பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/992

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

962

962 குறைந்த ஊடுகலப்பு -Hypoosmotic குறைநிலைப் பட்டக - Sub-hedral குறைபாடு, பிழை - Error குன்றல் பிரிவு -Meiosis கூட்டல் விழுக்காடு, தொகுகூட்டல் விழுக்காடு Cumulative percentage கூட்டிலை - Compcund leaf கூட்டு அறுவடை எந்திரம் -Compound harvester கூட்டுக்கண் - Compound eye கூட்டுயிரி - Colonial organism கூடுறைதல் - Encystment கூண்டுசுவர்த் தகைவு - Shell stress கூபக முள்ளெலும்பு இணைப்பு - Pubic symphysis கூம்புத் தகட்டுப் பாறை - Cone sheet கூம்புப் பட்டகம் - Pyramid கூம்புப் பட்டக வகை Pyramidal class கூம்புப் பற்கள் - Conical teeth கூர்ந்திரளை-Breccia கொண்மி - Capacitor கொண்மி மாறு இருமுனையம் - Variable capacitance diode கொணர்முறை - Deductive கொத்துகொத்தாக - Swarms கொதித்தல்-Boiling கொதிநிலை உயரமானி - Hipsometer கொம்பரக்கு - Stick lac கொழிவுப் புடிவுகள் Plater deposits கொழுப்பாக மாற்றும் வளர்மாற்றம் - Fat anabolism கொழுப்பு அமிலங்கள் - Fatty acids கொழுப்பு அழிவு - Lipolysis கொள் இட நிலைத்திரிபு - Steric strain கொள்கை - Policy கொள்முதல் - Procurement கொள்ளளவு - Capacity கொள்ளிடத் தடை - Steric hindrance கொள்ளிட விளைவு - Steric effect கோட்டுப் பிளவு - Liniation - கூர்நகம் - Claw கூர்மையான Acute கூரை படிசுக்கூம்பு - Stalactitic கூலம், தானியம் - Grain கூழ், களி - Gel கூழ்ம, நொய்மColloidal கூழ்மம், நொய்மம்-Colloid கூழ்மமாதல், திரள்தல் - Coagulation கூழாங்கல் - Pebble கூற்று - Statement கூற்று, முற்கூற்று - Prepositional கூறாய்வு, பகுப்பாய்வு - Analysis கூறு, பதக்கூறு - Sample கூறுபாடு - Aspect கெழு -Coefficient கேடயப்பாறை மூலம் - Shield rock source கேய்சர். ஃபிளேசர் வளையம் - Kayser - Fleisher ring கையுறைப் புறணி - Glove lining கொட்டும் செல்கள் - Nematocysts கொட்டும் முட்செடி - Stinging nettles கொட்பு மற்றும் முறைப்படுத்தி அமைப்பு - Gyro & mode control கொடிகள் - Twiners கொண்டிகள் Shackles கொண்மச் சுமை - Capacitive load கோட்பாட்டியலான கோட்பாடு-Theory Theoretical கோட்பாடு, தத்துவம் - Principle கோட்பாடும் நடைமுறையும் - Theory and practice கோடுகள் கணித்தல் -Computation of lines கோண அளவு - Angular measurement கோணங்கள் - Axils கோப்பு தாங்கிகள் - File guides கோப்பு மடி - File folder கோப்பை மடல்கள் Calyces கோப்பை வடிவ Cupuliform கோரைப்பல் Canine tooth கேளலை மின்குறிப்பு - Audio signal கோழை - Mucus கோள்காட்சியகம் Planetarium கோள்சந்திகள் - Nodes கோள Spherical கோளத்தொடுதள - Gnomonic கோள்நிலை அளக்கை - Geodetic survey கோளம் - Sphere கோள மீன் - Puffer fishes சங்கிலி Chain சங்கிலித் தொடர்வினை Chain reaction சங்கு மிளிர்வு Conchoidal lustre சங்கு முறிவு - Conchoidal fracture