910 ஆந்த்ரப்பாய்டியா
910 ஆந்த்ரப்பாய்டியா ஒரு சிறப்பினம் உடையது. பேரினம் நேசாலிஸ் (Nasalis), நேசாலிஸ் லார்வேட்டஸ் (Nasalis larvatus) என்னும் ஒரே ஒரு சிறப்பினம் உடையது. இதன் மூக்கு நீளமாக இருக்கும். வயதான ஆணின் மூக்கு, தொங்கிக் கொண்டிருக்கும். கொலோபஸ் (Colobus) பேரினத்தில் 3 சிறப்பினங்கள் உள்ளன. எ.கா. க்கொலோபஸ் வீரஸ் (Colobus verus). இதன் கையில் பெருவிரல் கிடையாது. போங்கிடே (அ) சிமிடே குடும்பம். கிப்பன்கள் (gibbons), உராங்கு உட்டான்கள் (orang-utans), சிம்பன்சிகள் (chimpanzees), கொரில்லாக்கள் (gorillas) ஆகிய மனிதக்குரங்குகள் அடங்கும் இந்தக் குடும்பத்தில் ஐந்து பேரினங்களும் ஏறக்குறைய பத்துச் சிறப்பினங்களும் காணப்படுகின்றன. இவை மனிதனுக்கு மிக நெருங்கிய விலங்கியல் தொடர் புடையனவாகக் கருதப்படுகின்றன. உராங்கு உட் டான், சிம்பன்சி, கொரில்லா ஆகியவற்றின் முகம் அதிக மயிர்களற்றும், இருக்கைத் திண்டுகள், கன் னப்பைகள் ஆகியவை இன்றியும் காணப்படும். கைகள், கால்களை விட நீளமானவை. கைப் பெரு விரல் சிறியது; கால் பெருவிரல் ஏனையவிரல் களை நுனியில் தொடக் கூடியது. பெரும்பாலும் மரங்களில் வாழ்ந்தாலும் நிலத்தில் பாதி நிமிர்ந்த நிலையில் கை விரல்களை மடித்துக்கொண்டு நடக் கின்றன. கள். இவற்றுள் கொரில்லாக்கள் தாவரவுண்ணி மற்றவை அனைத்துண்ணிகள். இவற்றால் படம் 4, கொரில்லா