960
960 காட்டி - Indicator - காட்டி மாறிலி - Indicator constant காடிகள் Slots காதலூடாட்டம் - Courtship காந்த ஈர்ப்புத் தன்மையுடைய, இணைகாந்த- Paramagnetic காந்தத்தடுப்பு, காந்தத்திரையிடல் - Magnetic screening காந்தநாடா - Magnetic tape காந்தப்படுத்தல் - Maganetising காந்தப்புலக்கை- H.arm காந்தப்புலத்தள நேர்குத்து இணைப்பு - H-plane tec காந்தப்புலத் திசையன் - H-vector காந்தம் - Magnet காந்தமற்ற - Non magnetic காந்த வட்டை Magnetic compass காந்த வட்டை அளக்கை Compass survey காந்த வட்டில் - Magnetic disc காந்த விலக்கமுடைய, எதிர்க்காந்த - Diamagnetic காந்த விளைவு - Magnetic effect - காப்பிட்ட நடுநிலைப்பகுதி - Insuiated neutral காப்பியல் - Immunology காப்பிழை - Insulation காப்பு மூலம் - Antibody காப்புறை - Cyst காய்ச்சல் உண்டாக்கும் புரதப்பொருள் - Endogenous proteinous pyrogen காய ஆக்கிரமிப்பு, காயத் தொற்று - Wound infection காயங்கள் - Injuries கார்பானிக் அமிலம் - Carbonic acid - கார்போனியம் அயனி - Carbonium ion கார- Basic கார ஆக்சைடு - Basic oxide கார இருப்பு - Alkaline reserve காரச்சேர்க்கை - Addition of alkali காரணிகள் - Factors காரணமும் விளைவும் - Cause and effect காரத்தன்மை, கார எண் காரமிகைவு - Alkalosis காரை - Enamel காரை - Mortar Basicity கால்அலை சமச்சீர்மை - Quarter wave symmetry கால்சியம் உப்பு - Calcium salt காலநிலையியல்-Climatotogy காலமுறை, காலவட்ட - Periodic காலமுறை இதழ்கள் - Periodicals காலமுறையற்ற -Aperiodic காலவட்டம், காலமுறை, அவைநேரம் - Period காற்றழுத்தம் காட்டி - Barometer காற்றற்ற கிளைக்கோஜன் உடைப்பு - Anaerobic glycolysis காற்றியல் - Pneumatic காற்று உராய்வு ஒடுக்கல் - Air friction damping காற்றுமாற்றம், மூச்சுயிர்ப்பு - Respiratory காற்றுமாற்ற மையங்கள், மூச்சுயிர்ப்பு மையங்கள்- Respiratory centres காற்றூட்டி Aerator கிடை அளவை Horizontal measurement கிடைத்தள நில அளக்கை - Plane survey கிடையல்கீடு -Horizontal scanning கிரந்தி - Syphilis கிராம் மூலக்கூறு எடை Gram molecular weight கிராம் மூலக்கூறு கன அளவு - Gram moilecular volume கிரிக்னார்டு வினைபொருள் - Grignard reagent கிரேவேக்கி - Gaywacke கிளர்வுற்ற கரி Activated charcoal கிளிஞ்சல் முறிவு - Shelly fracture கிளைக்கோஜன் அழிவு - Glycolysis கிளைத்தொடர் - Branched chain கிளையல் தழும்புகள் - Gliosis கிளையலை ஆய்வி - Harmonic analyser கிளையலை உறுப்புகள் - Harmonic components கீல்வாத சுரம், கீல்வாதக் காய்ச்சல் - Rheumatic fever கீல்வாத நோய் - Rheumatic disease கீழ் இழையம் - Basal tissue கீழ் இனப்பெருக்கக் குழி - Subgenital pit கீழ் எல்லை,கீழ் வரம்பு Lower limit - கீழ்க்குமிழ்த்தூண் - Bulb type கீழ்த்தாடை எலும்பு - Mandible கீழ்ப்பக்கம் - Ventral கீழ்ப்பெருஞ்சிரை - Inferior Vena cava கீழ்முதுகுப் பகுதி - Lumbar region கீழ் விவாச்சிரை - Sub costal vein கீழ் விழிமுள் - Sub orbital spine