பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/934

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

904 ஆந்த்ரசீன்‌

904 ஆந்த்ரசீன் வீழ்படிவாகும். அவுரியையொத்த சில ஆந்த்ரகுய் னோன் சாயங்கள் உள்ளன. நிறப்பொருள்கள் பெரிய தொட்டியில் நீரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டனவா தலின், இவற்றைத் தொட்டிச்சாயங்கள் (vat dyes) என்பர். இலற்றுள் இரண்டு சாயங்கள் பயன் மிக்கவை. 0 NH CÁCH NHCOCHE தொட்டிச்சாயச் சிவப்பு 42 OH 0 NHCOC6H4OCH3 CHỌC HẠ CONH OH ஆந்த்ரசீன் இது ஒரு நிறமற்ற படிக் ஹைட்ரோகார்பன். இதன் உறைநிலை 216.2°C; கொதிநிலை 340°C. ஆந்த்ரசீன் (anthracene) நிலக்கரித் தாரிலிருந்து பெறப்படுகிறது. தாரிலிருந்து பெறப்படும் அரோ மாட்டிக் ஹைட்ரோகார்பன்களுள் சுமார் ஒரு விழுக்காடு (1%) தூய ஆந்த்ரசீன், இது நீல-ஊதா நிறத்துடன் ஒளிர்தன்மை (fluorescence) கொண் டது. தூய்மையற்ற ஆந்த்ரசீன் பழுப்பு நிறம் கொண்டது; ஒளிர்தன்மையற்றது. இதற்குக் கார ணம் தூய்மையற்ற ஆந்த்ரசீனில் உள்ள கார்பசோல் (carbozole) Gun Cam போன்ற வேறு பொருள்களாகும். இதை ஆக்சிஜன் ஏற்றம் (oxidation) செய்தால் ஆந்த்ர குய்னோன் anthroquinone) கிடைக்கிறது. இப் பொருள்தான் ஏராளமான செயற்கைச் சாயங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. 8 9 2 தொட்டிச்சாய ஊதா 17 மேற்கூறிய சாயங்கள் இண்டாந்த்ரீன் சாயங்கள் (indanthrene dyes) எனவும் அழைக்கப்படுகின்றன. தொட்டிச்சாயப் பச்சை (vat dye green) எனும் சாயம் பருத்தி ஆடைகளுக்கு மிக உகந்த சாயமாகக் கருதப்பட்டு வந்தது. ஆந்த்ரகுய்னோன் சாயங்கள் பருத்தி, செயற் கைப்பட்டு ஆகிய இழைகளுக்குச் சிறந்தன. பருத் திக்குச் சாயமேற்றத் தேவைப்படும் வெப்பநிலைக்குக் குறைவான வெப்பநிலையிலேயே கம்பளிக்கு இச் சாயத்தை ஏற்றலாம். இந்நிறமியை எரிகாரத்தில் கரைத்து ஒடுக்கித் துணியின் மீது ஏற்றலாம். பின்பு அமிலமிட்டு. ஆக்சிஜனேற்றம் செய்து சாயத்தை வேண்டிய நிறத்தில் பெறலாம். ஆந்த்ரகுய்னோன் சாயங்கள் விலையுயர்ந்தவை யாக இருப்பினும், மற்றச் சாயங்களைக் காட்டிலும் சூரிய ஒளிக்கும், நீரில் நனைத்துத் துவைப்பதற்கும் ஈடு கொடுக்கக் கூடிய பளபளப்பு உடையன. நூலோதி - ஆர்.நடே. McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983. 10 ஆந்த்ரசீன் ஆந்த்ரகுய்னோன் ஒளி ஊடுருவுவதைத் தடுக்கும் பொருளாக ஞெகி ழிகளின் (plastics) தயாரிப்பில் ஆந்த்ரசீன் பயன் படுத்தப்படுகிறது; பூச்சிக்கொல்லி மருந்துகளின் தயாரிப்பிலும் சிறிதளவு பயன்படுகிறது. நூலோதி McGraw-Hill Encyclopaedia of Science and Tech- nology, Vol.1, Fourth Edition, McGraw-Hill Book Company, New York. 1977. ஆந்த்ரப்பாய்டியா குரங்குகள் (monkeys), மனிதக்குரங்குகள் (apes), மனிதர்கள் (human beings) ஆகிய உயர் விலங்குகள் அடங்கிய பிரிவான ஆந்த்ரப்பாய்டியா (anthro - poidea) என்ற பாலூட்டிகள் வகுப்பில், முதன்மைப் பாலூட்டிகள் எனப்படும் பிரைமேட்டுகள் (primates) வரிசையில், ஓர் உள் வரிசையாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. இப் பிரிவில் அடங்குவனவற்றை மனிதனையொத்த விலங்குகள் (anthropoid) அழைக்கலாம். என