68 அமெரீசியம் la H . 1 H Па 3 LI Be 11 12 K 2 lila IVa Va Via Vila He 15 6 B 3 210 B C N 0 F NE 13 14 15 16 17 18 Al 5 P 5 CI Ar Na Mg bIVD Yh VIb VI|bV:}|— 16 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 J Xe Rb Sr Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Cs Ba La H Ta W Re Os Ir Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 88 89 104 105 106 107 108 109 110 Fr Ra Ac R1 Ha 116 12 13 16 117 118 } 1 2 I லாந்தனைடு 58| 59 | 60 61 62 63 தொகுதி|Ce Pr Nd Pm | Sm| Eu 64 Gd 63 66 Tb Dy தொகுதி 90 91 92 93 94 95 96 97 98 Th Pa U Np Pu Am Cm Bk Cf தனிமவரிசை அட்டவணை 67 68 69 70 71 Ho Er Tm Yo L 99 100 101 102 103 Es Fm Md No Lr ஆக்டினைடு தொகுதியில் ஆக்டினியம் (actinium) முதலாக லாரென்சியம் (lawrenciam) ஈறாக 15 தனி மங்கள் அமைந்தன. இவை பொதுவாக ஆக்டினைடு கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த ஆக்டினைடு தொகுதியில் அமெரீசியம் ஆறாவது தனிமமாக அமைந் துள்ளது. ஆக்டினைடு தொகுதியில் உள்ள அனைத் துத் தனிமங்களும் கதிர் வீச்சுத் தன்மை கொண்டவை. தயாரிக்கும் முறை. இத்தனிமம் முதன் முதலில் சீபோர்க் (Seaborg) என்பவரால் தயாரிக்கப்பட்டது. Us8 - உடன் ஹீலியம் (helium) அயனிகளை மோத விட்டு அவர் இத் தனிமத்தைத் தயாரித்தார். இம் முறையில் தயாரிக்கப்பட்ட அமெரீசியத்தின் அரை ஆயுள் காலம் (half-life period) 475 வருடங்கள். தற் போது, அமெரீசியமானது Pu24ஐ நியூட்ரான்களைக் கொண்டு தாக்குவதால் தயாரிக்கப்படுகிறது. Pu (n,y) Pu10 (n,y) Pu241 243 Am4z 14 வருடங்கள் Am மிக நிலையான ஐசோட்டோப்பு இதன் அரை ஆயுள் காலம் 740 வருடங்கள். Am 237, Am 36, Am 4, A341. Am44, Am43. Am 246 ஆகியவை அமெரீசியத்தின் மற்ற ஐசோட்டோப்புகளாகும். பண்புகள். மற்ற ஆக்டினைடு தனிமங்களைப் போல் அமெரீசியமும் ஒரு கார உலோகமாகும். அமெரீசியம் முப்ஃபுளுரைடை (americium trifluo- ride) 1000-1200° C வெப்பநிலையில் பேரியத்தைக் கொண்டு ஒடுக்கி இவ்வுலோகம் பெறப்படுகிறது. இம்முறையில் தயாரிக்கப்பட்ட உலோகமானது வெள்ளியைப் போன்று பளபளப்பாக இருக்கிறது. உலர்ந்த காற்றில் இதன் பளபளப்பு மங்க ஆரம்பிக் கின்றது. அறை வெப்ப நிலையில் இதனுடைய அடர்த்தி 13.8 கி/க.செ.; உருகுநிலை 1000° C: இது ஆக்சிஜனுடன் வினைபுரிந்து அமெரீசியம் ஆக்சை டையும் (AmO), ஹைட்ரஜனுடன் வினைபுரிந்து அமெரீசியம் ஹைட்ரைடையும் (AmH,) தருகின்றது. அமெரீசியம் நீருடன் வினைபுரிந்து அமெரீசியம் ஹைட்ராக்சைடு வீழ்படிவைத் (precipitate) தருகி றது. இந்த வீழ்படிவைக் காற்றில் சூடுபடுத்தும் பொழுது, கரிய நிறம் கொண்ட அமெரீசயம் ஈராக்சைடு (AmO,) கிடைக்கிறது. இத் தனிமம் நீர்த்த அமிலக் கரைசலில் பலவித ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பெற்றிருக்கின்றது. இந்த ஆக்சிஜனேற்ற நிலைகளுக்குரிய அயனி மூலக் கூறுகள் முறையே Am, Am" Am, Am0, +, Amo, ஒவ்வோர் அயனியும் ஒரு குறிப்பிட்ட நிறத்தைப் பெற்றிருக்கின்றது. Am + கருநீல நிறத்தையும், Am0,-மஞ்சள் நிறத்தையும் + வெளிர் Am⭑+ சிவப்பு நிறத்தையும் AmO+ - ரம்(rum) நிறத்தையும் கொண்டிருக்கிறது. இதனுடைய அயனி ஆரங்கள் (ionic radii) 1.00Å. 4 முறையே, Am, 0.85A, Am . 3+ அமெரீசியம் உப்பீனிகளுடன் (halogens) வினை புரிந்து அமெரீசியம் ஃபுளுரைடு, அமெரீசியம் குளோ ரைடு, அமெரீசியம் புரோமைடு, அமெரீசியம் அயோ டைடு ஆகிய சேர்மங்களைக் கொடுக்கின்றது. இதில் அமெரீசியம் ஃபுளுரைடு கருநீல நிறத்தையும், புரோ மைடு வெண்ணிறத்தையும் கொண்டிருக்கின்றன. அமெரீசியம் குளோரைடு, அமெரீசியம் புரோ மைடு, அமெரீசியம் சல்ஃபைடு முதலானவை அமெரீசியம் ஈராக்சைடிலிருந்து கீழ்க்கண்டவாறு தயாரிக்கப்படுகின்றன. Am0, + 2CCI, → AmCl, + 2COCI, + + (C), 3Am0, + 4AIBr, 3AmBr, + 2A1,0, + Brt 2AmO: + 4H,S → Am,S, + 4H,O + S அமெரீசியம் குளோரைடு, அமெரீசியம் புரோ மைடு, அமெரீசியம் அயோடைடு ஆகிய சேர்மங்
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/98
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை