பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/987

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

957

957 ஐந்தங்கங்களுடைய - Pentamerous ஒட்டுண்ணிகள் Parasites ஒட்டுப்பசை - Mucus ஓட்டுபசை - Adhesive ஒட்டு மருத்துவ முறை - Plastic surgery ஒட்டு நோய்கள் - Infectious diseases ஒட்டுவாழ் தாவரம் - Epiphytes ஒடுக்கல் - Damping ஒடுக்கிய - Damped ஒடுக்கு எண்ணெய் - Damping oil ஒடுக்கு விசை - Damping force ஒத்த அமைப்புடைய - Homolographic, Homologcus ஒத்த உருவமாதல் - Isomorphism ஒத்த ஒளியியல்புடைய - Isotropic ஒத்ததிர்வு, ஒத்தலைவு - Resonance ஒத்தலை அலைவெண் - Resonant frequencies ஒத்தலைவான் - Resonator ஒத்தலைவு வளைவு Resonance curve ஒத்திசைவு - Resonant, Resonance ஒத்தியக்கும் - Synchronising ஒப்பியம் - Opiates ஒப்பீட்டு முறை - Comparison method ஓட்டுடலிகள் - Crustacians ஒருங்கமைந்த - Collateral ஒருங்கமைப்பு - Organiastion ஒருங்கிணைக்கப்பட்ட Integrated ஒருங்கிணைந்த - Integral ஒருங்கிணைத்தல் Coordination ஒருங்கிணைந்த திட்டம் - Integral planning ஒரு நரம்பணு சந்திப்பு அனிச்சை - Mono-synaptic reflex ஒருபக்கம் சார்ந்த Biased ஒருபக்க வெடிகனி - Follicle ஒருபருவச் செடிகள் - Annuals ஒருபாலானவை Unisexual ஒருபுறச் சேர்க்கை - Syn addition ஒரு பூவிதழ் வட்டமுடைய பிரிவு - Monochlamydeae ஒருமுகப்படுத்துகை - Coordination ஒருவழி அடைப்பு அழற்சி - Valvulitis ஒருமைப்படுத்திகள் -Homogenizers ஒலி அழுத்த அலை Sound pressure wave ஒலி எதிரொலிக் கருவி - Electrical eco sounding ஒலிசுழற்றுக்கோணம் - Optica) rotation ஒலிபெருக்கி -Loud speaker ஒலி மறைதல், அணைவு Extinction ஒலிமானி, துடிப்பளவி - Stethoscope ஒலியியல் - Acoustics ஒலிவரை உணரிகள் - Graruaphone pickups ஒலிவரை படிவுத்தட்டு - Phonogram plate ஒலிவாங்கி - Microphone ஒவ்வாக் கூம்புப்பட்டகம் - Scalenohedron ஒவ்வாமை -Allergy ஒழுக்கு Leak ஒழுங்கற்ற -Irregular ஒழுங்கற்ற திருகு அமைவு முறை - Imbricate aestivation ஒழுங்கான அறுகோணம் - Regular hexagon ஒளிஅச்சு - Optical axis ஒலி ஊடுருவும் - Transparent ஒளிக்கசிவு -Translucent ஒளிகசியா -Opaque ஒளியியல் கருவிகள் Optical instruments ஒளிக்குறுக்கீட்டு நிறங்கள் - Interference colours ஒளிச்சேர்க்கை - Photosynthesis ஒளிசுழற்றும் தன்மை கொண்ட - Optically active ஒளிமின்கலம் - Photocell ஒளிமின்கலமானி Colourimeter ஒளிமுறை மெருகு -Optical polishing ஒளிமுனைவுறல் தூரிகைகள் - Polarisation brushes ஒளிமுனைவுமானி - Polarimeter ஒளியியல் அச்சு - Optical axis ஒளியியல் அச்சுத்தளம் Optical axial plane AVVE ஒளியியல் அதிர்வச்சுகள் - X, Y, Z Optical axis ஒளியுமிழும் தன்மை, உயிரியின் - Bioluminiscence ஒளிவிலகல் - Refraction ஒளிவிலகல் எண் Refractive index ஒளிவிலகல் எண் இடைவெளி -Birefringence ஒளிவிலகல்மானி - Refractometer ஒற்றி - Detector ஒற்றைக் கனிமப் பாறை - Monomineralic rock ஒற்றைக்கற்றையான - Monadelphous ஒற்றைச்சரிவுத் தொகுதி - Monoclinic System ஒற்றைத் தலைவலி - Migraine ஒற்றை நிலைப்பு - Monostable ஒற்றைப் பிணைப்பு - Single bond ஒற்றைப்படைச்சார்புகள் - Odd functions ஒன்றுடனொன்று இணைந்த - Syngenesious