பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/851

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்சைடு வகைக்‌ கனிமங்கள்‌ 821

கந்தகம் ஆக்சிஜனில் எரியும்போது சல்ஃபர் டை ஆக் சைடு (SO,), சல்ஃபர் ட்ரைஆக்சைடு (SO) என்ற இருவகை ஆக்சைடுகள் உருவாகின்றன. இதேபோல் கார்பன் மோனாக்சைடு (CO), கார்பன் டை ஆக் சைடு (CO,), என்ற இரண்டு கரிம ஆக்சைடுகளும் கிடைக்கின்றன. பிறவழிகளிலும் ஆக்சைடுகள் தயாரிக்கப்படுகின் றன.ஹைட்ராக்சைடுகள், நைட்ரேட்டுகள், ஆக்சலேட் டுகள் அல்லது சில கார்பனேட்டுகள் ஆகியவற்றைச் சூடேற்றினால் ஆக்சைடுகளைப் பெறலாம். கால் சியம் கார்போனேட்டைச் (CaCO) சூடேற்றினால் கால்சியம் ஆக்சைடு (CaO) கிடைக்கும். உடன் கார்பன் டை ஆக்சைடும் (CO) வெளியேறும். ஆக்சைடுகளின் பண்புக்கேற்ப, அவை வகைப் படுத்தப்படுகின்றன. ஓர் ஆக்சைடு நீருடன் வினை புரிவதால் ஏற்படும் கரைசலின் தன்மையைக் கொண்டு அதை வகைப்படுத்தலாம். கரைசல் அமிலத் தன்மை உடையதாயின் அமில ஆக்சைடு (acidic oxide) எனவும், காரத்தன்மை உடையதாயின் கார் ஆக் சைடு (basic oxide) எனவும் வகைப்படுத்தலாம். போன்ற அவோக சல்ஃபர் ட்ரை ஆக்சைடு ஆக்சைடுகள் நீரில் கரைந்து அமிலங்களைத் தருவ தால் அவை அமில ஆக்சைடுகளாகும். ஆக்சைடு வகைக் கனிமங்கள் 821 இவ்விதம், இருவிதப் பண்புகளையும் உடைய தால் இத்தகைய ஆக்சைடுகள் ஈரியல்பு ஆக்சைடுகள் (amphoteric oxides) எனப்படுகின்றன. சிலவகை உலோக ஆக்சைடுகளில், ஒரே உலோ கத்தின் இரு ஆக்சைடுகள் அடங்கியிருப்பதுபோல் இருக்கும். இவை கலவை ஆக்சைடுகள் (mixed oxides) எனப்படும். ஈயச்செந்தூரம் (red lead) எனப்படும் ஈய ஆக்சைடும் (Pb,O ) இரும்பு ஆக்சைடும் (Fe, O,) கலவை ஆக்சைடுகளாகும். கலவை ஆக்சைடுகளின் ஒரு கூறு அமிலப் பண்பும், மற்றொரு கூறு காரப் பண்புமுடையது. இவற்றைத் தவிர்த்துப் பெராக்சைடுகள் எனப் படும் ஒருவகை உயர் ஆக்சைடுகளும் உள்ளன. பேரியம் பெராச்சைடும் (BaO,), சோடியம் பெராக் சைடும் (NagO, ) இவ்வகையைச் சார்ந்தவை. இவ்வு லோகப் பெராக்சைடுகள் அனைத்தும் அமிலத்தோடு வினைபுரிந்து ஹைட்ரஜன் பெராக்சைடைத் தரும் இயல்புடையன. Na,O; + H,SO; → H,O, + Na,SO4 மேற்கூறப்பட்ட வகையில் ஆக்சைடுகள் பிரிக்கப் பட்டாலும், தற்காலத்தில் இப்பாகுபாட்டுக்கு முக் கியத்துவம் இல்லை. SO + H, O → H,SO4 ப.இரா. உலோக ஆக்சைடுகள் நீரில் கரைவதால் காரக் கரைசல்கள் உண்டாகின்றன. இவை கார ஆக்சைடு களாகும். Na, O + HgO → 2NaOH ஒரு சில உலோக ஆக்சைடுகள் அமிலங்களுடன் வினைபுரியும்பொழுது கார ஆக்சைடுகளைப் போல வும், காரங்களுடன் வினைபுரியும்பொழுது அமில ஆக்சைடுகள் போலவும் செயல்படுகின்றன. துத்த நாக ஆக்சைடு (ZnO) ஹைட்ரோக்குளோரிக் அமிலத் தோடு வினைபுரிந்து துத்தநாகக் குளோரைடு என்ற உப்பையும் நீரையும் கொடுப்பதால் கார ஆக்சை டின் பண்பைப் பெறுகிறது. ZnO + 2 HC} → Z€C, + H,O ஆனால் அது, சோடியம் ஹைட்ராக்சைடு காரத் தோடு வினைபுரிந்து சோடியம் சிங்க்கேட்டு என்ற உப்பையும் நீரையும் தருகிறது. இது அமிலப் பண் பாகும். ZnO +2 NaOH → NagZnO, + H,O நூலோதி McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983. ஆக்சைடு வகைக் கனிமங்கள் ஆக்சைடு வகைக் கனிமங்களை தனி ஆக்சைடு (simple oxides), பன்மை ஆக்சைடு (multiple oxides) எனவும், மற்றும் ஹைடிராக்சைடுகள் (hydroxides) என்றும் வகைப்படுத்தலாம். தனி ஆக்சைடுகளுக்கு எடுத்துக்காட்டுகுப்ரைட்டு (cuprite), பனிக்கட்டி (ice). இவற்றின் வேதியியல் உட்கூறுகள் முறையே CugO, H2O என அறியப்படு கிறது. இதில் உலோகம் Cu, A எனவும், 0, X எனவும் குறிப்பிடப்படும். தனி ஆக்சைடில் A இலிருந்து X விகிதம் குறையும். பன்மை ஆக்சைடுகளில்