இமிடசோல் 279
தொட்டி அமைப்பது சற்று கடினம். நிலத்தடி நீர் மட்டம் தரைக்கு அருகில் இருக்கும் இடங்களிலும் இத்தொட்டியின் செயல்திறன் குறையும். புதிய கண்டுபிடிப்புகளின் பயனாக, இமாஃப் தொட்டி அமைத்தல் அருகி வருகிறது. காண்க, அழுகு தொட்டி; கழிவு நீர். சி.எஸ். குப்புராஜ் நூலோதி. Babbit, Herold E. and Baumann, Robert E, Sewerage and Sewage Treatment McGraw-Hil Book Company, New York, 1982; Imhoff, Karl and Fair, Gorden M., Sewage Treatment, McGraw-Hill Book Company, New York, 1986. இமிடசோல் 279 உண்டாகிறது. இதைப்போன்று பல தொகுப்பு முறைகள் இருப்பினும் இருப்பினும் அனைத்து முறைகளிலும் பொதுவாக இம்முறைதான் நடைமுறையில் உள்ளது பொட்டாசியம் தயோசயனேட், சீட்டோன் களின் க- அமினோ ஆல்டிஹைடுடன் வினைபுரிந்து கிடைக்கின்ற இமிடசோலின் தயோன சேர்மத்தைக் கந்தக நீக்கம் செய்து இமிடசோலைத் தயாரிக் கலாம். பொதுவாக இம்முறைதான் நடைமுறையில் உள்ளது. பண்புகள். இதன் உருகுநிலை 90°C. இது ஒரு வலிமை குன்றிய காரம்; ஆயினும் இது பைரசோ லைக் காட்டிலும் வலிவு மிக்கது. இமிடசோல் ஓர் இயங்குசமநிலை வடிவச் சேர்மம் (tautomeric com pound). ஏனெனில், இடங்கள் சம மானவை. இதில், 4,5 இமிடசோல் இரு நிறைவுறாப் பிணைப்புகளையும் (doublc bonds) 1,3 இடங்களில் நைட்ரஜன் அணுக்களையும் கொண்ட ஐந்துறுப்புடைய வேற்றணு வளையச் சேர்மங்களே (heterocyclic compounds) இமிடசோல் (imidazoles) எனப்படும். இது பைரசோலின் மாற்றுரு ஆகும். ஹிஸ்டமின் கருமூலக்கூறிலும், ஹிஸ்டிடின் அமினோ அமிலத்திலும் இயற்கையில் ரைபோ சைடிலும், நியூக்ளியோட்டைடிலும் இது காணப்படு கின்றது. 1 Nh CH2 CH, N H இமிடசோல் ஹிஸ்டமின் H N. பென்ஸ் இமிடசோல் NH2 1 CHCOCH CH2 H ஹிஸ்டிடின் தொகுப்புமுறைகள். அம்மோனியா கிளையாக் சலுடன் வினைபுரிவதால் அல்லது பனைல் சேர்மங்கள் அம்மோனியா, ஆல்டிஹைடுடன் வினைபுரிவதால் இமிடசோல்கள் உண்டாகின்றன. CH- -N CH _ NH CH5 2 CH CH4 N H וי zCH மீத்தைல் அயோடைடு, காரம் கலந்த இமிட சோலுடன் வினை புரிந்து 1 - மீத்தைல் இமிடசோலைத். தருகிறது. இதனை வெப்பப்படுத்தும்போது 2- மீத் தைல் இமிடசோலாக மாற்றுருவாக்கம் (isoveri- sation) அடைகிறது. இமிடசோல் வளையம் மிகவும் நிலையானது. ஆக்சிஜனேற்றிகள் (oxidising agents), ஆக்சிஜன் (reducing agents) ஓடுக்கிகளால் பாதிக்கப்படுவ தில்லை. இருப்பினும் ஹைட்ரஜன் பெராக்சைடுடன் வினைபுரிந்து வளையம் திறந்து ஆக்சமைடு உண்டா கிறது. அசெட்டைல் குளோரைடு, அசெட்டிக் நீரிலியுடன் வினை இல்லாது இருப்பினும் காரத்தின் முன்னிலையில் பென்சாயில் குளோரைடுடன் வினைபுரிந்து வளையம் திறந்து டைபெனசாயில்டை அமினோ எத்திலீன் உண்டாகிறது. இமிடசோல் 4, 5 ஆம் இடங்களில் பதிலீட்டுத் வினைகளில் 2 தொகுதிகள் இருப்பின் பதிலீட்டு 2-இருகார் பதிலீட்டுச் சேர்மங்களைத் தருகிறது. இமிடசோல் கள் டைஅசோ உப்புக்களுடன் பண்டாம் இடத் தில் இணைகின்றன. டை ஃபார்மால்டிஹைடு, டார்ட்டாரிக் அமில நைட்ரேட் கலவையுடன் அம்மோனியாவை வினை புரியச் செய்து கிடைக்கின்ற டைகார்பாக்சிலிக் அமிலத் தைக் குயினோலினில் கரைத்து, தாமிரத்தின் முன் னிலையில் லெப்பப்படுத்தும்போது இமிடசோல் பென்ஸ்இமிடசோல்கள். இவை ஆர்த்தோஃபினை லின் டைஅமீன்கள், கார்பாக்சிலிக் அமிலத்துடன் வினைபுரிந்து உண்டாக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, ஆர்த்தோஃபினைலின் டை அமீன் ஃபார்