318 இயக்குபவர் பயிற்சி
318 இயக்குபவர் பயிற்சி யாளர், உதவியாளர், திறமை வாய்ந்த கைவினைஞர், பயிற்சி பயிலும் பணியாள், வல்லுநர்கள், வெளிப்புற ஆசிரியர்கள், சிறப்பு வல்லுநர்கள், ஆகியவர் களைக் கொண்டு பயிற்சி முறையை வகைப் படுத் கொடுப்பவர் தலாம். இயக்குபவருக்குப் பயிற்சி எவராக பாடங்களைப் இருந்தாலும், பற்றிய தொழில் நுட்ப அறிவு, கற்பிப்பதற்கும் தொடர்பு கொள்வதற்கும் சிறந்த தொழில் நுணுக்கம் பொறுமை.நம்பிக்கை ஊட்டுவதற்கு உரிய திறமை, வேலைத்திறனில் பெருமை, பயிரிடம் பாடான மனநிலை ஆகியவற்றைக் கட்டாயமாகப் பெற்றிருத்தல் வேண்டும். உடண திட்ட உருவாக்கம். திட்டத்தின் ஒவ்வொரு பகு தியும் மிக்க கவனத்துடன் உருவாக்கப்படவேண்டும். அதாவது, பயிலுநர் எந்தப் பாடங்களைக் கற்பது. எந்த அளவிற்குச் சிறப்பாகக் கற்பது, எவ்வளவு கால இடைவெளியில் பயில்வது போன்றவையாகும். அறி வுரைகளுக்குப் பின், பயிலுநர் சிறந்த, குறிப்பிட்ட அளவிற்குத் தங்கள் பணியைச் செய்து முடிப்பவராக இருக்க வேண்டும். முழுத்திட்டமும் தனித்தனிப் பாடங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் உள்ள குறிப்பிட்ட பாடத்தில் சில குறிப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து அமைக்க வேண்டும். எவ் பயிற்சியாளரை உருவாக்குதல். கற்ற திறமைகள். தகவல்கள் ஆகியவற்றை ஒப்புக்கொள்ளுதல், இருத்தி வைத்துக் கொள்ளுதல் ஒழுங்காகப் பயன் படுத்துதல் போன்றவற்றில் பயிற்சியாளர் சிறப்பு பெறவேண்டும். ஒவ்வொருவரும் வேலையை வாறு கற்றுக்கொள்வது. எவ்வளவிற்குச் செயல் படுத்துவது, வேலையின் சிறப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அங்ஙனம் அறிந்து கொள்ளத் தக்க வகையில் அவர்கள் சுதந்திரமாக இருத்தல் வேண்டும். நிறுவனத்தின் முடிவுகள். திட்டத்தின் காலம், ஒவ்வொரு துறை அல்லது பாடத்தின் காலம் முதலியன முடிவு செய்யப்பட வேண்டும். ஒரு நாள் அல்லது ஒரு வாரத்தில் நடத்தப்படும் பயிற்சிக் கூட்டத் தின் எண்ணிக்கை முடிவு செய்யப்படவேண்டும். பயிற்சி அளிக்கப்படும் பயிற்சியாளர்களின் எண் ணிக்கை முடிவு செய்யப்பட வேண்டும். குறுக்கீடு களைக் குறைப்பதற்கும், கற்றுக்கொடுக்கும் திறமை களை மிகுதிப்படுத்தவும் பயிறசி வசதிகள் தேர்ந் தெடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட வேண்டும். மற்ற நூல்கள், கையேடுகள், மாதிரிகள், கற்பிக்கும் கருவி கள் ஆகியவற்றைப்போல அனைத்து ஒலிஒளிக்கருவி களையும், பொருள்களையும் பயன்படுத்துவதற்கு முன், தேர்ந்தெடுத்துப் பரிசோதிக்க வேண்டும். நிருவாகத் தீர்மானங்கள். இறுதியாகச்சில நிரு வாகத் தீர்மானங்களை ஏற்படுத்த வேண்டும். பயிற்சி யளிக்கப்படும்போது இயக்குபவர்களுக்கு ஊதியம் அளிக்கப்படுமா? எவ்வளவு அளிக்கப்படும்? சராசரி ஊதியத்தில் எத்துணை விழுக்காடு அளிக்கப்படும்? வேலைக்குபதிலாக வேலை நேரத்தில் பயிற்சி அளிக் கப்படுமா அல்லது தினசரி வேலையுடன் அதாவது வேலை நேரம் முடிந்தபிறகு பயிற்சி அளிக்கப்படுமா? வெகு விரைவாக கற்றுக் கொள்பவர்கள், மெதுவாக கற்றுக் கொள்பவர்கள், கற்றுக் கொள்ள இயலாத வர்கள் ஆகியவர்களை என்ன செய்வது? பயிற்சி முழுமைக்கான சான்றிதழ்கள் அல்லது திறமைக் கேற்ற தகுதிகள் ஆகியவை அளிக்கப்படுமா? அல்லது பரிசுகள் அளிக்கப்படுமா? போன்றவற்றிற்கான முடிவுகளை நிர்வாகம் எடுக்க வேண்டும். அறிவுரைகள். இயக்குவர்ப் பயிற்சியின் வேலைத் திறமையில் உள்ள சிறந்த முறை, 'சொல்-காட்டு. கவனி -ஆய்க' என்றழைக்கப்படுகிறது. 1) கூறுதல். அதில் அ) பயிற்சியளிப்பவர் என்ன பயிற்சியளிக்கப் படும் என்பதைக் கூறுதல். ஆ) கற்பித்தல் இ) கற்பித்ததை முடிவில் கூறுதல். 2) காட்டுதல். உடன் எடுத்துக் அ) பயிற்சியளிப்பவர் வேலை அல்லது செயலைச் செய்து காட்டுதல் ஈ) வேலையைச் செய்யும் போது முறைப்படி வரிசையாகக் கூறி விளக்குதல். பயிற்சியளிப்பவர் செய்து முடித்ததும், பயிலுபவர் முறையாக அதைச் செய்து காட்டுதல். பயிற்சியளிப்பவர் வேலையைச் செய்வதற்கு முன், பயிலுபவர் பயற்சியளிப்பவர்க்கு ஒவ்வொரு படியாக எடுத்துக் கூறுதல். 3) கவனித்தல். அ) பயிற்சியளிப்பவர் ஒவ்வொரு நிலையாகச் (கட்டமாக) சொல்லும்போது, பயிலுபவர் அதைச் செய்தல். ஆ) பயிலுபவர் ஒவ்வொரு நிலையாகச் செய் யும்போது அதற்கான ஒவ்வொரு காரணங் களையும் கூறிக்கொண்டு செய்தல். பரிசோதித்தல். (அ ) பயிலுபவர் வேலைசெய்யும் போது, பயிற்சியளிப்பவர் அதைக் கண்காணித்துக் கொண்டிருத்தல், பயிலுபவர்கள் போட்டியும், தைரியமும் அடைவதற்காக அதிக நேர இடை