பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையுறுப்புச்‌ சட்டகம்‌ 77

மருந்து கேப்டான் இணையும் திறன் இணையும் திறன் கொண்டவை டெமெட்டான், டைபோலட்டான் மீத்தைல் டெமெட் போர்ட்டோ கலவை டான், மோனோ குரோட்டோபாஸ் இல்லாதவை ட்ரைகுளோர்பாஸ் பாசலோன், டயசி னான், கார்பரில், நனையும் கந்தகம், டைதயோ கார்பமேட் போர்ட்டோ கல்வை எண் ஆல்டிரின், டயல் கேப்டான் டிரின், எண்டிரின், டைபோலட் ஹெப்டகுளோர், டான், டெட்ரடைஃபான், டோசல்பான் நனையும் கந்தகம் ணையுறுப்புச் சட்டகம் 77 டெமட்டான், மீத்தைல்- டெமெட்டான். மாலத்தியான், பாஸ்ஃபோமிடான், டயசினான், கேப்- டான், டை போலட்- டான், டை -தயோ- கார்பமேட் யும் திறன் இல்லாதவற்றைக் குறிப்பிட்ட மருந்துடன் கலந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நூலோதி. கா சிவப்பிரகாசம் Nene, Y.L., Fungicides in Plant Disease Control, Oxford and IBH Publishing Co., New Delhi, 1971. தாமிர ஆக்சி குளோரைடு மோனோ பாரத்தியான் டெமெட்- டான் மீத்தைல்டெ - -மெட்டான் மாலத்தியான். ஃபாஸ் போமிடான் மோனோகு- -ரோடோ பாஸ் ட்ரைகு. -ளோர்பான் பி.எச்.சி.ஆல்டிரின், கார்பரில் டயல்டிரின், எண்- டிரின், டாக்சாஃபீன், டெட்ரடைஃபான், எண்டோசல்பான், பாரத்தியான் டெமட்டான் மீத்தைல் டெமெட்- டான், மாலத்தியான், ஃபாஸ்போமிடான் மோனோ குரோட் டோபாஸ், நனையும் கந்தகம் - பி.எச்.சி.ஆல்டிரின், குரோட்டோபாஸ் டயல்டிரின், எண்டிரின், டாக்சா- பீன், எண்டோ சல்பான், பாரத்தி யான், மீத்தைல் பாரத்தியான், போர்ட்டோ கலவை இணையுறுப்புச் சட்டகம் முதுகெலும்புடைய விலங்குகளில் பொதுவாக இரண்டு இணை இணையுறுப்புகள் உள்ளன. அவை மீன்களில் துடுப்புகள் என்றும், நிலவாழ்வனவற்றில் கால்கள் என்றும் பெயர் பெறுகின்றன. ஒவ்வோர் இணையுறுப்பிலும், சட்டகத்தால் வலுவூட்டப் பட்டுள்ள துடுப்பு அல்லது கால் எனப்படும் புறப் பகுதி, அந்தப் புறப்பகுதி தன்மேல் அசையும் வகை யில் அமைந்துள்ள வளையம் (girdle) எனப்படும் அகப்பகுதி ஆகிய இரு பகுதிகள் உள்ளன. இந்த வளையப்பகுதி ஓரளவு அல்லது முழுமையாக உடலி னுள் புதைந்துள்ளதால் அதனுடன் இணைந்துள்ள அசையும் பகுதியாகிய துடுப்பு அல்லது கால் செம்மை யாகவும் வலுவுடனும் செயல்படுகிறது. இந்த வளை யம் சுறா போன்ற குருத்தெலும்பு மீன்களில் குருத் தெலும்பினாலும், எலும்பு மீன்களிலும் நிலவாழ் விலங்குகளிலும் ஓரளவு அல்லது முழுதும் எலும்பி னாலும் ஆக்கப்பட்டுள்ளன. தோள் வளையத்துடன் இணைந்துள்ள தோள் துடுப்புகள், செவுள் பகுதியை அடுத்து உடலின் இருமருங்குகளிலும் காணப்படுகின் றன. முன்கால்கள் தோள் வளையத்துடன் இணைந் துள்ளன. இவை தோளும் கழுத்தும் இணையுமிடத் தில் உடல் மருங்குகளில் காணப்படுகின்றன. இடுப் புத்துடுப்புகளும், பின்கால்களும் இடுப்பு வளையத் துடன் அசையும் வகையில் இணைந்துள்ளன. இலை மலப்புழை அல்லது பொதுப்புழைக்குச் சற்று முன் பாகக் காணப்படுகின்றன. பல மீன் வகைகளில் முன்னோக்கி நகர்ந்துள்ளன. சில மீன் வகைகளில் இடுப்புத்துடுப்புகள் தோள் துடுப்புகளுக்கு நேர் கீழே அமைந்திருக்கின்றன. நில வாழ் விலங்குகளின் உடல் பளு முழுதும் இடுப்பு இடுப்புத்துடுப்புகள்