பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 இந்திய நீர்வழிப்‌ போக்குவரத்து

230 இந்திய நீர்வழிப் போக்குவரத்து இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பல்கலைக் கழ கங்களையும், பதின்மூன்றுக்கும் மேற்பட்ட நில இயல் ஆய்வு நிறுவனங்களையும் சேர்ந்த, பல நிலஇயலாளர் கள் இவ்விதழின் மூலம் தங்கள் ஆய்வுக் கட்டுரை களையும் ஆய்வுக் குறிப்புகளையும் வெளியிட்டுள்ள னர். களை இக்கழகம் தொடங்கப்பட்டது முதல், இளம் அறிவியலாளர்களுடன் தொடர்புகொண்டு அவர் ஊக்குவிக்கும் பணியினைத் தொடர்ந்து செய்து வருகிறது. பல திருப்புதல்களின் மூலம் குறிப் புகள் தந்து ஆய்வாளர்களின் ஆய்வுக் ஆய்வுக் கட்டுரை களைச் சீர்செய்தும், பல ஆய்வுக் கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றது. இக்கழகம் ஆய்விதழின் மூலம் ஏறத்தாழ நானூறு ஆய்வு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது:- இக்கழகம் கருத்தரங்குகள் மூலம், ஒரே பிரிவில் இருக்கும் அறிவியலாளர்கள், பேராசிரியர்கள் ஆகி யோரைப் பல இடங்களிலிருந்து திரட்டி, நிலஇயல் ஆராய்ந்து, ஆய்வு முன்னேற்றத்தை அவர்கள் மூலம் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தி வருகிறது. நில இயலாளர்கள் ரூபாய் ஐநூறு செலுத்தி இக்கழகத்தில் உறுப்பினர்களாகலாம். மேலும், இக்கழகத்தைப் பற்றி அறிய செயலாளர், நிலஇயல்கழகம், கவிப்புரம் விரிவுப்பகுதி பெங்களூர்-560019. என்ற முகவரிக்கு ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள லாம். இக்கழகம் 1987 பிப்ரவரியில் புதுடெல்லிப் பல் கலைக்கழகத்தில் 'இந்திய - ஆசியத் தகடுகள் இமய மலை உருவாக்கம் என்ற தேசிய கருத்தரங்கு நடத்தியது. 63 பசப்பா இந்திய மனைவெளி தலைப்பில் விக்டர் ஜே.லவ்சன். நூலோதி. Journal of the Geological Soctety of India, Vol-25, (1984) and Vol-30 (1987) Bangalore. இந்திய நீர்வழிப் போக்குவரத்து இந்தியா, எந்திரப்படகின் மூலம் நீர்ப்போக்குவரத் திற்குப் பயன்படும் வகையில் ஏறக்குறைய 5200 கி.மீ. நீளத்திற்குப் பெரிய ஆறுகளைக் கொண்டுள்ளது. ஆனால் அவ்வாறுகள் ஏறக்குறைய 1700 கி.மீ. அளவிற்கே நீர்வழிப் போக்குவரத்திற்குப் பயன் படுத்தப்படுகின்றன. கால்வாய்களைப் பொறுத்த 4300 மொத்தமுள்ள நீளத்தில், 485கி.மீ. மட்டுமே எந்திரப்படகு நீர்வழிப் போக்குவரத்திற்கு ஏற்றவாறு உள்ளது. இவற்றிலும் 337 கி.மீ. தொலைவு மட்டுமே நீர்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. வரை கி.மீ. நீர்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படும் இன்றி யமையாத ஆறுகளில் சுங்கை, பிரம்மபுத்திரா, இவற்றின் கிளைகள், கோதாவரி, கிருஷ்ணா, மகா நதி நர்மதா ஆகியவை, இவற்றின் கால்வாய்கள் கேரளத்திலுள்ள உப்பங்கழிகள் கால்வாய்கள், ஆந்திரா தமிழ்நாட்டிலுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் கோவாவிலுள்ள கம்பர்ஜுன் கால்வாய் மன்டோவி, ஜிவீரி ஆறுகள், சுந்தரவனத்திலுள்ள ஓத ஆறுகள் ஆகியவை அடங்கும். அந்தந்த வளர்ச்சித் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து மாநிலத்தின் பொறுப்பாகும். அதன் திட்டங்கள் அந்தந்த மாநில அரசுகளால், மைய அர சால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களாக எடுத் துச் செய்யப்படுகின்றன. ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உள்ளாட்சி நீர்வழிப் போக்குவரத்து வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூபாய் நாற்பத்தைந்து கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புது டெல்லியில் அமைந்துள்ள மத்திய உள்நாட்டு நீர்வழிப் போக்கு வரத்து வாரியம் (Central Inland Water Transpor- tation Board) உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து வளர்ச்சிக்கான கொள்கைகளை உருவாக்குகின்றது. நீர்வழிகள். கப்பல், போக்குவரத்து அமைச்சகத் தின் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து இயக்ககம், உள்நாட்டு நீர்வழிகளின் வளர்ச்சிக்குப் பொறுப்பா கும். மாநிலங்களுக்குத் தொழில் நுட்ப அறிவுரை களையும் வழங்குகின்றது. இந்த இயக்சுகம் பாட்னா வில் ஒரு வட்டார அலுவலகத்தைக் கொண்டுள்ளது. அது நாட்டின் நீர்வள இயல் (hydrographic surveys அளவைகளை மேற்கொண்டு ஆறுகளில் கலஞ் செலுத்த இயலும் கால்வாய்களைப் பற்றிக் குறிப்பு எடுக்கின்றது. 1984 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முப்பத்தொன்றாம் தேதி முதல் சௌஹாத்தியில் இவ்வட்டார அலுவலகத்தின் துணை அலுவலகம் இயங்கி வருகிறது. 1982 ஆம் ஆண்டின் தேசிய நீர்வழிகள் (கங்கை பாகீரதி-ஹுக்லி ஆறுகளின் அமைப்பிலுள்ள அல் சட்டம் காபாத் ஹால்தியா-பாதை) நீர்வழிப் போக்குவரத்தின் வளர்ச்சி, அதன் ஒழுங்கமைப்புக் கும், கப்பல், கலஞ்செலுத்தல் ஆகியவற்றின் திறமை யான பயன்பாட்டிற்கும் மைய அரசே பொறுப்பு ஆகுமென்று கூறுகின்றது. ஆற்றுவழிப் போக்குவரத் தில் ஹல்தியா - பராக்கா பாதை முன்பே அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. நீர்வழிகளின் வளர்ச்சி காக்கவும், நிர்வா கத்தைக்கவனிக்கவும் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் அமைப்பு (Inland Waterways Authority of India) என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தேசியப்போக்குவரத்துக் கொள்கைக் குழு பரிந்துரை செய்தது.