கட்டமைப்புடைய கனி மங்களாகக் கிடைக்கின்றன. இதன் இயல்பு வேதி யியல் உட்கூறு Ca, (Al, Fe, Mn), OH Si, AI O18 என்பதாகும். தொடர் சிலிக்கேட்டுகள் (cyclosilicates) அல்லது வளைய சிலிக்கேட்டுகள் (ring silicates) இதில் முக்கோண வளையச் சிலிக்கேட்டுகளில் பெனிடோடைட்டு (benitotite) (Si,O,), பாரா ஒலாஸ்டனைட்டு (parawollastonite), (Ca Fe Mn Mg) SiO முதலியவையும் ஒலாஸ்டனைட்டு (wollastonite) (Ca Fe Mn) Sio) என்றகனிமமும் அடங்கும். நாற்கோண வளையச் சிலிகேட்டுகளில் tetragonal ringtype) ஜோக்வினைட்டு (joaquinite), கைனோசைட்டு (kainosite), நெப்டியுனைட்டு (neptu nite) முதலியவை அடங்கும். அறுகோண அல்லது இரட்டை முக்கோண வளைய சிலிகேட்டுகளாக (hexagonal or ditrigonal) (rings type) உள்ளவற்றில் பெரில் (Beryl 3Be0 A1,0, 6 SiO,), டூர்மலின் (tourmaline) XY,AJ (OH)z BO,Si,Os ஆகியவை அடங்கும். இங்கு X என் பது Na, Ca ஐயும் அரிதாக K ஐயும் Y என்பது Mg, Li, Al, Fe ஆகியவற்றையும் குறிக்கும். 3 18 கார்டியரைட்டு (cordierite), இத்தொகுதியில் அடங்கும். இதன் இயல்பு கனிம வேதியியல் உட்கூறு (Mg Fe), Al, Si, AlO1s என்பதாகும். 18 சோரோசிலிக்கேட்டுகள் (sorosilicates) இதில் மெல்லிலைட்டு (melilite) படிகமாகிறது. இதன் இயல்பு வேதியியல் உட்கூறு (Ca Naz) (Mg, Zn, Fe Al, Ca, Mn) (Si Al)2 O, என்பதாகும். நிசோசிலிக்கேட்டுகள் (nesosilicates) இதில் கார்னெட்டு தொகுதிக் கனிமங்கள் (garnet group of minerals) படிகமாகின்றன. இக்கார் னெட்டுத் தொகுதியில் இருவகைகள் உண்டு. அவை யாவன, பைரால்ஸ்பைட்டு (pyralspite), உக்கரான் டைட்டு. இவை செஞ்சமச்சதுரப் படிகத் தொகுதியில் படிகமாகின்றன. காண்க, கார்னெட்டுகள். சிர்க்கான் (zircon) ZrSiO . இதுவும் இத் தொகு தியில் அடங்கும் கனிமமாகும். காண்க, சிர்க்கான். தொகுதிக் ஆலிவின் கனிமங்களும் இதில் அடங்கும். காண்க, ஆலிவின்.