953
இயற்கணித இடத்தியல் -Algebraic topology இயற்கணிதக் கட்டமைப்பு Algebraic structure இயற்கை அலைவு நேரம் - Natural period இயற்கை அலைவெண் - Natural frequency யற்கைப் படிக அமைப்பு - Habitat இயற்கைப் படிகங்கள் - Natural crystals - இயற்கையின் முரணியக்கவியல் - Dielectics of nature இயற்பியல் - Physics இரட்டிப்பி - Doubler இரட்டை அடுக்கு - Double layer இரட்டை இணைப்பு - Dcuble switching இரட்டை ஒளி - Birefringence இரட்டை ஒளி விலகல் - Double refraction இரட்டைகள் - Twins - இரட்டைச் சிதைவு Double decomposition இரட்டை நிலைப்பு - Bistable இரட்டைப்படைச் சார்புகள் - Even functions இரண்டாம்நிலை மூலங்கள் - Secondary sources இரண்டாம்படி - Secondary இரத்த அணுச் சிதைவு - Haemolysis ரத்த அழுத்தம் - Blocd pressure இரத்த இழப்பு அதிர்ச்சி - Haemorrhagic shock இரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகள் - Anti- coagulant drugs இரத்த ஓட்ட மாற்றங்கள் - Haemodynamic changes இரத்தக்கட்டி தடுப்பு மருந்து - Fibrinolytic இரத்தக்குளோபின் - Haemoglobin த்தச் சர்க்கரை குறைவு - Hypoglycaemia இரத்தத்தட்டுகள் Blood platelets இரத்த நாள அழுத்திகள் - Vaso pressors இரத்தநாளத்தின் உட்சுவரில் ஏற்படும் துடிப்பு - Atheroma இரத்தநாள வீக்கம் - Aneurysm இரத்த நீர்மம், ஊனீர் Plasma இரத்தநீர்ப்புரதம் - Plasma protein இரத்தப் பாய்குழல், தமனி - Artery இரத்தப் புரத நீர் - Blood plasma இரத்தம் கட்டுதல் - Haematocele இரத்த வடிநீர்- Serum இரத்த வாந்தி - Haematemes இராஜப் பிளவை - Catbuncle இரு உருவத் தன்மை -Dimorphic இருக்கை -Furniture அ.க-2-120 இருக்கைத் தசைத்திண்டு - Ischial callosity இருகற்றை நிலை - Diadelphous இருகோண -Digonal இருசமப் பிளவு - Binary fission இருசு -Axle இருதயவடிவமுடைய - Cordate இருதிசை எதிர்நிற மாற்றம் - Dichroism 953 இருதிற அரைப்புலக்குருடு- Homonymous hemianopia இருநிலைச் சமச்சீர்மை - Amphisymmetry இருப்பகம் - Housing இருப்பிடம் - Position இருப்பு - Position இருபடிவமுள்ள உறை - Tunica vaginalis இருபுற நாசிப்பகுதி அரைப்புலக்குருடு - Binasal - hemianopia இருபுற பொட்டுப்பகுதி அரைப்புலக்குருடு - Bitem poral hemianopia இரும்பு உள்ளகம் (இரும்புச் சட்டகம்) - Iron core இரும்பு நிலைச்சட்டங்கள் - Iron brackets இருமடி (அ ) இருகோண - Two fold, Digonal இரு மதிப்பு - Two valued இருமுனை - Dipole இருமுனை அயனி - Zwitter ion இருமுனைத் திறப்புத்திறன் - Dipole moment இருமுனையம் - Diode இருமைச் சமச்சீர்மை - Digonal symmetry இருமை மின்சுற்றுவழி - Binary circuit இருவாழ்விகள் - Amphibians இரைச்சல் - Noise இரைப்பைப் புண் Gastric ulcer இலக்கக் குறியீடுகள் - Digital logic இலக்க மின்துகளியில் - Digital electronics இலக்கமுறை - Digital - இலக்கமுறை எண்ணி Digital counter இலக்கமுறைக் கணிபொறி - Digital computer இலக்கமுறைப் பகுப்பு - Digital division இலக்கிய வழிகாட்டிகள் - Literature guides இலச்சினைத் தாள், தன்முகவரித்தாள் - Letterhead இலை அரும்புகள் - Epiphyllous or Foliar buds லை உதிர் Deciduous இலைக்காம்பு - Petiole - இலைக் கோணங்கள் Leaf axils இலைக்கோணமொட்டுகள் - Axillary buds இவைத்தாள் - Blade