பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/911

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணகம்‌ 881

ஆணகம் 881 6 to Vill P P P 08 IO 11 TIM 12 13 14 15 16 17 18 19 20 23 22 12. ஆணகம் 6. 10. 1. ஒற்றைக்கற்றை ஆணகம் 2. ஓர் அறை 3. கொண்ட மகரந்தப்பை ஓர் அறை மகரந்தப்பையின் குறுக்குவெட்டுத் தோற்றம் 4. மகரந்தம் 5. வால்வு போன்ற திறப்பு கொண்ட மகரந்தத்தாள் வால்வுகள் 7. மகரத்தத்திரள்கள் (பொலி னியா) 8. 9. மகரந்தத்தாளின் அடிஒட்டிய நிலை மகரந்தத்தாளின் புற அல்லது முதுகு ஒட்டிய நிலை மககப்பை ஓட்டிய நிலை மகரந்தப்பைகளின் இணைநிலை 13. ஒற்றைக் கற்றை நிலை 14. இரு கற்றை நிலை 15. பல்கற்றை நிலை 16. ஆணக இணை நிலை டைடினமஸ் ஆணகம் 18. டெட்ராடைானமஸ் ஆணகம் 19. மகரந்தம் நான்கு நான்காக இணைந்து காணப்படும் நிலை 20, மகரந்தம் முளைத்தல் 21. மகரந்தக்குழாய் 22, உடல் அல்லது குழாய் நூக்ளியஸ் 23. இனப்பெருக்க நூக்ளியஸ். 11. மகரந்தத்தாளின் சுழல் நிலை நிலை (syngenesious) சூரியகாந்தி குடும்பத்தில் இருப் பதுபோல் ஐந்து மகரந்தத் தாள்கள் மட்டும் தனித் தனியாகவும்,பைகள் மட்டும் ஒன்றோடொன்று வெவ் ணைந்தும் குழல் போன்று காணப்படும். ஆணக இணைநிலையில் (synandrous) தாள்களும் பைகளும் ஒன்றோடொன்று முற்றிலும் இணைந்து வேறு தோற்றத்தில் பூசனிக்குடும்பத்தில் இருப்பது போல் காணப்படும். மகரந்தத்தாள்கள் எல்லாம் பெரும்பாலும் ஒரே நீளத்தில் இருக்கலாம், அல்லது நீளத்தில் வேறுபடலாம். துளசி, தும்பைப்பூ ஆகிய வற்றிலுள்ள நான்கு மகரந்தத்தாள்களில் இரண்டு ஒரு குறிப்பிட்ட உயரத்திலும் மற்ற வேறோர் உயரத்திலும் இருப்பது (didynamous) நிலை என்று கூறப்படுகின்றது. டெட் ராடைனகஸ் என்றதிலை முள் ளங்கி, கடுகு ஆகியவற்றிலுள்ள ஆறு மகரந்தத்தாள் களில் நான்கு நீளமாகவும், மற்ற இரண்டும் குட்டை 21.6-2-.56 (tetradynamous) இரண்டும் டைடினமஸ் 17. யாகவும் இருப்பதாகும். மகரந்தத்தாள்கள் அல்லி இதழ்வட்டத்திற்குள் அடங்கிய நீளத்துடன் இருப் பின் அவை உட்பட்டவை (inserted) என்றும், அதை விட்டு வெளியே நீட்டிக்கொண்டிருந்தால் வெளிப் பட்டவை (exserted) என்றும் அழைக்கப்படும். சில குடும்பங்களில் இணைப்பு (connective) மாறுபட்டுத் தோன்றலாம். சீத்தாப்பூவில் மகரந்தப்பைகளுக்கு மேல், இணைப்பு வளர்ந்து ஒரு தொப்பி (hood) போன்று காணப்படுகிறது. அரளிப்பூவில் இது நீண்டு, கேசங்கள் போன்ற வளரிகளைப் பெற்று உள்ளது. மகரந்தத்தாள்கள் ஒரு வட்டத்தில் (haplostemonous) அல்லது வட்டத்திற்கு ஐத்து வீதம் இரண்டு வட்டங்களில் (diplostemonous) படலாம். இரு வட்டங்களில் காணப்படும்போது வெளிவட்டத்திலுள்ள ஐந்து மகரந்தத்தாள்கள் ஒவ் வொன்றும் அல்விஇதழ்களுக்கு இடையிலோ அல்லது அவற்றை எதிர் நோக்கியோ (obdiplostemonous) காணப்