பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/921

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதாளை 891

சார்ந்தது. ஆண்டு முழுவதுவம் பூக்கவும், காய்க் கவும் கூடியது. ரப்பர் மரப்பால் (latex) என்ற நீர்மம் செடி முழுவதும் உண்டு. பொருளாதாரச் சிறப்பு. இதன் விதைகளில் ஒரு வகை எண்ணெயும், டேன்னின்,குளுகோஸ்(Glucose), பாலி சாக்கரைட்டு(polysaccharide) போன்ற சர்க் கரையும், ரெசினும் (resin) உள்ளன. விதைகளி லிருந்து பெறப்படும் எண்ணெய் பழுப்பு மஞ்சள் நிறமாக உள்ளது. இந்த எண்ணெய்க்குப் பேதி ஆதாளை 891 உண்டாக்கும் தன்மை உண்டு. இது மூட்டுவலி, பாரிச வாயு பாதிப்புகள் ஆகிய நோய்களுக்குப் பயன்படுகிறது. இதன் பிண்ணாக்கிலிருந்து எடுக்கப் படும் புரதம், பிளாஸ்டிக் பொருள்கள், செயற்கை இழைகள் ஆகியவை செய்யப்பயன்படுகிறது. இதன் வேர் மூல நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படு கிறது. இலைகள் இளைப்புநோய் (asthma), மூச்சுக் குழல் அழற்சி (bronchitis), தேள்கடி ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன. குழந்தைகளுக் கேற்படுகின்ற வயிற்று வீக்கத்தைக் குறைப்பதற்கு 15 14 13 12 11 6 10 9 7 6 8 1. ஆண்பூவின் முழுத் தோற்றம் 2. ஆதாளை (Jatropha galandulifera Roxb.) மகரந்தத்தாளின் உட்புறத் தோற்றம் 3. மகரந்தப் பைகள் 4. வெளிட் மகரந்தத்தாளின் மகரந்தத் புறத் தோற்றம் 5. ஆண் பூவின் உட்புறத் தோற்றம் (அல்லி புல்லி இதழ்கள் நீக்கப்பட்டவை) &. தேன் சுரக்கும் சுரப்பி 7. தாள் 8. சூற்பையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் 9. சூல் 10. பெண் பூவின் உட்புறத் தோற்றம் (அல்லி புல்லி இதழ்கள் நீக்கப் மிலார் 15. சுரப்பிகளாக உருமாறிய இலையடிச்சிதல் பட்டவை) 11. சூற்பை 12. மலட்டு மகரந்தத்தாள் 13 16. சுரக்கும் கேசங்கள். சூல்கமுடி 14.