பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/993

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

963

963 சட்டகம் Frame - சட்டை உரித்தல் - Moulting சதவீதக் குவிவு அலைவெண் பலகோணம் Percentage polygon சதுர அலை - Square wave சந்திரவழிநாள் - Lunar day சப்பைத்தலைத்தன்மை -Brachycephalic nature சம்மட்டி - Hammer சம உயரக்கோடு - Contour சமச்சீர் - Symmetricai சமச்சீர் கூட்டுடைய - Homozygotes சமச்சீர் பிளவு -Homolytic fission சமச்சீர்மை Symmetry சமச்சீர்மை அச்சுகள் Axes of symmetry சமச்சீர்மைத்தளம் Plane of symmetry சமச்சீர்மை மையம் - Centre of symmetry சமதளமேடை அளக்கை - Plane table survey சமநிலை - Equilibrium சமப்படுத்தல் Equalisation சமப்படுத்தி -Equaliser சமமின்னிலை இணைப்பு முறைகள் - Equipotential connections சமன்பாடு - Equation சமனிகள் அல்லது தாங்கிகள் Buffers சர்க்கரை ஒதத யாப்பு - Sugari texture சரளை . Gravel சரி கச்சிதமான இசைப்பு - Sharp tuning சரிநிதர் - Exact சரிபார்ப்புக் கருவிகள் - Checking devices சரிவகப் பட்டகம் - Traphezohedral சரிவசுப்பட்டது வகை Trapezohedral class சரிவகப் பட்டை Trapezohedron சரிவளவி - Clinometer 1 சரிவிணைவடிவப் பக்கம் - Clino pinnacoid சரிவுகள் Slopes . சல்ஃபானிக் ஏற்றம் - Sulphonation சல்ஃபோனில் தொகுதி - Suiphonyl group சல்லடைகள் Sieves - சல்லடைக்குழாய்கள் - Sieve tubes சவர்க்காரம் - Soap சளி இருமல் சுவாசக்குழாய் அழற்சி - Catarrhal bronchitis சளிக்காய்ச்சல் - Pneumonia சனி - Saturn சாகாஸ் நோய் - Chagas disease சாணைப்பொருள்கள் - Grinding compound சாத்தியம் - Possibility சாதனங்கள், அமைப்புகள் - Equipments சாம்பல் - Grey சாய்கோணமானி Clinometer சாய்சதுரப் பட்டக 4 - Rhombohedral சாய்சதுரப் பட்டகக் கனிமப் பிளவு - Rhombohedral cleavage சாய்சதுரப் பட்டக வகை - Rbombo - hedral class சாய்ந்த முட்டை வடிவான - Obliquely ovate சாய்வான தளம் - Skew position சாய்வீச்சு சுற்றுவழி - Sweep circuit சாயமூட்டல் - Dyeing சார்பு - Function சார்புப் பிழை - Relative error சார்பு மற்றும் முழுநிலை உண்மை Relative and absolute truth சால்வரிகள் - Striations சால்வரி நிலக்கரி -Banded coal சாற்றுக்குழிகள் -Vacuoles சிக்கற்சுழல் அடைப்பி - Labyrinth seal சிசினச் சருமம் - Skin of the penis சிசினப்புற்று - Cancer of the penis cell சிசினமொட்டு - Glans penis சிட்டங்கட்டல் - Sintering சிதல் - Spores சிதல் இலைகள் - Scale leaves சிதல் வட்டம் - Involucre of bracts சிதலற்றவை - Exstipulete சிதல் வழி நிறமேற்றம் - Disperse dyeing சிதறோட்டம் - Turbulent flow சிதைத்தல் - Shattering சிதைத்துக்காய்ச்சி வடித்தல் - Destructive distillation சிதை பெருங்குவிப் பாறை Bysmolith சிதைவுற்ற அமிலவெளி உமிழ்வுப் பாறைகள் - Weathered acid volcanic rocks சிரங்கு - Impetigo சிராய்ப்பு - Abrasive சிராய்ப்பு அறுவை - Abrasive sawing சிராய்ப்புத் துகள் - Grit சிரை - Vein சிரைவழி - Intravenous 63.