888 ஆணொருபாகமலட்டுயிரி
888 ஆணொருபாகமலட்டுயிரி ① படம் 2. பழப்பூச்சியில் இருபக்கச் சமச்சீர் ஆணொரு பாக மலட்டுயிரி தோன்றுதல் (ootid), சிறிய துருவச்செல்லாகவும் (pCE: Dod.) பிளவுபடுகிறது. சினையணுவாகு செல், ஒரு சினையணுவாகவும் (ovum), சிறிய இசனது துருமம் செல்ல கவும் பிளவுபடுகிறது சினையை உண்டாகும்போது இரண்டு துறவர் தோன்றுகின்றன. தொடர்ந்து எளர்ச்சியுறாமல் அழிந்துபோன்றன, சிலவேளைகளில் துருவச்செல்கள் உண்டாகுமபோது துருவச்செல் நியுக்ளியஸ் (nucleus) சினை: ணுச் செல்லைவிட்டு வெளியேறாமல், சினையணுச்செல் பிளாசத்திலேயே (ooplasm) தங்கிவிடுகிறது. இவ் வாறு துருவ நியுக்ளியஸ் சினையணுச் செல்லிலேயே நிறுத்திவைக்கப் படுவதால் சினையணு நியுக்ளியஸ், துருவ நியுக்ளியஸ் ஆகிய இரண்டு நியுக்ளியசுகள் உள்ள சினையணுக்கள் உண்டாகின்றன. பட்டுப்பூச்சிகளில் X Y குரோமோசோம் அமைப் புடையவை பெண்ணுயிரிகளாகவும், X X அமைப் புடையவை ஆண் உயிரிகளாகவும் வளர்கின்றன. சினையணு தோன்றும் காலத்தில் X Y ஆகிய இரண்டு பால் குரோமோசோம்களில் ஒன்று சினை யணுச் செல்லிலும் மற்றொன்று துருவச் செல்லிலும் சென்றுவிடும். அதனால் சினையணுச் செல்லில் பொ துவாக X அல்லது Y பால் குரோமோசோம் அடங்கிய ஒரு நியுக்ளியஸ் மட்டுமேயிருக்கும். ஆனால் சில வேளைகளில் துருவ நியுக்ளியஸ் சினையணுச் செல்லில் நிறுத்தி வைக்கப்படும் காரணத்தால் சினையணுச் செல்லில் X குரோமோசோம் அடங்கிய நியுக்ளியஸ், Y குரோமோசோம் அடங்கிய நியுக் ளியஸ் ஆகிய இரண்டு நியுக்ளியசுகள் காணப்படு கின்றன. இத்தகைய இரு நியுக்ளியசுகள் உள்ள சினையணுக்கள் இரண்டு விந்துச் செல்களால் கருவுறும்போது, இரண்டு கருநியுக்ளியசுகள் (zygote nuclei) உள்ள ஒரு கருமுட்டை உண்டாகிறது. இக் கருமுட்டையின் ஒரு நியுக்ளியஸில் X X பால் குரோ மோசோம்களும் மற்றொரு நியுக்ளியஸில் X Y பால் குரோமோசோம்களும் உள்ளன. அதனால் இக்கரு முட்டை ஆணாகவும் பெண்ணாகவும் வளரும் தன்மை பெறுகிறது. X X அடங்கிய நியுக்ளியசுள்ள பகுதி ஆண் அமைப்புகளையும் X Y அடங்கிய நியுக் ளியஸ் உள்ள பகுதி பெண் அமைப்புக்களையும் தோற்றுவித்துக் கருவளர்ச்சி முடிவில் ஆணொருபாக மலட்டுயிரியாக உருப்பெறுகிறது. கன்னிப்பிறப்புத் (parthenogenesis) தன்மை பெற்றுள்ள தேனீ போன்ற உயிரிகளில் துருவ நியுக் ளியஸ் நிறுத்தி வைக்கப்பட்டு, இரண்டு நியுக்ளியசு கள் உள்ள கருமுட்டை ஒரே விந்தணுவினால் கருவு றும்போது ஒரு நியுக்ளியஸ் X X குரோமோசோம் களையும், மற்றது ஒற்றை X குரோமோசோமும் கொண்டுள்ளன. அத்தகைய கருமுட்டையின் X X உள்ள பகுதி பெண்ணாகவும் X மட்டுமே உள்ள பகுதி சுன்னிப்பிறப்புத் தன்மையுடன் ஆணாகவும் கருவளர்ச்சியற்று அணொருபரசு மலட்டுயிரியாக உருப்பெறுகிறது. மனிதரில் ஆணொருபாக மலட்டுயிரி நிலை. பால் ஹார்மோன்கள் (sex hormones) இல்லாத பூச்சிகளில் ஆணெ பாகமலட்டுயரித தன்மை தெளிவாகக்