பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/997

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

967

967 தற்காப்பு வேதியியல் chemotherapy தற்கால அளவையியல் மருத்துவம் - Prophylactic Modern logic தற்செயல் பிழை - Random error தறிப்பிகள் - Clippers தறிப்பு - Clipping தறிப்பு சுற்றுவழி - Clamping circuit தறுவாய் - Phase தறுவாய்க்கோணம் - Phase angle தறுவாய்ப்பெயர்ச்சி - Phase shift தறுவாய்முறைக்குறிப்பேற்றம் - Phase modulation தறுவாய் விரைவு - Phase velocity தன் ஆள்வியல் - Cybernctics தன் உருவாக்க - Idiomorphic தன் ஒழுங்கமைப்பு - Self organisation தன் சீர்செயல் - Self regulation தன்முயற்சி - Initiative தன்னளவுகள், சுட்டளவுகள், அளபுருக்கள் - Parame- ters தன்னியக்கப் பற்றுவைப்பு - Automatic welding தன்னியல்புக் கம்பளிப் புரியீழை - Random slub தன்னுறுப்பு முறிவு - Autotomy தன்னுருவாக்க - Automorphic தனி உருபு - Free radical தனிக்கண் -Ocellus தனிநிலை Absolute - தனிநிலைக் கருவிகள் - Absolute instruments தனிநிலைப் பிழை - Absolute error தனிப்படுத்திகள் -Isolators தாக்கும் விசை - Impact force தாங்கல் கரைசல் Buffer solution தாங்கல் முறை - Buffer system தாங்கி - Bearing - தாங்கிகளின் தேய்மானம் Wear of bearing தாடையடித்தகடு - Gnathobase தாண்டவ இயக்கம் - Choreic movement தாய்ப்பாறைக்குழம்பு - Parent magma தாள்படல் Lamellar தாள்வட்டை Paper disc திசுக்கள் Tissues - திசுவழுகல் - Gangrene - திசைப்பு - Directional propy திசையன், நெறியன் - Vector திட்டமிடல் - Planning திடீர் அழற்சி - Acute inflammation திண்சுவர் - Thick wall திண்ணம்,கனம் - Thickness திண்சுவர் வகை -Thick walled type திண்ணிய பாறைகள் - Massief rocks திண்மக் கரைசல் - Solid solution திண்மக்கோணம்Solid angle திண்மநிலை - Solid state திண்மம் - Solid திண்வரி - Nap திண்மை - Consistancy திணிப்புச் சரிமானங்கள் - Shear gradients திமிங்கலச் சுறாமீன் - Rhincodon திமில் - Hump திரட்சி ஆய்வு - Affluntination test திரட்டல் - Commutation திரட்டி - Commutator திரட்டி இடைவெளி - commutato pitch திரட்டுமுனை - Gathering beader திரிபற்ற வளையம் - Strainless ring திரபனீமா பாலிடம் - Treponema pallidum திரள் சுற்றுவழி Lumped circuit திரள் சுற்று வழி உறுப்புகள் - Lumped circuit constants திரிதடையம் - Transistor திருக்கம் - Torque திருக்கத்துக்கும் எடைக்கும் உள்ள விகிதம் - Torgae to weight ratio திருகமைவு Twisted or contorted திருகு - Screw திருகு அமைவு -Spiral திருத்தம் - Correction திருத்தி - Rectifier திருத்து - Rectify திருப்பும் அமைப்பு - Steering திருப்ப ஒலிபரப்பு - Relay திரும்பச் செய்தல் - Repetition திரை இசை - Film music திறந்த கம்பி -Open wire திறந்தநிலைச் செய்தி அமைப்பு - Open information system