பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/994

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

964

964 சிலிகான் வெண்கலம் - Silicon bronze சிவந்து விடுதல் - Redness சிவப்பணுச்சரம் ஏற்படல் - Roloux formation சிவப்பு லிட்மஸ் Red litmus சிற்றக்கி அதி நுண்ணுயிர் - Herpe simplex virus சிற்றறைகள் - Alveoli - சிறப்பினம் - Species சிறுநீர்க் கழிவு Nictrition சிறுநீர்க் கற்கள் - Urinary culculi சிறுநீர்த்தாரை Urethra சிறுநீர் நாளம் Ureter சிறுநீர் மண்டலம் - Urinary tract சிறுநீரகச் செயல்திறன் இழப்பு - Nephopathy சிறுந்ரகத் திறன் குறைவு - Renal failure சிறுநீரக நுண்குழல்கள் - Renal tubules சிறுநீரகம் - Kidney சிறுநீரக வடிப்பி Glomeruli சிறுநீரக வடிவ Reniform சிறுநீரக வழி அமினோ அமில நீரிழிவு - Renal aminoaciduria சிறும் விட்டம் - Least diameter சிறையைக் கட்டுதல் - Venous ligation சினையணு - Ovum சினையணுச்செல் -Oocyte சினையணு மூலச்செல் - Oogonium சினையணுவாகு செல் - Ootid சிறப்பியல்புகள் - Characteristics சிறப்பிழை - Special yarn சிறப்புவகை எண்ணி Special counter G சீர் செயல் - Regulation சீர்செயல், நிறைசெயல் - Fulling சீரான Uniform சீவல் - Combing சுக்கான் அமைப்பு - Rudder system சுடர்நிறம் -Bright colour சுடர்விடும் - Lustrous சுட்டுதல் - Indicating சுமை Load சுருக்கக்குறிப்பு வரிசைத் தொகுப்புகள் - Abstracting serials சுருக்கம் - Nub சுருக்கும் தகைவுகள் - Shrinkage stresses சுருங்கி விரியுந்தன்மை - Elasticity சுருங்குப் பொருத்து - Shrink fit சுருட்டை - Curl சிஸ்ட்டைன் நீரிழிவு - Cystinuria சீதப்படலம், கோழைப்படலம் - Mucous membrane சீர்மையிலாத் தொகுப்பு - Asymmetric synthesis சீரிலா ஓட்டம் - Non uniform flow சீரோட்டம் - Uniform flow சீழ்க்கட்டி - Abscess சீழ்வடியும் உட்புழைகள் - Drainiry sinus சுக்கிரன், வெள்ளி Venus சுக்கிலச் சுரப்பி - Prostate gland சுக்கில வீக்கம் - Prostelic enlargement சுட்டெண்கள் - Indices சுண்ண ஊ ளழி - Cretaceous சுண்ணத்தகடுகள் - Ossicles சுண்ண முட்கள் Spicules சுரக்குந்தட்டு Disc சுரங்கப் பொறியியல் சுருணை Mining engineering சுருணை இடைவெளி - Winding pitch சுருள் -Coil சுருள் இடைவெளி -Coil pitch சுரப்பிகள் - Giands சுரப்பு நீர் - Prosthetic fiuid சுருக்க வரம்பு - Shrinkage limit சுருங்கிக் கொள்தல் - Spasm சுருங்கி விரிவது - Peristalsis சுருங்கு குமிழி Contractile vacuole சுருள் பக்கம் -Coil side சுவர்பிரி காப்சூல் - Septicidal capsule சுவரொட்டிய சூலமைவு - Parietal placentation சுவாசக்குழாய் Bronchi சுவை அரும்புகள் - Taste buds சுழல் மூட்டுகள் - Rotating joints சுழலகம் - Rotor சுழலச்சு -Spindle சுழலகம் பூட்டும் மரை - Lock nut for rotor சுழலா ஓட்டம் - Irrotational flow சுழலோட்டம் - Rotational flow சுழற்சித் திண்மம் - Solid of revolution சுழற்சிப் பரப்பு - Surface of revolution சுழல்வு, சுழற்சி - Cycle சுழல்வு - Rotation