பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுக்கிகள் 55

140 120 அழுத்த 100 80 60 40 20 0 50 நுழைவாய் உச்ச அழுத்த உயர்வு வளைவு 20 60 பரிதிறன் 80 70 40 50 திறமை 903 60. 70 60 100 நிசு அச்சுவழிப்பாய்வு அமுக்கியும் நிலையான 807 வெளியேற்றம் 100 நுழைவாயப்பாய்வு% 80 85% 95. 100 90 80 70% 100 110 வேகத்தில் அதன் செயல்திற வளைவுகளும்

படம் 10.

மையவிலகு அச்சுவழிப்பாய்வு அமுக்கிகளின் செயல்திற வளைவுகளை (performatce curves) முன் கணிப்பூதழ் அத்து இவற்றிற்கு ஒரு குறிப் பிட்ட வெளியேற்ற அழுத்தத்துக்கு வட்டுமே உறுதி தரப்படுகிறது. இதற்கா ஊட்டப்படவேண்டிய திறன் அளவும் தரப்பட்டு இருக்கும். பிற அழுத்தங் களில் இயங்கும்போது அவற்றில் செயல்திறமையைக் காட்டும் வளைவுகள் செய்திக்காக மட்டும்

தரப்படுகின்றன. காண்க, விசிறி; எக்கி எந்திரங்கள் (pumping machinery).

நூலோதி

1. Compressed Air and Gas Institute, Compressed Air and Gas Hand book, 3rd Edition, McGrawHill Book Company, New York, 1966.

உயர்வு %