804 ஆக்சிஜன் உப்புக்கனிமங்கள்
804 ஆக்சிஜன் உப்புக்கனிமங்கள் எனக் கருதுகின்றனர். இதன் ஒளியியல் பண்பு முறையில் நாம் ஆராயும்போது செஞ்சாய் சதுரப் படிகவிளக்க அச்சு சமச்சீர்மை கொண்டுள்ளது. இதன் வேதியியல் உட்கூறு ஓர் அடிப்படை ஃபெர்ரிக் சல்பேட்டு (a basic ferrie sulphate) Fe+ (OH), (SO,), 18 H,O. காண்க, கோபியப்பைட்டு. 5' நீர்ம ஃபெர்ரிக் சல்பேட்டுகள் இராம்போகிளேசு (rhomboclase) FegO. 4 SO8. 9 HgO இலாசெனைட்டு (lausenite) Fe,O.380,. 6H,O கேஸ்ட்டனைட்டு(castanite}Fe, O,.2 SO,. 8HO உத்தைட்டு(uthaite) 3 Fep03. 2 SO.7 H,0 புட் லரைட்டு (butlerite) (Fe Al), O. 250. 5H₂O அமர்னைட்டு (amaranite) Fe, 03. 2S0,. 7 HO ஃபைப்ரோ ஃபெர்ரைட்டு (fibroferrite) Fe,Ou 250..10 H,0 ரைமோண்டைட்டு (raimondite ) 2FE,0,.250, 7 HO கார்போசிடரைட்டு (car- bhosiderite) 3 FeO. 4 SO,.7 H₂O Gumi v போர்குஸ்டி ரோமைட்டு (borgstromite) Fe,Og . SO3. 3 H, பிளே னோஃபெர்ரைட்டு (planoferrite) Fe, 0. S0.15 H.O குளோக்கெரைட்டு (glockerite) 2 Fe O.. SOg. 6H.0 என்பவை நீர்ம ஃபெரிக் சல்பேட்டுகளாகும். ரெடிங்டோனைட்டு (redingtonite), நீர்ம குரோமி யம் சல்பேட்டு, சிப்பருசைட்டு (cyprusite) 7 FeO AI,0,. 10 SOரு அலுமினைட்டு (aluminite)வெப்ஸ்ட்டி ரைட்டு (websteritc)என்பவை ஆகும். பாராஅலுமினைட்டு (paraaluminite). அலு மினைட்டு ஒத்தது. ஆனால் வேதியியல் உட்கூறில் மாற்றம் அடைந்துள்ளது. 2A1,0,. SO, 15 H,O ஃபெல் சோபன்யைட்டு (felsobanyite) 2 A1,0.$0. 10 H,O பாட்டிரியோஜென் (botryogen). இதன் வேதி யியல் உட்கூறு 2 MgO - Feg O 4 $0. 15 H,O என்பன அடங்கும். 3 அலுனைட்டுத் தொகுதி. இத் தொகுதி அடங்கும் முக்கியக் கனிமங்கள் அலுனைட்டு (alunite), ஐரோ சைட்டு (jarosite) என்பனவாகும். 12 அலுனைட்டு(alnnite). இக்கனிமம் அறுகோணப் படிகத் தொகுதியில் சாய்சதுரப் பட்டகங்களாக (rhombohedron) இதன் படிகமாகிறது. வேதி யியல் உட்கூறு அடிப்படை நீர்ம அலுமினிய, பொட் டாசியம் சல்பேட்டு K,Alg (OH) (SO,)4 இதில் சல்பர் டிரை ஆக்சைடு 38.6 விழுக்காடு உள்ளது. சில நேரங்களில் குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவு களில் சோடா (soda) நிறைந்து காணப்படும். இதை சோடா அலுனைட்டு அல்லது நேட்ரோ அலுனைட்டு (natro alunite) என அழைப்பர். காண்க, அலு னைட்டு (alunite). ஐரோசைட்டு (Jarosite). இக்கனிமமும் அறு கோணப் படிகத் தொகுதியில், சாய்சதுர பட்டகங் களாக படிகமாகிறது. இதன் வேதியியல் உட்கூறு K,Fe (OH) (SO,), சல்பர் டிரை ஆக்சைடு 31.9 விழுக்காடும், இரும்புசெஸ்குவாக்ஸைடு 47.9 விழுக் காடும் பொட்டாஷ் 9.4 விழுக்காடும் நீர் 10.8 விழுக் காடும் உள்ளது. காண்க, ஜரோசைட்டு பால்மிரைட்டு (palmierite). அறுகோணப் படிகத் தொகுதியில் சாய்சதுரப் பட்டகங்களாகப் படிகமாகி றது. இதன் வேதியியல் உட்கூறு (K,Na)2 Pb (SO,)2. வளிமங்கள் வெளியேறும் வெசுவியஸ் (vesuvius) எரிமலைப் காணப்படுகின்றது. சிங்காலுமினைட்டு (fumarole) படிகளில் (zincaluminite). இதுவும் அறுகோணப் படிகத் தொகுதியில் படிகமாகிறது. சால்கோ அலுமைட்டு (chalcoalumite). இது முச் சரிவுத் தொகுதியில் படிகமாகிறது. இதன் வேதியியல் உட்கூறு CuO.2A180, SO,, 9H,O. காண்க, சால்கோ அலுமைட்டு. ஜோஹன்னைட்டு (johannite), இதுவும் முச்சரிவுத் தொகுதியில் படிகமாகியுள்ள ஓர் கனிமம். இதன் வேதியியல் உட்கூறு (Cu. Fe, Na,) O UO,SO, 4H,0. காண்க, ஜோஹன்னைட்டு. இது யுரேனோஃபில்லைட்டு (uranophilite). முச்சரிவுத் தொகுதியில் படிகமாகியுள்ள ஓர் யுரேனியக் கதிரியியக்கக் கனிமம். இதன் வேதியியல் உட்கூறு Cao. 8 Uo, 2 SO,. 25 H,O.காண்க, யுரேனோபில்லைட்டு. சிப்பைட்டு (zippeite). இது ஒற்றை சரிவுத் தொகு தியில் படிகமாகியுள்ள ஓர் நீர்ம யுரேனிய சல்பேட்டு (hydrous uranium sulphate) காண்க, சிப்பைட்டு. மினசரகரைட்டு (minasragrite). இது ஓர் அமில நீர்ம வெனடியச் சல்பேட்டு U,0 3S0,.6 HO இது ஒற்றைச் சரிவுத் தொகுதியில் படிகமா கிறது. காண்க, மினசரகரைட்டு. கிளிபெல் ஸ்பெர்கைட்டு (klebelsbergite). இது ஒற் றைச் சரிவுத் தொகுதியில் படிகமாகிறது. இதன் வேதியியல் உட்கூறு நீர்ம ஆன்ட்டிமனி சல்பேட்டு (hydrous sulphate of antimony). காண்க, கிளிபெல் ஸ்பெர்கைட்டு டெலுரேட்டுகள், டெலுரைட்டுகள், செலினைட்டுகள் இத்தொகுதியில் அடங்கும் கனிமங்கள் மான்ட்ட னைட்டு (montanite) Bi,O, TeO,, 2H,O,எம்மோனி