பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/842

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

812 ஆக்சிஜனேற்றத்‌ தடுப்பிகள்‌

812 ஆக்சிஜனேற்றத் தடுப்பிகள் அட்டவணை - 1 வகைப்பாடு பாராஃபினைலீன் இரு அமீன்கள் ஈரிணைய அரைல் அமீன்கள் அல்க்கைல் அரைல் அமீன்கள் கீட்டோன் அமீன் இருஹைட்ரோ குனலீன்கள் அல்க்கைலேற்றம் அடைந்த ஃபீனால்கள் பாஸ்ஃபேட்டு எஸ்ட்டர் ஆல்க்கைலேற்றம் அடைந்த ஃபீனால் சல்ஃபைடுகள் தயோ இரு புரோப்பியனேட்டுகள் போன்றவை இயற்கையில் கிடைக்கும் ஆக்சிஜனேற் றத் தடுபொருள்களாகும். இவை தவிர ஃபீனால்கள், அரோமாட்டிக் போன்ற சேர்மங் அமீன்கள், கந்தகச் சேர்மங்கள் எடுத்துக்காட்டு - N - N' - இருஃபினைல் - p - ஃபினைலீன் இரு அமின் N-ஃபினைல் - 2 - நாஃப்தைலமீன் N-N இருஃபீனைல் எதிலீன் இரு அமீன் அசெட்டோன், இருஃபினைலமீன் ஆகியவை வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள் 2,2.4 - மூ மெதில் 1,2- இருஹைட்ரோ குனலீன் பலபடிச் சேர்மம் 2,6-இரு - t-பியூடைல் 4 - மெத்தில்ஃபீனால் மூ (நானைல் பினைல்)- ஃபாஸ்ஃபேட்டு 4', 4' தயோபிஸ் (6,- பியூடைல் 3 -மெத்தில் ஃபீனால்) இருலாரைல் தயோ இரு புரோபியனேட் களும் பேரளவில் தடுபொடுள்களாகப் பயன்படு கின்றன. ஆக்சிஜனேற்றத் தடுபொருள்களின் வேதி வகைபாடு அட்டவணை - 1இல்தரப்பட்டுள்ளது. ஆக்சிஜனேற்றத் தடுபொருள்களாகப் பயன் படும் சில ஃபீனால்களின் கட்டமைப்பு வாய்பாடு OH OH (CH,),C C(CH,}, -NH- + C(CH) டைஃபினைல் அமீன் CH, 2, 6-இரு-மூ-பியூட்டைல் P கிரசால் OCH, பியூட்டைலேற்றம் பெற்ற உறட்ராக்சிஅனிசோல் CHÍNH– - NHC Hs N-N' டைஃபீனைக் - p -ஃபீனைல்கள் இருஅமீன் OH OH OH HO Он C(CH3)3 C(CH), 4-மு-பியூட்டைல்கேட்டகால் Co,C,H, புரோப்பைல்கேலேட் படம் 1. ஃபீனால் வகை ஆக்சிஜனேற்றத் தடுபொருள் N H ஃபீனோதயசின் R,N-C-N=CNR, NH OR' அல்க்கைல் அமிடினோஜ சோயூரியாக்கள் படம் 2. நைட்ரஜன், கந்தகம் கொண்ட ஆக்சிஜனேற்றத் தடுபொருள்கள்