பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/991

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

961

961 கீழினக் குவிவு அலைவெண் பலகோணம் - Less than cumulative frequency polygon கீழினச் சதவீதக் குவிவு அலைவெண் பலகோணம் - Less than percentage polygon கீழே சாயாத, படுக்காத - Nonlodging கீற்றுத்துகள், உராய் - Streak குஞ்சம் - Pile குடல் தாங்கி இழைகள் - Mesenterial filaments குடல் தாங்கிகள் Mesenteries குடல் நெருக்கம் - Strangulated bowel குடல் பிதுக்கம் - Hernia குடல்பை - Intestinal caecum குடல் வால் அழற்சி Appendicitis குடும்பம் - Family - குடை உள் பரப்பு, குடையகப் பரப்பு - Sub- umbrella surface குடைமஞ்சரி - Umbel குடைவெளிப்பரப்பு - Exumbrella surface குண்டுக்கல், திண்டுக்கல் - Boulder குத்தலகீடு - Vertical scanning குத்து G Vertical குதக்குறுக்கம் - Rectal stricture கு.தி.-H.P. குதிரைத்திறன் - Horsepower குருதிப் பிரிவு - Blood group குரோமியப் பதனிடல் - Chromium tanning குலைதல், நொறுக்குதல் Buckling . குலைவு, வெடிப்பு - Rupture குவி - பரிணாமம், குவி படிமலர்ச்சி - Convergent evolution குவிமாடம் - Dome குவிவு அலைவெண் பலகோணம் - Cumulative frequency polygon குவைய இயக்கவியல், குவான்டம் இயக்கவியல் Quantum mechanics குழம்புமை மானி முறை - Turbidimeter method குழல் பாதங்கள் - Tube feet குழல் மீன் - pipe fish குழாய் -Tube குழியுடல் தொகுப்பு - Coelenteric system குழியரிப்பு - Negative etching குழியுடலிகள் குழிவு - Cavity Coelenterates குழிவு ஒத்திசைப்பி - Cavity resonator குழுநெறி - Morale அ.க-2-121 குழைம, நெகிழ்ம, ஞெகிழ்ம - Plastic (adj) குழைமம், ஞெகிழ்மம் - Plastic (n) குழைம வரம்பு M Plastic limit குழைமை, ஞெகிழ்மை - Plasticity குளம்பு - Hoof குளம்புடைப் பாலுாட்டிகள் - Ungulates குளிர்ப்புப்பொருள்-Coolant குளிர்விப்பான், செறிப்பான் - Condenser குளோரினேற்றி - Chlornating agent குளோரோமெதில்ஏற்றம் - Chloromethylation Oblate sphere குற்றச்சுக் கோளம் குற்றச்சு -A-axis, Bracby axis குற்றிழைப்பட்டி - Ciliary band குறடு - Vice குறிகள் - Signs குறிப்பலை, குறிப்பு - Signal குறிப்பு இயற்றிகள் - Signal generators குறிப்பு சிட்டை - Memo pad குறிப்புப் பேச்சு - Signal-specch குறிப்பேற்ற எண் - Modulating index குறிப்பேற்றம் - Modulation குறிமுள் - Pointer குறிமுள், காட்டி - Indicator குறியீட்டு - Symbolic, formal குறியீட்டு அளலையியல் - Symbolic logic குறியீடு - Symbol குறியெண், சுட்டெண், எண் -Index குறுக்கீடு - Interference குறுக்குச் சுற்றுவழி மறிப்பு - Short circuit impedance குறுக்குத் தசை நார்கள் - Diagonal muscles குறுக்குப்படுகை - Cross bedding குறுக்கு மின் அலைமுறை - Transeverse electric mode குறுக்கு மின்னழுத்தம் - Transverse voltage குறுகிய ஈட்டி போன்ற Linear lanceolate குறுகிய கலைந்த நடை - Short baffling gait குறுகிய பட்டை, குறும்பட்டை Narrow band குறுஞ்செடிகள் - Herbs குறுவிணைவடிவப்பக்கம் - Brachy pinnacoid குறை உலோக மிளிர்வு - Sub-metalic lustre குறை ஒளிக்கசிவு - Subtranslucents குறைசங்கு முறிவு - Sub-conchoidal fracture குறைசெறிவு உயிரினங்கள் - Deplete species குறைதிறன் அலைவியற்றி - Low power oscillator