பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 இந்தியப்‌ பெருங்கடல்‌

242 இந்தியப் பெருங்கடல் பெருங்கடல்; இதன் நீர்ப் பரப்பு உலகிலுள்ள பெருங்கடல் பரப்பில் 20 விழுக்காடு. இப்பெருங் பாகிஸ்தானும் கடலை வடக்கே இந்தியாவும், ஈரானும், மேற்கே அரபி முந்நீரகமும், ஆப்பிரிக்கா வும், கிழக்கே ஆஸ்திரேலியாவும், இந்தோனேஷியா வின் தெற்கே கண்டா தீவுகளும், அண்டார்ட்டிக் காவும் சூழ்ந்திருக்கின்றன. தென்மேற்குப் பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடலுடன் இப்பெருங்கடல் ஆப்பிரிக்காவின் தெற்கு முனையில் இணைகிறது. இக்கடலின் பெரும்பகுதி தென் அரைக்கோளப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் எல்லைகளை வரை யறுப்பது கடினம். இந்தியப் பெருங்கடலின் பரப் பளவு அதில் அடங்கியுள்ள கடல்களின் அளவையும் உள்ளடக்கி 96,56,0000 சதுர கி.மீ. என்று கணிக் கப் பட்டுள்ளது. இக்கடலின் சராசரி ஆழம் (3,890 மீட்டர்கள்) மேலும் இதில் தோராயமான நீரின் பரு மானம் 45,0000000 பருமான கி.மீ. ஆகும். பல இந்தியப் பெருங்கடலின் புறவரையியல் மற்றும் நில இயல். இந்தியப் பெருங்கடலின் கடற்கரைகள் வகை வடிவம் கொண்டவை. அலை அரிமானத்திற் குட்பட்ட பாறைகளாலான கடற்கரைப் பகுதிகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. மேலும் இவ் அரிமான உயரமான, வளாகங்கள் முகடுகளைக் பாறைகளா கொண்டுள்ளன. இவ்வகைப் படிவுப் லான கடற்கரை, ஆறுகளால் கொண்டு சேர்க்கப் பட்ட நுண்படிவுகளாலும் காயல் படிவுகளாலும், கழிமுகப் படிவுகளாலும் சில இடங்களில் பவழப் படிவுகளாலும், ஆனதாகக் காணப்படுகின்றது. ஆங் அரிமா காங்கே அண்டார்ட்டிக்காப் பனிப்படல னத்தால் உண்டான பாறைகளையும் காணலாம். இப்பெருங்கடலின் பக்கங் வடபகுதியில் ஏனைய களைப் போலல்லாமல், ஒருசில பகுதிகளைத் தவிர மற்ற பகுதியில் எழுச்சி என்பது கண்டத்திட்டு, கண்டச்சரிவு மற் றும் கண்டச்சரிவு முடிந்து பின் ஆப்புப் போன்ற சீரான படிவுகள் கடல் அடித்தளத்தில் முதன்மை யாக எழுந்து காணப்படும் பகுதிகளையும் உள்ள டக்கியதாகும். கண்டச் சரிவு என்பது கண்டத்திட்டு திடீரென முடிவுற்று குறைந்த தொலைவில் பேராழத் திற்குச்சரித்து காணப்படும் பகுதியாகும். திட்டு என் பது கரையிலிருந்து தொடர்ந்து கடல் நீரால் சூழப் பட்டு, ஏறத்தாழ 200 மீட்டர் ஆழமும் 100 கி.மீட்ட ரிலிருந்து 300 கி.மீ. வரை தொலைவும் கொண்ட நிலப்பரப்பேயாகும். கண்டத்திட்டு பெரும்பாலான பகுதிகளில் 100கி.மீ. தொலைவிற்கும் அந்தமான், வங்காளவிரிகுடா, அராபியன் கடல்களில் 200 கி.மீ. தொலைவிற்கும் ஆஸ்திரேலியா பைட் போன்ற இடங்களில் 1000 கி.மீ. தொலைவிற் கும் பரந்து காணப்படுகின்றது. கண்டத்திட்டு அடுத்து 10 கோணம் முதல் 30° கோணம் வரை சரிவு கொண்ட கண்டச்சரிவுப் பகுதி உள் ளது. இதில் உயர் முகடுகளும், பள்ளத்தாக்கு ளும், ஆழ்கடல் பள்ளத்தாக்குகளும் (canyons) நிறைந்துள்ளன. ஆனால் இவற்றின் அமைப்பு சிந்து கங்கா, திரிகோணமலை, பெர்த் போன்ற ஆறு களின் முன் சற்றுச் சிக்கலாகத் தோன்றுகிறது. கண்டத்தீவு வளைவுகள். இந்தியப் பெருங்கடலின் வடகிழக்குப் பகுதியில் காணப்படுவது சுண்டா வளைவு (sunda arc). இது இந்தோனேஷியாவையும் அதன் பெரும்பான்மையான தீவுகளையும் உள் ளடக்கிப் பர்மாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை ஏறத் தாழ 5,200 கி.மீ. நீள அளவிற்குக் காணப்படுகிறது. இதில் பாதி ஜாவா பள்ளத்தாக்கிலேயே அடங்கி விடுகிறது. இவ்விடத்தில் இந்தியப் பெருங்கடலின் மிக அதிக ஆழம் 7,450 மீட்டர்கள் உள்ள இடம் உள்ளது. சுண்டா வளைவு இரு வளையங்களாகப் அவை ஓர் உள் முகடு பிரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடல்களும் உப்பங்கழிமுகங்களும் நிலப்பகுதியில் நீண்ட தொலைவிற்கு ஊடுருவிச் சென்றுள்ளன. இந்தியப் பெருங்கடலில் மடகாஸ்கா, ஸ்கோட் டிரா, இலங்கை போன்ற சில பெருங்கண்டத்தீவு கள் காணப்படுகின்றன. கடல் அடிப்பிளவுகள். இந்தியப் பெருங்கடலின் அடித்தளம் நானகு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள் ளது. அவை கண்டத்திட்டுகளின் எல்லைவரை (Con- tineutal margin), கண்டத்திட்டு வளைவுகள் (Island arc), கடல் அடித்தளம் (ocean basin floor) மற்றும் நடுக்கடல் முகடுகள் (midocean ridge) என்பன வாகும். கண்டத்திட்டுகளின் எல்லைவரை. கண்டங்களில் அடிநீர்ப் பகுதிகள் என்பவை கண்டத்திட்டுகள் சுண்டச்சரிவுகள், கண்ட எழுச்சிகளாகும். கண்ட களைக் கொண்ட தீவுகள். இதில் தொடர்ச்சியான பெரிய அளவில் சிறிய எரிமலை வளாகங்கள் அல்லது எரிமலைத் தீவுகளான சுமத்திரா, ஜாவா, டிமார் அடங்கும். மேல்நோக்கி எழுந்துள்ள வெளிமுகடுகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளும் கடல்கொண்ட அல்லது கடலில் மூழ்கடிக்கப்பட்ட பாலி முகடும் அடங்கும். கடல் அடித்தளம். இந்தியப்பெருங்கடலின் அடித் தளம் மூன்று பகுதிகளாக நடுகடல் முகடுகளால் பிரிக் கப்பட்டுள்ளது. அவை ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்ட்டிக்கா பிரிவுகளாகும். இருப் பினும், இப்பகுதி பலவகைத் தொடர்முகடுகள், மேட்டுநிலப் பகுதிகள், மேடுகள், சங்கிலித்தொடர் கடல் மலைகள் முதலியவற்றால் 320 கி.மீ.நீளம் முதல் 10000 கி.மீ. நீளம் வரை உள்ள பல குழி வான பள்ளங்களாகப் பகுக்கப்பட்டுக் காணப்