பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/914

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

884 ஆணின்‌ சிறுநீர்‌, இனப்பெருக்கப்‌ பாதை

884 ஆணின் சிறுநீர், இனப்பெருக்கப் பாதை . சுக்கிலச்சுரப்பி வழிச் செல்கையில் அதனுடைய பின் சுவரில் இரண்டு பீச்சு நாளங்கள் (ejaculatory ducts ) வந்து சேர்கின்றன. பீச்சு நாளங்கள் வழியாகத்தான் விந்து சிறுநீர்த்தாரையை வந்தடைகிறது. இதைத் தவிரச் சுக்கிலச் சுரப்பியின் சுரப்பு நீரும் (prostatic fluid) பல துளைகள் வழியாகச் சிறுநீர்த் தாரையினுள் வந்து சேர்கின்றது. சுக்கிலச் சுரப்பிப் பற்றி மேலும் சில உண்மை கள் அறிந்து கொள்வது நலம். 1) மூப்புப் பருவத் தில் (45-50 வயதுக்கு மேல்) சுக்கிலச் சுரப்பித் திசு அளவில் அதிகரிக்கிறது (hyper trophy). இது காரண மாக சுக்கில வீக்கம் (prostatic enlargement) ஏற்படு கின்றது. இந்த வீக்கம் மேல்நோக்கியதானால் சிறு நீர்த்தாரையில் ஆரம்பத்திலுள்ள அகச் சுருக்குத் தசைகள் சுருங்கும்போது அவை சுருங்கவிடாமல் இடையூறு ஏற்படுத்தக்கூடும். இது காரணமாகச் சிறுநீர்ப்பையிலுள்ள சிறுநீர், சுருக்குத் தசையில் தடை இல்லாமையால், தொடர்ந்து சொட்டுச் சொட்டாக வெளியேறிக் கொண்டிருக்கும் (constant dribbling of urine), 2) மேற்கூறிய வீக்கம் சிறுநீர்த் தாரையின் வழி தொடங்கும் இடத்தில் சிறுநீர்ப் பைக் குழி சில சமயம் துருத்திக் கொண்டிருக்கலாம். அப்போது சிறுநீர்க் கழிவுக்காகச் சிறுநீர்ப்பை சுருங்கும்போது இந்துருததல் ஒரு தடுப்பிதழ் (valve) போல அத்துவாரத்தை அடைத்துக் கொள்வதனால் சிறுநீர் வெளியே வரமுடியாமல் சிறுநீர்ப்பைக் குள்ளேயே தங்கிவிடுகிறது (retention of urine). இவ்விதம் சிறுநீர் அங்கேயே தங்கி விடுவதால் நாள டைவில் இவ்விதம் தங்கிய சிறுநீரில் நோய்க் கிருமி கள் சேர்ந்து அழற்சி (inflammation) ஏற்படுத்து கின்றன. இவ்வழற்சி மேலாகச் சென்று சிறுநீரகங் களையும் தாக்கக் கூடும். 3) மூப்புப் பருவத்தில் சுக்கிலச் சுரப்பியில் சில சமயம் புற்றுநோய் ஏற் படக் கூடும். இது காரணமாகவும், மேற்சொன்ன சிரமங்கள் நேரலாம். மேலும், சுக்கிலச் சுரப்பியில் உள்ள புற்றுநோய்ச் செல்கள், சிரைகள் மூலமாக முதுகெலும்புகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, முது கெலும்புகளிலும் (vertebrae) இரண்டாம் படிவப் மற்றுநோய் (sea; கற்தெல் கூடும். புராஸ்டேட்டுக்கும் ளால் மக்குது வே. மிகைபடல் சேதன செய்து (recr! ij ப்டட்கைள்

on)

திணரலாம். புற்றுநோய் வது எளிதாகும் தி - தொங்கும்போது புறவழி போன்ற வளைவுகள் உடையது. முன்னரே கூறியபடி இது சுக்கிலச்சுரப்பி வழி யாகவும், பின்னர் புறச்சுருக்குத்தசை வழியாகவும், பின்னர் லிங்கத்தின் வழியாகவும் செல்வதால் இதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். அ சுக்கில (வழிசெல்லும்)ப் பகுதி (prostatic part). இது சுமார் 2.5 செ.மீ. நீளமுள்ளது. இந்தப் பகுதியில்தான் முன்னர் குறிப்பிட்டபடி பிச்சு நாளங் களும், சுக்கிலச் சுரப்பியின் சுரப்பு நீரும் வந்து சேர்கின் றன. ஆ. புறச்சுருக்குத்தசை (வழிசெல்லும்) பகுதி அல்லது படலப்பகுதி (membranous part).இது சுமார் 1.5 செ.மீ. நீளமுள்ள சிறுநீர்த்தாரையின் மிகக் குறுகிய பகுதியாகும். ஆகவே வெளித்துவாரத்தின் வழியாக உட்செலுத்தப்பட்ட எந்த ஒரு கருவியும் சிறுநீர்ப்பைவரை தடங்கல் இல்லாமல் செல்ல இயலும். புறச் சுருக்குத் தசையின் மேல்பக்கத்திலும், கீழ்ப்பக்கத்திலும் படலங்கள் (membranes) இருப்ப தால் இப்பகுதி படலப்பகுதி எனவும் வழங்கப் படும். இந்தத் தசை இச்சைப்படிச் சுருங்கலல்லது (voluntary). இ.லிங்க(த்தின் வழிசெல்லும்)ப் பகுதி அல்லது கடற்பஞ்சு போன்ற பகுதி (penile part of spongy part). இது சுமார் 15 செ.மீ. நீளமுள்ளது. படலப் பகுதி புறத்தசைக் கீழ்ப்படலத்தை விட்டு வெளியே வந்ததும் அகன்று விடுகிறது. மேலும் திசை மாறு கிறது. இந்த அகன்ற பகுதிக்குக் குமிழ்ப்பகுதி bulb of penis) என்று பெயர். பின்னர், சிறுநீர்த் தாரை லிங்கத்தின் கடற்பஞ்சு போன்ற உருட்டின் (corpus sponiosum) வழியாகச் சென்று லிங்கத் தலையில் (glans penis) உள்ள வெளித்துவாரத்தை வந்தடைகிறது. வெளித் துவாரத்திற்குச் சற்று முன் னால் புறவழி சிறிது அகன்று காணப்படுகிறது. இது படகுப்பரப்பு (navicular fossa) எனப்படும். சில சமயங்களில் ஏற்கெனவேகுறிப்பிட்டபடி சிறு நீர்க் கற்கள் நாளத்தில் உண்டாகி, சிறுநீர்ப்பைக்கு ந்து பின்னர் புறவழிக்குள் வந்துவிடுவதுண்டு. இதனால புறவழியில் அடைப்பு ஏதஅடைப்பு ஏற்படலாம் அல்லது கனோரியா (gunorrhea) என்ற கானை நோயில் காக்கை பறவழி மின் அதலம் {nmrous meசுருங்கிக் கெள்வனுலும் நீரடைப்பு {utrient a ற்படல, அவை சுருக்குத்தல a36 சிறுநீர்த்தாரை- இறம்பைக்ள் தன் வழியாக செய து எழுங்கி கொள்ள நீளமுள்ளது. சாதார ாகச் pas.ப, ாமல் வ்வித