பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/1000

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

976

976 styixs - வரையும் கருவி subclavian artery காரைத்தமனி subcutaneous - தோலுக்கடியில் subdural abscess மூளை உறை அகச்சீழ்க்கோப்பு sublimation - பதங்கமாதல் sub sample - துணை மாதிரி subset - உட்கணம் subsidiary cell துணைச்செல் subsonic - ஒலிசார்ந்த பாய்வு subspecific name உள்சிறப்பினப் பெயர் substituent பதிலிக்கூறு sucker உறிஞ்சி super fluid -மிகைப்பாய்மம் supersonic flow மிகை ஒலிப்பாய்வு surface branch-மேற்பரப்புக் கிளை surface chemistry - புறப்பரப்பு வேதியியல் surface tension பரப்பு இழுவிசை susceptibility -ஏற்புத் திறன் swab - துடைப்பான் swinging type - சுழலும் வகை switch - இணைப்பு மாற்றி, தொடர் மாற்றி symbiosis - இணை வாழ்வு symbolic logic - குறியீட்டுத்தருக்கம் symmetric axe சமச்சீரச்சு symmetric matrix சமச்சீர் அணி - symmetric plane - சமச்சீர்த்தளம் synchroscope - இணக்க வேகங்காட்டி கூட்டு இடுப்பெலும்பு synsacrum -- synthetic method - தொகுப்பாய்வு முறை system - அமைப்பு systole - குறுகுதல், சுருங்கும் நிலை systolic pressure - சுருக்கு அழுத்தம் tacheometer வேகமானி tachycardia - அதிக இதயத்துடிப்பு tad pole - தலைப்பிரட்டை taker-in-type - உள்ளெடுக்கும் வகை tangent - தொடுகோடு. tarsal plate - இமைத்தட்டு tarsoplasty - இமைச்சீரமைப்பு அறுவை tarsorraphy -இமைத்தைப்பு tautomer - இயங்கு சமநிலை வடிவம் tautomerism - இயங்கு சமநிலை மாற்றியம் taxidermy - தோல் பாவை செய்தல் taxonomist வகைப்பாட்டியலறிஞர் telencephalon - தொலைமூளை telengoctasia - இரத்தக்குழாய் விரிவு கட்டி telescope - தொலைநோக்கி tempering - செம்பதமாக்கல் tension belt - நெருக்கடி இடைக்கழி tentacle உணர்நீட்சி terminal M பாதை முடிவிடம் terrestrial ecotones - நில இடைச் சூழலமைப்புகள் tetany - இணை தைராய்டு இழுப்பு நோய் texture theodolite யாப்பு, நுண் இழைமை அனைத்து நோக்கி theoretical value - கோட்பாடு மதிப்பு thermal agitation - வெப்பக்கலக்கம் thermal conductivity - வெப்பங்கடத்தும் திறன் thermit reaction - வெப்ப ஆக்கி வினை thin lamella - மெல்லிய தாள்படலம் thoracoscopy - மார்பகங்காட்டி thromboembolism - இரத்தக்கட்டி அடைப்பு thrombosis இரத்தம் உறைதல் thrust fault - அழுத்த இடப்பெயர்ச்சிப்பிளவு thyroiditis - தைராய்டு சுரப்பி அழற்சி tibia - கீழ்க்கால் உள் எலும்பு tick bird - தின்னும் பறவை tide- ஓதம் time base circuit நேர அமைப்புச் சுற்றுவழி toggie position -எந்திரலாப இருப்பு topography -நில அமைப்பு topology - இடத்தியல் torque - திருக்கம் toxemia - நச்சு வியாதி toxin - நச்சுப்பொருள் trackside operator - தண்டவாளப் பாதை இயக்கி transcendental number - அதி இயல் எண் transformation உருமாற்றம் transformer மின்மாற்றி transient - திரிநிலை transistor amplifier - திரிதடைய மிகைப்படுத்தி transition - மாற்றம், திரிபு transition element G இடைநிலைத் தனிமம் மாறு வெப்பநிலை transition point - திரிபு நிலை transition temperature transmission gate - செலுத்த வாயில் transmitting type கடத்தும் வகை transposition - இடம் மாறியிருத்தல் transudate தரணூற்று traversing condensing cage - இயங்கும் செறிவிப்புக் triachiasis - இமைமயிர் உறுத்தல் trichome - தூலி tricuspid - மூவிதழ் வால்வு வழி கூடு triggering circuit -தொடங்கி வைக்கும் சுற்றுவழி trignometric function - கோண அளவிய சார்பு trignometry - கோண அளவியல் trihedron - மும்முகத்தகம் trinity - திரித்துவம் trip arm - திறப்புக்கை tripe - தொடக்கி triple fusion - apolonamay triplet - மூநிலை trochanter எலும்பு மேடு trophoblast -ஊட்டப்படலம் trumatic injury - காயச்சிதைவு