232 இந்திய நெடுஞ்சாலைக் கட்டுமான வரலாறு
232 இந்திய நெடுஞ்சாலைக் கட்டுமான வரலாறு தம் கருத்துக்களை உருவாக்கினர். இத்தொழில் நுட் பங்களை உருவாக்கிய டெல்ஃபோர்டு, மெக்காடெம் ஆகியோரின் கருத்தை அடிப்படையாக வைத்தே தற்கால நவீனச் சாலைக் கட்டுமான உத்திகள் வடிவம் பெற்றன. உரு அடிமானம் தோண்டப்பட்டு, வடிக்கப்பட்டு, மட்டப்படுத்தப்பட்டு, அடிமானக் கற்றைகளைப் பயன்படுத்துவதால் சாலையில் மைய உயர்ச்சி வாக்கப்படும். பெரும் கற்களைச் சாலையின் மையத் தில் பயன்படுத்தி விளிம்பிற்குச் செல்லச் செல்ல அடி மானக் கற்களின் அளவைக் குறைத்துச் சாலை மைய உயர்ச்சியை ஏற்படுத்தவேண்டும். சாலையின் நடு வில் பயன்படும் கற்களின் அளவு 22.5 செ.மீ. முதல் 14.5 செ.மீ. வரையில் இருக்குமாறும், விளிம்பிற்குச் செல்லச் செல்ல அக்கற்களின் அளவு 12.5 செ.மீ. முதல் 7.5 செமீ. வரையில் படிப்படியாகக் குறையு மாறும் கற்களைப் பயன்படுத்த வேண்டும். தேர்ந் தெடுக்கப்பட்ட இக்கற்களின் அகல முனைகள் கீழ் நோக்கிச் சரிவாகவும், கற்களுக்கிடையிலான காலி யிடங்கள் சிறுகல் துண்டுகளாலும் நிரப்பப்பட்டுச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. சாலையின் நடுப் பகுதியில் 18அடி அகலத்திற்கு 10 செ.மீ. பருமனுக்கு ஓரடுக்கும், 5 செ.மீ. பருமனுக்கு மற்றோர் அடுக்கு மாக இரு அடுக்குக்கற்கள் அமைக்கப்பட வேண்டும். இப்பரப்பில் பயன்படுத்தும் கற்கள் 6.25 செ.மீ. விட்டமுடைய சல்லடையின் வழியே செல்லும் கற் களாக இருக்க வேண்டும். இப்பரப்பே சாலையின் போக்குவரத்தைத் தாங்கும் பகுதியாகும். இக்கல் ஓரடுக் அடுக்குகள் சாலைப் போக்குவரத்தினால் கெட்டிப் படுத்தப்படுகின்றன. சாலைகளின் பக்கப்பகுதிகள் கல்துண்டுகள் அல்லது கூழாங்கற்களாலான கைக் கொண்டவையாகவும், சரிவு 60-இல் 1 என்ற விகிதத்திற்கு மிகாமலும் அமைக்கப்பட வேண்டும். இவையனைத்திற்கும் மேலாக மேற்பரப்பைப் பிணைக்கும் அடுக்காக 4 செ.மீ பருமனுக்குக் கூழாங் கற்கள் பரப்பப்பட்டு நீர் தெளித்துப் போக்குவரத்து, காலநிலைமைகளால் கெட்டிப் படுத்தப்படும். இந் நீர், அடிமானத்திற்கு ஊடுருவிச் சென்று கற்களுக் கிடைப்பட்ட மிகச்சிறு இடைவெளிகளையும் நிரப்பி, 100 கெஜத்திற்கு ஒன்று வீதம் அமைக்கப்பட்ட குறுக்கு வடிகால்கள் மூலமாக வடிக்கப் பெறுகின்றது. இக் கட்டுமானப் பருமன் மொத்தம் நடுவில் 37 செ.மீ. இச்சாலை சுமார் 4000 பவுண்டுகள் கொண்ட சக்கர எடைகளைத் தாங்கவல்லது. கட்டுமான விவரங்களில் மெக்காடெம், டெல்ஃ போர்டிலிருந்து பெருமளவில் வேறுபடுகின்றார். கவனத்துடன் அமைக்கப்பட்ட டெல்ஃபோர்டு அடி மானத்தில் இவர் கவனம் செலுத்தவில்லை. சிறிய அளவில் உடைக்கப்பட்ட கற்களை இரு அடுக்குகளாகப் கோணங்களால் பரப்பி, அவை ஒன்றோடொன்று இணைந்து ஒரு தடிப்பான புறணி யைக் (crust) கொடுப்பது இவருடைய முறையாகும். கற்களுக்கிடையிலான காலியிடங்களில் போக்குவரத் தினால் ஏற்படும் உராய்வின்மூலம் (attrition) உண் டாகும் கற்பொடிகள் நிறையும்போது அவை சாலை வடிகால்கள் பருமனுடன் ஓரடுக்குள்ள உடைந்த கற்கள் ஈரடுக்குள் ற்கள் அமைப்பதற்காக அடிமானம் சரிவாக்கப்பட்டுள்ளது. 15 மெக்காடெம் கட்டுமானம். சாலையின் குறுக்கு வெட்டு அமைப்பு