பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/835

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்சிஜன்‌ ஏற்ற இறக்க வினைகள்‌ 805

சைட்டு (emmonisite), நீர்ம ஃபெர்ரிக் டெலுரைட்டு (hydrous ferric tellurite), டூர்டெனைட்டு (durdenite), நீர்ம ஃபெர்ரிக் டெலுரைட்டு, Fe (TeO3), 4 HO சால்கோமினைட்டு (chalcomenite) ஆகியனவாகும். இவை சிறிய நீலநிற ஒற்றைச்சரிவு படிகத் தொகுதிப் படிகங்கள். காண்க, டெலுரேட்டுகள்; டெலிரைட்டு கள்; செலினைட்டுகள். டங்ஸ்ட்டேட்டுகள், மாலிபிடேட்டுகள் இத்தொகுதியில் ஒற்றைச் சரிவுத் தொகுதியைச் சார்ந்த உல்ஃப்ரமைட்டுகளும் wlframites) நாற் கோணப் படிகத் தொகுதியைச் சார்ந்த ஷீலைட்டு களும் (scheelite) அடங்கும். உல்ப்ஃரமைட்டுத்தொகுதி (woframite group). இத் தொகுதியில் ஃபெர்பிரைட்டு (ferberite ) FeWO, உல்ஃ ப்ரமைட்டு (wolframite) (FeMn) W04, ஹுப்ன் ரைட்டு (hubnerite) MnWO4, ராஸ்ப்பைட்டு (raspite) PbWO, ஆகியவை அடங்கும். 45 உல்ஃப்ரமைட்டு (wolframite). இது ஒற்றைச் சரி வுத் தொகுதியில் படிகமாகியுள்ளது. இதன் வேதியியல் உட்கூறு மங்கனீசு இரும்பு டங்ஸ்ட்டேட்டு (Fe, Mn) WO. ஒளியியல் பண்பை அடிப்படையாக வைத்து மேற்கூறிய நான்கு வகை கனிமங்களும் பிரிவு படுத் தப்பட்டுள்ளன. காண்க, உல்ஃபரமைட்டு; ஹுப் பனரைட்டு; ராஸ்பைட்டு; ஃபெர்பிரைட்டு. ஷீலைட்டுத்தொகுதி (scheelite gloup). இத்தொகு தியில் ஷீலைட்டு (scheelite), குப்ரோடங்ஸ்ட்டைட்டு (cuprotungstite) CuWO, குப்ரோஷீலைட்டு (cupro. scheelite) CuWO, போவில்லைட்டு (powellite) Ca (MoW) 0, அல்லது ஸ்டோல்சைட்டு (stolzite)Pb WO. உல்ஃபெனைட்டு (wulfenite) PbMo0, என்பன அடங்கும். 4 ஷீலைட்டு (scheeite). இது நாற்கோணப் படி கத் தொகுதியில் (tetragonal) நாற்கோண வகைக் கூம்புப் பட்டகங்களாகப் (tetragonal pyramidal) படிகமாகிறது. இதன் வேதியியல் உட்கூறு கால்சியம் டங்ஸ்ட்டேட்டு, இதில் டங்ஸ்ட்டன் டிரை ஆக்சைடு (WO₁) விழுக்காடும் சுண்ணாம்பு விழுக்காடும் உள்ளன. இது டங்ஸ்ட்டனின் முக்கிய கனிமத் தாது. காண்க, ஷீலைட்டு. 80.6 19,4 உல்ஃபெனைட்டு (wulfenite). இக்கனிமமும் நாற் கோணக் கூம்புப் பட்டகங்களாகக்காணப்படுகின்றது. இதன் வேதியியல் உட்கூறு காரீய மாலிப்டேட்டு (lead molybdate). இதில் மாலிப்டனம் டிரை ஆக் காரீய ஆக்சைடு (lead சைடு 39.3 லிழுக்காடும் oxide) உள்ளன. காண்க, 60.7 விழுக்காடும் உல்ஃபெனைட்டு. ஆக்சிஜன் ஏற்ற இறக்க விளைகள் 805 ஃபெர்ரி மாலிப்டைட்டு (ferrimolybdite). இது செஞ்சாய் சதுரப் படிகத் தொகுதியில் படிகமாகிறது. இக்கனிமம் நீண்ட காலத்திற்கு முன்பு நீர்ம மாலி பிடேட்டு என்றும் மாலிப்டன் ஆக்சைடு என்றும் கருதப்பட்டது. ஆனால் அண்மையில் இதற்கு நீர்ம ஃபெர்ரிக் மாலிப்டைட்டு என்று பெயர் னர். காண்க, ஃபெர்ரி மாலிப்டைட்டு. ட்டு உள்ள கோசலினைட்டு (kochlinite). இது செஞ்சாய் சதுரப் படிகத் தொகுதியில் (orthorhombic) படிகமா கிறது. இதன் வேதியியல் உட்கூறு மாலிப்டன பிஸ்மத். காண்க, கோச்லினைட்டு (koechilinite). ஃபெர்ரி டங்ஸ்ட்டேட்டு (ferritungstate). இது அறு கோணப் படிகத் தொகுதியில் படிகமாகிறது. அதாவது, நுண் அறுகோணப் படிகங்களாக இது கிடைக்கிறது. காண்க, ஃபெர்ரி டங்ஸ்ட்டேட்டு. நூலோதி 1. Ford, W.E., Dana's Text Book of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Limited, New Delhi, 1985. 2. Wincheel, A,N, Winchell H, Elements of Optical Mineralogy, Fourth Edition, Higginbothams Ltd., Madras, 1968. 3. Milovsky, A.N., and Kononov; O.V., Minera- logy, Mir Publishers, Moscow. 1985. ஆக்சிஜன் ஏற்ற இறக்க வினைகள் ஆக்சிஜன் ஏற்றம் (oxidation) என்பதை ஒருபொரு ளுடன் ஆக்சிஜன் வினைப்பட்டுச் சேர்தல் அல்லது ஹைட்ரஜன் ஒரு பொருளிலிருந்து விலகுதல் அல்லது பொருளின் நேர்மின் தன்மையை மிகுவித்தல் அல்லது எதிர்மின் தன்மையைக் குறைத்தல் என்று கூறலாம். $ + 0, → SO₂ 2 Na + Cl, → 2 NaCI எனினும் ஆக்சிஜன் ஏற்றத்திற்கான மேற்கண்ட வரையறை எல்லா வினைகளுக்கும் பொருந்துவ தில்லை. எனவே இக்காலக் கருத்துப்படி எலெக்ட் ரான் கோட்பாட்டு (electronic theory) அடிப்படையில் வரையறுப்பதே சரியாக உள்ளது. அதன்படி ஆக்சி ஜன் ஏற்றம் என்பது ஒரு பொருளிலிருந்து எலெக்ட் ரான் இழத்தல் (deelectronation) ஆகும்.