இந்தியக் கானியல் நிறுவனங்கள் 207
கடற்கரையோரம் கப்பல் தொகு கப்பல் இந்தியக் கானியல் நிறுவனங்கள் 207 இந்திய டன் அளவு (Indian tonnage) கடல்கடந்து மொத்தம் கப்பல் தொகு தொகு வ.எண். காலக்கட்டம் எண்ணிக்கை பதிவுடன் எண் பதிவுடன் எண் பதிவுடன் அளவு (இ ணிக்கை அளவு(இ மனிக் அளவு லட்சத் தில்) லட்சத் கை (இலட் தில்) சத்தில்) 1. 31.12.83 வரையில் 72 3.37 333 57.55 405 60.92 இயங்கியுள்ள கூடுதல் டன் அளவு 2. 1.1.84 முதல் 31.12.84 வரை சேர்க்கப்பட்ட டன் அளவு 25 0.28 41 4.04 39 4.32 3. 1.1.84 முதல் 31.12.84 வரை விற்கப்பட்ட டன் அளவு 1 0.10 10 1.39 II 1.49 4. கூடுதல் சேர்க்கப் பட்டது. 24 0.18 2.65 28 2.83 5, 31.12.84 வரையில் இயங்கியுள்ள கூடுதல் டன் அளவு. 96 3,55 337 60.20 433 63 75 ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1985-1990) திட்டக்குழு கப்பல் துறையில் ஒரு கோடி மொத்த டன் அளவு இயங்குவதற்கு, 1990 ஆம் மார்ச் மாதக் கடைசியில் மேலும் பத்து கூடுதல் டன் அளவு எதிர்பார்க்கிறது. இந்தியக் கானியல் நிறுவனங்கள் ஆண்டு லட்சம் ரா.ச. இந்திய நிலப்பரப்பில் 22.8 விழுக்காடு காடும், காடுசார்ந்த நிலமும் அடங்கும். ஒரு நாட்டின் நிலப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதி வனமாக இருக்க வேண் டும் என்ற அனைத்து நாடுகளின் தரத்தின்படி இது மிகக் குறைவு. மேலும் உலகின் தனி மனிதனின் சராசரிக் காட்டுப்பகுதி 1, 08 ஹெக்டேராக உள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் 0.13 ஹெக்டேர் என்ற சராசரி, மிகவும் குறைவு ஆகும். இருப்பினும், இந்தியாவில் 7.5 கோடி ஹெக்டேர் பரப்பளவுள்ள காட்டுப் பகுதியை மட்டும் நம்பி 36 இலட்சம் பேர் 24 வாழ்கிறார்கள். காடுகள் ஆண்டிற்கு கோடி வேலை நாள்களைத் தரும் சக்தியுள்ளவை. தவிர 5,67,000 கிராமங்களில் வாழும் 52 கோடி மக்கள் ஆண்டிற்கு 17.5 கோடி கன மீட்டர் மரங்களை வெட்டிப் பயன்படுத்துகிறார்கள். வனப்பொருள் களின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையிலுள்ள பெரும் இடைவெளி இந்த நாட்டின் சூழ்நிலை தட்ப வெப்பம், பருவமழைச் சமன்பாட்டிற்கு ஏற்பட விருக்கும் பேரிடியாகும். இப்பேராபத்திலிருந்து இந் திய நாட்டைக் காக்கும் பொருட்டு வனவியலை மைய, மாநிலப் பட்டியலில் சேர்த்து, வனப்பாது காப்பு, மரம் நடுதல், ஆராய்ச்சி, பயிற்சி மையம் இவற்றை அமைத்து இந்தியப் பேரரசும், மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் பட்டு வருகின்றன. செயல் பாதுகாப்பு, மரம் நடுதல் ஆகிய பணிகள், தொடர்புடைய மாநில, மைய நேரடி ஆட்சி மண்ட லத்தின் வனத்துறைத் தலைவர்கள் மூலம் செய்யப் படுகின்றன. வாணிப் முறையில் மரம் நடும் பணிகள் இந்தியாவில் பத்தொன்பது வனத் தோட்டக் கழகங்கள் மூலம் செயல்பட்டு வருகின்