ஆக்சிஜனேற்றத் தடுப்பிகள் 809
5. ஒரு மூலக்கூறிலுள்ள எல்லா அணுக்களு டைய ஆக்சிஜனேற்ற எண்களின் கூட்டுத்தொகை சுழியாக அமையும். எடுத்துக்காட்டாக, KNO, சேர்மத்தில் உள்ள தனி அணுக்களுடைய ஆக்சிஜ னேற்ற எண்களின் கூடுதல் +1+5-6 = 0 ஆகும். 5-> 6. மின்னேற்றமுடைய அயனிகளின் ஆக்சிஜ னேற்ற எண், அவற்றிலுள்ள மின்சுமையின் மொத்த அலகுகளுக்குச் சமமாக இருக்கும். SO, அயனியில் இரு அலகு எதிர்மின்னேற்றம் உள்ளது. இதன் ஆக்சிஜனேற்ற எண்ணும் - 2. அதாவது +6-8 -2. மேலே கூறப்பட்டவைகளின் அடிப் படையில், ஒரு சேர்மத்திலுள்ள, குறிப்பிட்ட தனிம அணுவின் ஆக்சிஜனேற்ற எண்ணை எளிதில் கணிக் கலாம்.KMnO என்ற சேர்மத்திலுள்ள Mn-இன் ஆக்சிஜனேற்ற எண் பின்வருமாறு அறியப்படுகிறது. 4 KMn0, இல் Mn இன் ஆக்சிஜனேற்ற எண்ணை x எனக் கொள்வோம். 0இன் ஆச்சிஜனேற்ற எண் K இன் ஆக்சிஜனேற்ற எண் Mn இன் ஆக்சிஜனேற்ற எண் KMn0, = x + 1 g 0 da X = 8 www 8 4× (-2) = +1 1 = + 7 ஃ Mn இன் ஆக்சிஜனேற்ற எண் +7 X பொட்டாசியம் மாங்கனேட் (K,MnO,), பொட் டாசியம் பெர்மாங்கனேட்டாக (KMnO) ஆக்சிஜ னேற்றம் அடையும்போது Mn இன் ஆக்சிஜனேற்ற எண் + 6இலிருந்து +7 ஆக உயர்கிறது. இதேபோல் குரோமியம் (111) குளோரைடு (CICI) பொட்டாசி யம் டைக்குரோமேட்டாக (K.Cr,0,) ஆக்சிஜன் ஏற் றம் அடையும்போது, Cr இன் ஆக்சிஜனேற்ற எண் +3 லிருந்து +6 ஆக உயர்கிறது. துத்தநாகம் (Zn) அதன் அயனியாக (Zn*+)ஆக்சிஜனேற்றம் அடையும் போது, Znஇன் ஆக்சிஜனேற்ற எண் சுழியிலிருந்து +2 ஆக மாறுகிறது. எனவே ஒரு வினையில் ஒரு தனிம அணுவின் ஆக்சிஜனேற்ற எண் அதிகரிப்பின், அஃது ஆக்சிஜனேற்ற வினையைக் குறிக்கும். மாங்கனீஸ் டை ஆக்சைடில் (MnO,), மாங்கனீஸ் அயனி (Mn+) மாங்கனீஸ் உப்பாக மாற்றம் அடை யும் வினையில், Mn இன் ஆக்சிஜனேற்ற எண் +4 இலிருந்து +2 ஆகக் குறைகிறது. இதைப்போன்றே இரும்பு (III) குளோரைடு (FeCl) இரும்பு (II) குளோரைடாக (FeClg) மாறும் வினையில் Fe இன் ஆக்சிஜனேற்ற எண் +3 லிருந்து +2 ஆகக் குறை அ.க-2-102 ஆக்சிஜனேற்றத் தடுப்பிகள் 809 கிறது. குளோரின் (Ci,), குளோரைடு அயனியாக (CI-) மாற்றமடையும்போது குளோரினின் ஆக்சிஜ னேற்ற எண் பூஜ்யத்திலிருந்து- 1 ஆகக் குறைகிறது. இவ்வாறு ஆச்சிஜனேற்ற எண் குறையுமாயின் அது ஆக்சிஜன் ஒடுக்க வினையாகும். நூலோதி -எம்.ந. Mastertion, William, L., Slewinski., Emil J., Chemical Principles With Qualitative Analysis, W.B. Saunders Company, Philadelphia, London, 1978 ஆக்சிஜனேற்றத் தடுப்பிகள் மூலக்கூறு ஆக்சிஜனால் (molecular oxygen) ஆக்சிஜ னேற்றம் (தன்னாக்சிஜனேற்றம்) அடைவதைத் தடுக்க வல்ல பொருள் ஆக்சிஜனேற்றத் தடுப்பி (antioxidant) ஆகும். இது உணவு, உணவுப் பொருள் கள், பெட்ரோலியப் பொருள்கள், ரப்பர், பிளாஸ் டிக் போன்றவை ஆக்சிஜனேற்றம் அடைந்து சிதை யாமல் தடுக்கப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. தன்னாக்சிஜனேற்ற (autoxidation) வினைகள் னைத்தும் இயங்குஉறுப்புகள் (free radical) பங்கு பெறும் தொடர் வினைகளாகும். இயங்கு உறுப்புகள் ஆக்சிஜனுடன் வினையுற்று பெராக்சி உறுப்புகளை யும், கரிமப் பெராக்சைடுகளையும், பல்வகை ஆக்சிஜ னேற்றமடைந்த நிலையான விளைபொருள்களை யும் தருகின்றன. உணவுப் பொருள்கள் இவ்வாறு ஆக்சிஜனேற்றமடைவதால் கிடைக்கும் பொருள்கள் விரும்பத்தகாத மணமும் சுவையும் கொண்டிருப்ப தால் உட்கொள்ளத் தகுதியற்றவையாகிவிடுகின்றன. பெட்ரோலியப் பொருள்கள் தன்னாக்சிஜனேற்றம் அடைவதால் பல பிசின் போன்ற பொருள்கள் தோன்றுகின்றன. இப்பிசின்கள் உட்கனல் பொறி களுக்ககான எரிபொருள் (internal combustion engine fuel) அமைப்புகளைச் செயலற்றவையாக்கு கின்றன. மேலும் பொறியின் எரி அறையில் படிவு கள் தோன்றுகின்றன. எண்ணெய்கள் ஆக்சிஜ னேற்றம் அடைவதால் பொறியை அரிக்கவல்ல அமிலத்தன்மை வாய்ந்த பொருள்கள் விளைகின்றன. ரப்பர், பிளாஸ்டிக் போன்றவை ஆக்சிஜனேற்றம் அடைவதால் அவை வலுவிழக்கின்றன. தன்னாக்சிஜனேற்றத்தைத் தடுப்பதில் ஆக்சிஜ னேற்றத் தடுப்பிகளின் செயற்பாட்டினை அறியத்