பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/996

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

966

966 செவுள் தகடு - Gill lamella செவுள் பிளவு - Gill slit செவுளேடு - Gill book செறிவு - Concentration செறிவாக - Intensely செனிப்புறுப்புச் சிற்றக்கி - Herpes genitalis சேர்ம அமினோ அமிலங்கள் - Conjucated amino acids சேற்று நட்சத்திரம் - Mud star சொல்லுருக்கள் Statements - சைடன்ஹாம் தாண்டவம் - Sydenbam's chorea சேவை நிலையம் - Service station சோதனை முறை - Test mcthod சைன் அலை Sine wave சைன் அலை அலைவியற்றிகள் - Sine wave oscillators சைன் அலை மின்னாக்கிகள் - Sine wave generators சொறி சிரங்கு - Scabies டி கே ட்டி - DKT -dipotassium tartrate தக்காண பசால்ட்டு தகட்டுச் செவுளிகள் தகட்டுப்பாறை - Sill - Deccan basalt Lamellibranchs தகடுபோன்று Sheet-like தகடு - Strip தகடு - Sheet தகடுடைத் தோலிகள் - Placoderms தகவமைப்பு - Adaptation தகவல் - Information தகவல்தொடர்பு - Communications தகு அளவு, உகப்பளவு - Optimum தகைவு Stress தகைவுதிரிவு அளவிகள் - Stress - strain gauges தங்கமீன் - Gold fish தசை அழுகுதல் - Nectobiotic தசைநார்கள் - Smooth muscle fibre தட்டச்சுத் தூய்மி - Type cleaner தட்டு ஆக்குதிசு - Plate meristem தட்டைப்புழுக்கள் - Flat worms தட்டைப் புழுக்கள் - Platyhelminthes தட்டையான Peltate தடக்காற்று அகலாங்கு - Trade wind latitude தடுப்பாற்றல் - Immunisation தடுப்பிதழ் - Valve தடுப்பு-Blocking தடுப்பு அலைவு இயற்றி - Blocking oscillator தடுப்புகள் - Valves தடுப்புச் சுவர் - Septa தடுப்பு மருந்து -Vaccine தடை - Resistance - தடைச்சுமை - Resistive load தடையம், தடையி- Resitor தண் அறுவை - Cold sawing தண்டு - Crus தண்டு - Stem தண்டு - Rod தண்டு அரும்புகள் - Cauline buds தண்டுலடத்தின் உட்புறக் கொம்பு - Anterior horn தண்டுவடத்தின் கீழ்ப்பகுதி - Sacral segments of spinal chord தண்டுவடத்தின் பின்புறக் கொம்பு - Posterior horn தண்டுவடம் - Spinal chord தணிக்கை Audit தத்துவம், கோட்பாடு - Principle தமனி இறுக்கம் - Atherosclerosis தமனிக் குழல் வரைபடம் - Arteriography தரம்பிரித்தல் - Grading தருகை மின்சுற்றுவழி (வழங்கு மின்சுற்றுவழி) - Supply circuit தரைப்படிவு கூம்பு - Stalagmitic தரைமட்ட இலைகள் தரையாணிகள் Rivets . Rosette தலைக்காலிகள் - Cephalopods தலைகீழ் - Anatropous தலைகீழ்ச் சூல் - Anatropous ovule தலைகீழ் முட்டை வடிவ Obovate தலைக்கோணல் - Opisthostomus தலைப்பிரட்டை -Tadpole தலைமஞ்சரி - Capitulum தலைமார்புப் பகுதி - Cephalothorax தலைமை வில்சுருள் Main spring தலையடி - Head injury தள்ளக்கூடியதாக - Negligible தள்ளுவண்டி Perambulator தளத்திருகு வடிவம் - Staggered structure தளர் பிணைவு - Loosely coupled தளிர் அமைவு முறை - Ptyxis தற்காப்பியல் ஆய்வு (தடுப்பாற்றியல்) - Immunolo gical test