பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/982

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

952

952 இடைத்தடுப்பு நிலைEclipse இடை தன்உருவாக்கநிலை -Hypidiomorphic டை நிலை - Median டை நிலைத்தன்மை மாறுநிலை - Transition state டை- நிலைத் தனிமங்கள் Transition elements இடைநிலைப் பாலுயிரி - Intersex இடைப்பட்ட ஆக்குதிசு - Intercalary meristem இடையகம் - Medium இடையறாது ஒன்றி இயங்கி, ஒத்தியங்கு - Synchronous இடை யீடுகள் Discontinuities இடை -யுறவு - Interrelation இடைவீழ்ச்சிக் கோடு - Fall lines டைவெளி இடை - Range வெளி - Pitch இடைவெளிப் பொருத்து - Clearance fit ணை அர்க்கோசு Subarkose - இணைக்கும் நரம்பணு - Internancial neuron இணைகரப் பெருக்கி -Pantograph ணைத்தடச் சந்திப்பு குத்திணைப்பு - Shunt junc. இணைந்த - Connected ணைநிலை Parallel tion tee ணைநிலைக் கொண்மி - Shunt capacitor இணைநிலைத் துண்டம் - Shunt inductance இணைப்பு - Connection இணைப்பு இயல்புகள் - Switching properties இணைப்புக் கட்டுப்பாடு - Control of coupling இணைப்புத் திசு Connective tissue ணைப்பு வினை - Coupling reaction இணைப்பெருக்கி Eidograph ணையாத Parallel pats இணையுருக்கொள்ளும் பண்பு - Paramorphism இணையுறுப்பு Appendage இணைவிழைச்சுக் காலம் - Rut தய உட்புற ஒலி படப்பிடிப்பு - Intra cardiac phone cardiogram தய உள்தசையழற்சி - Endocarditis தய உறை - Pericardium இதய உறைச் சிரை - Pericardial vein தய ஓட்டத்தடை - Cardiac arrest இதயக் கீழ் முனை - Cardiac apex இதயச் செயல்திறன் இழப்பு - Cardiopathy இதயத் தளர்வு - Cardiac failure இதயத் துடிப்பு மின் வரைபடம் - Electro Cardiogram இதயத் துண்டு கருவி - Cardiac pace makers இதய நோக்கு இரத்தநாளம்-Vein இதயமூல அதிர்ச்சி - Cardiogenis shock இதயவெளி இரத்த நாளம் - Artery இதய வெளி உறை அழற்சி - Pericarditis இதயவெளி நுரையீரல் இரத்த நாளம் - Pulmonrary artery தய வெளிப் பெரு இரத்த நாளம் - Aorta இதழ் ஒட்டிய - Epiphyllous இதழ்கள் - Vanes இதழ் வட்டம் - Perianth இந்திய அளக்கைத் துறை - Survey of India இமை இணை அழற்சி - Conjunctivitis இயக்கMechanical இயக்க அச்சு -Mechanical axis இயக்க அலைவுகள் Mechanical oscillations இயக்க உத்தரவுகள் - Motor impulses இயக்கக் கோளாறுகள் - Movement disorders இயக்கப்பாட்டு ஆற்றல் - Kinetic energy இயக்கம் - Motion இயக்கம் - Operation இயக்குதல், நிலைமாற்றுதல் - Switching இயக்கும் அமைப்பு - Operating system இயக்கும் விசை - Operating force இயங்கமைப்பு - Mechanism இயங்களவி வகை - Dynamometer type இயங்கு இரும்பு - Moving iron இயங்கு உறுப்பு - Free radical இயங்கு சுருள் - Moving coil இயல்பார்வம் - Aptitude இயல்பான அறுகோணம் - Simple Hexagon இயல்பான ஒளிக்கற்றை - Ordinary ray இயல்பு - Property - இயல்பு அனிச்சைச் செயல் - Inborn reflex (uncondi tioned reflex) இயல்பு எண்கள் Rational numbers இயல்பு நெசவு - Plain weave இயல்பு நிலை Normal state இயல்புத் தூண்டுகை - Unconditioned stimulus இயல்பு மதிப்பு - Normal value இயல்பு மீறிய ஒளிக்கற்றை - Extra ordinary ray இயல்பு வகை Normal class இயற்கணித - Algebraic இயற்கணித அமைப்புகள் - Algebraic systems