130 இதயக் கீழறை வீக்கம்
130 இதயக் கீழறை வீக்கம் 7 2 12 -1 I. வல் (அ) இட (ஆ) கத்தீட்டர் ஆய்வு மேற்பெருஞ்சிரை 2. நுரையீரல் தமனியின் சிறுகிளையில் சேர்க்கப்பட்டது வலமேலறை 6. கீழ்ப்பெருஞ்சிரை 7. கத்தீட்டர் உட்செலுத்தப்பட்ட வழி ெ தொடையின் பெருஞ்சிரை வழியாகக் கத்தீட்டர் உட்செலுத்தப்படுவது. 5. கத்தீட்டர் ஆய்வினால், இதயக் குறியீடு (cardiac indices ) தமனி/சிரை ஆக்சிஜன் வேறுபாடு, ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்ட அளவு, தமனியின் இரத்த ஆக்சிஜன் கரைந்துள்ள அளவு, உடல் பெருஞ்சிரை களுக்கும் வல மேலறைக்கும் இடக்கீழறைக்கும் உள்ள ஆக்சிஜன் வேறுபாடு, இடக் கீழறைக்கும் நுரையீரல் தமனிக்கும் உள்ள ஆக்சிஜன் வேறுபாடு, இட மேல் றையின் சராசரி அழுத்தம், நுரையீரல் மிகச் சிறிய தமனி இரத்த ஓட்டத் தடை, இதய இரத்த வெளி யீடு, நுரையீரல் தமனி இரத்த ஓட்டம், உடல் இரத்த ஓட்டம், மொத்த இடவல, வல இடஅளவு (total left- right, right- left shunt) ஆகிய விவரங்களை அறிய லாம். . புதிய முறைகள் குறிப்பான் நீர்த்தல்/வெளிப்பாடுமுறை. (indicator dilation and appearance techniques). குறிப்பிட்ட அளவு காட்டிப் (குறிப்பான்) பொருளைச்சிரை வழிச் இதயத்தின் வலப்பக்கம் செலுத்தினால், அது நுரை யீரல் இரத்த ஓட்டம் மூலம் இதயத்தின் இடப் பக்கத்தை அடைந்து பெருந்தமனி மூலம் உடல் தமனி களுக்குச் செல்லும் இரத்தத்தில் காட்டிகளின் அளவு, வெளிப்படும் நேரம் இவற்றைக் கொண்டு இதய வேலைத்திறனைக் கணக்கிடலாம். இடவல, வலஇட ணைப்புகளையும் அறியலாம். 3. நுரையீரல் தண்டு 4. வலக்கீழறை 8. தோள்பட்டை வழியாக அல்லது எதிர் நிற ஆய்வுகள் (contrast studies). எதிர் நிறப் பொருள்களைக் கதீட்டரினுள் செலுத்தி மிகச் சிறிய மாறுதல்களையும் கண்டறியலாம். நா. கங்கா நூலோதி. Nelson, W. E., NELSON Text Book of pediatrics, Eleventh Edition, W. B., Saunders Com - pany, Philadelphia, 1979; Harrison's Text Book of Internal Medicine, Tenth Edition, McGraw-Hill Book Company, 1984. இதயக் கீழறை வீக்கம் மாரடைப்பு நோய் ஏற்பட்டு, மருத்துவத்திற்குப் பின்னர் 2-3 விழுக்காடு நோயாளிகளுக்குச் சில நாள்கள் அல்லது சில திங்கள் கழிந்தபின் இதயத் தசைகள் பாதிக்கப்படுவதால் இதயக் கீழறைகளில் வீக்கம் (ventricular aneurysm) தோன்றலாம். இரத்த மிகையழுத்தம் காரணமாக மார டைப்பு நோய்க்கு உள்ளானவருக்கும், மாரடைப்பு நோயினின்றும் முழுமையாக விடுபடு முன்னர் தத்தம் இயல்பான பணிகளில் ஈடுபடுவோருக்கும்.