இதய இரத்தச் சுற்றோட்டப் பிறவிக் குறைபாடுகள் 113
reversal of shunt). துளை சிறியதாகி இருந்தால் இடக் கீழறையிலிருந்து வலக்கீழறைக்கு இரத்தம் செல்லும். பெரிய துளையாக இருந்தால் வலக்கீழறை யிலிருந்து இடக் கீழறைக்கு இரத்தம் செல்லும். முமுசித்தொலிக இரைச்சல் கீழறை இடைச்சுவர் குறைபாடு இதய இரத்தச் சுற்றோட்டப் பிறவிக் குறைபாடுகள் 113 எக்ஸ் கதிர் படத்தில் நுரையீரல் தமனியும், இதயமும் பெரியதாகக் காணப்படும். தலைவலி, நரம்புமண்டல அறிகுறிகள், நுரை யீரல் நசிவுறல் (pulmonary infarction) இரத்தக் கபம், பலசெல்லிரத்தம் (polycythemia) ஆகியவை வரலாம். மருத்துவம். அடிக்கடி சிரைவெட்டுச் (venesection) செய்து பின் இரத்தத்தில் இரும்புச் சத்துக் குறையாம லும் பார்த்துக்கொள்ளவேண்டும். 40 வருடங்கள் வரைதான் நோயாளி உயிரோடிருப்பான். நுரையீரல் தமனிக் குறுக்கம் (pulmonary stenosis). இக்குறைபாடு மட்டும் தனித்திருந்தால் நீலம் பூரித்தல் இருக்காது. மற்ற இதயக் குறைபாடு கள் இருந்தால் நீலம் பூரித்தல் இருக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம். இதய ஒலி படம் 4. இதய கீழறை இடைச்சுவர் மகாதமனி சிறிய குறைபாடு இருந்தால் இட நான்காவது விலாயெலும்புப் பகுதிக்கிடையில் முழுசித்தொலிக முணுமுணுப்புக் (pansystolic murmur) கேட்கும். அதிர்வும் இருக்கும். எக்ஸ்கதிர் படமும், இதயமின் வரைபடமும் குறிப்பிடத்தக்க மாற்றம் காட்டுவ தில்லை. மருத்துவம். சிறிய துளைகள் தாமே அடைபட்டு விடும். துளை பெரியதாகியிருந்தால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும். பிறந்த குழந்தையில் ஓட்டை பெரிதாகயிருந்தால் அல்லது இதயத் தசை கள் நசிவுறுவதால் சித்தொலிக முணுமுணுப்பு இருக் கும். இதில் எக்ஸ்கதிர் படமும், இதயமின் வரை படமும் இதயக் கீழறைகள் விரிவைக் காட்டும். இதய வழுவலுக்கு மருத்துவம் செய்து குறையா விட்டால் அறுவை சிகிச்சை செய்யவேண்டும். ஐசோமென்கரின் இணைப்போக்கு (Eisenmenger's syadrome). இந்த இணைப்போக்குடைய நோயாளி களுக்கு, நுரையீரல் தமனி இரத்த அழுத்தம் அதிக மாயிருக்கும். வல அறையிலிருந்து இட அறைக்கு இரத்தம் சென்று கலக்கும். இதய மேலறை அல்லது கீழறைத் தடுப்புச் சுவர்க் குறைபாடு அல்லது திறந்த தமனி நாளம் இருக்கும். நோயாளி பொதுவாகச் சிறு குழந்தையாகத் தான் இருக்கும். சற்றுக் கடின வேலை செய்ய விரல் முடியாது.நீலம் பூரிப்பு, நுனிகளிலும், கால்விரல் நகங்களிலும் உருட்சி (clubbing) காணப் படும். நுரையீரல் தமனி எதிர்க்களிப்பதால் இதய விரிவு முணுமுணுப்பு இருக்கும். அ.க.4-8 வலது மேலறை டது மேலறை இடது கீழறை வலது கீழறை படம் 5. ஃபாலோ நாலியம் (Follot's tetralogy). குழந்தை களுக்கும், பெரியவர்களுக்கும் நீலம் பூரிப்பு நோய் களுள் முக்கியமானது, ஃபாலோ நாலியம் நோயா கும். இதில் நுரையீரல் தமனிக்குறுக்கம், இதயக் கீழறை இடைச்சுவர்க் குறைபாடு, வலப்புறத் தமனி dextroposition of aorta) இக்குறைபாட்டுக்கு மேலே செல்வதும் இதய வலக்கீழறை இயல்புமீறிய வளர்ச்சி யடைவதும் அடங்கும். குழந்தை பிறக்கும்போதே நீலம் பூரிப்பு இருப்பதில்லை. ஓரிரு வாரங்கள் சுழித் துத்தான் நீலபூரிப்புத் தொடங்கும். பெரிய குழந்தை களுக்கு மூச்சுவிடுவதில் சிரமமும், தளர்ச்சியடைதலும் இருக்கும். எப்பொழுதும், சுறுசுறுப்பின்றி உட் கார்ந்தேயிருக்கும் (squatting position). சாப்பிட்ட பிறகும்,உடற்பயிற்சிக்குப் பிறகும் திடீரென நீலம் பூரிப்பு ஏற்படும். பிறகு மெதுவாகக் குறையும். இரண்டாவது இதய ஒலியின் நுரையீரல் தமனிப் பகுதி மெதுவாகக் கேட்கும். கேட்காமலும் இருக்க