306 இயக்கங்காட்டி
306 இயக்கங்காட்டி முறை பின்பற்றப்படுகிறது. ஏனென்றால் எந்திர உறுப்புகள் விலை மிகுந்தவை. அவற்றின் சம மின் உறுப்புகளோ விலை குறைந்தவை. மின்சமஅமைப்பு நேரத்தை மிச்சப்படுத்தாவிட்டாலும் எந்திரவியல் பிரச்சினைகளை நேரடியாக ஆய்வதிலுள்ள சிக்கல் களைக் குறைக்கிறது. எந்திர அமைப்புக்கும் கணிதவியல் சமன்பாடுகளின் மின்சுற்றுவழிக்குமான ஒப்பியல்பை இவ் வியக்க ஒப்புமை சார்ந்தமைகிறது. மின் சுற்று வழியின் சமன்பாடுகள் கிர்ச்சாஃப்பின் இரண்டாம் விதியைப் பின்பற்றி எழுதப்படுகின்றன. ஒரு மூடிய மின்சுற்றுவழியில் உள்ள மின்நிலை வேறுபாடு களின் இயற்கணிதக் கூட்டல் சுழிக்குச் சமமாகும். இத்தகைய அமைப்பைப் படம் அ காட்டுகிறது. இது படம் ஆ-வில் உள்ள எந்திர அமைப்புக்குச் சமமா கும். இவ்வெந்திர அமைப்பு ஒருபடி விடுநிலையுள்ள (single degree of freedom) முடுக்கிய அதிர்வை உடையது. Laza R d² + R 44 + 2 =V=Vc05wt dt2 படம் அ எந்திர, மின் அமைப்புகளின் சமன்கள் m, எந்திர அளவு பொருண்மை k,விற்சுருள் மாறிலி c. ஒடுக்கல் கூறு x, இடப்பெயர்ச்சி X, dx/dt, விரைவு கள் F விசை அலைவெண் மின் அளவு ட, தூண்டம் 1 C கொண்மம் R. தடை 9. மின் ஊட்டம் da/dt, மின்னோட்டம் v, மின்னழுத்தம் அலைவெண் இணைநிலையில் இருக்கும். அட்டவணை எந்திர மின்அளவுகளின் சமன்களைக் காட்டுகிறது. காண்க,மாறு மின்னோட்டச் சுற்றுவழிக் கோட் பாடு; கிர்ட்சாஃப் விதி; அதிர்வு ஒடுக்கல். உலோ. செ. நூலோதி. Bishop, R.E,D,, Vibration, Second Edition McGraw-Hill Book Company, New York, 1979; Church, A.H., Mechanical Vibrattons, Second Edition McGraw-Hill Book Company, New York, 1963; Olson, H.F., Solutions of Engineering Problems by Dynamical Analogies, McGraw-Hill Book Company New York, 1966; Harris, Cyril M., Crede, Charles E., Shock & Vibration Handbook, Second Edition McGraw-Hill Book Company, New York, 1976. Md2x +C dx dt² dt E +kx =F=FoCOS wt படம் ஆ எந்திர அமைப்பில் விசைகள் இணைநிலையில் அமைந்தால் மின் அமைப்பில் உறுப்புகள் தொடர் நிலையில் அமையும். எந்திர அமைப்பில் விசைகள் தொடர் நிலையில் இருந்தால் மின் அமைப்பில் உறுப்பு இயக்கங்காட்டி இயங்கும் அல்லது சுழலும் பொருள்கள் இயங்கிக் கொண்டிருக்கும்போதே அவற்றை நிற்க வைத்துப் பார்க்கும் தோற்றம் உள்ளதைப்போல் காண உதவும் கருவி இயக்கங்காட்டும் கருவி (stroboscope) ஆகும். பெல்ஜியத்தைச் சார்ந்த இயற்பியல் அறிஞர் பிளேட்டோ என்பவர் இக்கருவியினை முதன் முதலில் அமைத்தார். எந்திரமுறையிலும், மின்னணு முறை யிலும் இக்கருவியை அமைக்கமுடியும். துளைகள் வரிசையாகக் கொண்ட ஒரு வட்ட மான தட்டைச் சுழற்றி அந்தத் துளைகளின் வழியே இயங்குகிற அல்லது சுழல்கிற பொருளைக் காண்கிற கருவி எந்திர முறை இயக்கங்காட்டி ஆகும். இது ஓர் எளிய முறை. கண்ணுக்கு நேராகத் துளை வரும்போது மட்டும் இயங்கும் பொருள் நம்