பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/881

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டோ சுழற்சி 851

தீப்பொறி கக்கும் தீப்பொறிமுளை ஒன்றும் பொருத் தப்பட்டுள்ளது. பெட்ரோல் ஆவி காற்று ஆட்டோ இயந்திரம் தீப்பொறிமுனை ருன வெளியேற்றும் வழி படம் 1. தண்டு ஆட்டோ சுழற்சி 851 வரால் உருவாக்கப்பட்ட இப்பொறியில் நான்கு வகையான உதைப்புகள் செயல்படுகின்றன. 1) முதலாவது ஊட்டும் உதைப்பு (charging stroke) எனப்படும். தண்டு முன்னோக்கி நகர்கிறது. உட்புறமாகத் திறக்கும் தன்மையுடைய கட்டுப்பாட் டிதழ்கள் திறந்து, காற்றும், எரிபொருளாகிய பெட்ரோல் ஆவியும் கலவையாக உருளையினுள் இழுக்கப்படுகின்றன. அழுத்தம், வெப்பநிலை ஆகி யவை அவ்வளவாக மாறுதலை அடைவதில்லை. 2) இது அமுக்கும் உதைப்பு (compression stroke) எனப்படுவது. எல்லாக் கட்டுப்பாட்டிதழ் களும் மூடப்பட்டுத் தண்டு பின்னோக்கிச் செயற்படு கிறது. உள்ளே இழுக்கப்பட்ட கலவை முதலில் இருந்த பருமன் அளவில் ஐந்தில் ஒரு பங்கிற்கு இறுக்கப்படு கிறது. அக்கலவையின் வெப்பம் 600° செ. அளவுக்கு உயருகிறது. இதை முன்னிலைக் கனற்சி எனக் கூறுவர். இந்த ஆட்டோ சுழற்சியின் செயல்முறை படத் தில் காட்டப்பட்டுள்ளது. 1876 ஆம் ஆண்டு ஜெருமன் நாட்டுப் பொறியியல் வல்லுநர் ஆட்டோ என்ப எரிபொ காற்று தண்டு கலவை படம் 2. அ.க.2-54 அ உருளை கலவை படம் 3. பருமன் 1/5 பங்கு தண்டு அமுக்க உதைப்பு முடியும் தறுவாயில், கல வையின் பருமன் குறைக்கப்பட்டு வெப்பம் ஏற்கும் நிலையில் தீப்பொறி முளையிலிருந்து வெளிவரும் தீப்பொறிகளால் தாக்கப்பட்டுக் கலவை எரிகிறது. அதிக அளவு வெப்பம் கிடைக்கிறது. வெப்பநிலை 2000° செ.அளவுக்கு உயருகிறது. கலவையின் அழுத் தமும் உடனடியாக வளி மண்டல அழுத்தத்தைப் போல் 15 மடங்கு பெருகுகிறது. உருளை