பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 இயங்கமைப்பு

322 இயங்கமைப்பு உள்ள நுழைவு அல்லது வெளியேற்றக் கட்டுப் பாட்டிதழை (inlet or exhaust valve) சுட்டுப்படுத்தும் அமைப்பு ] நெம்புருள் பின்பற்றி அமைப்பு, (படம் 8) வேறுபாட்டுப் பல்சக்கர அமைப்பு (படம் 9) ஆகிய வற்றைக் கூறலாம். முதலில் கூறியது பிணைப்பு இயங்கமைப்பு ஆகும், இரண்டாவது வகை நெம் 2 பட்டை கப்பி படம். 5 ஓட்டுப் பட்டைகளும் கம்பிகளும் பல்லுடைய ஆரக் கைகள் கொண்ட ஒருசக்கரமாகும். கொண்டியால் இச்சக்கரத்தின் இயக்கம் ஒரு அதாவது நன்கு ஊன்றி இணைக்கப்பட்ட பிணைப் பால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது பல்லுடன் பொருந்தியும் அமையலாம். விலகியும் நிற்கலாம். இந்த அமைப்பில் ஒருபுறம் மட்டும் இயக்கத்தை உருவாக்கும் ஓர் அமைப்பு இருக்கும். இத்தகைய அமைப்புக்கு எடுத்துக்காட்டாக ஊசலால் ஓட்டப் படும் கடிகார முட்களைக் கூறலாம். காண்க, பற்சட்ட அமைப்பு. வகைமை இயங்கமைப்புகள். எந்திர உறுப்புகளைப் பயன்படுத்தி எண்ணற்ற பலவகைகளில் கமைப்புகளை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாகத் தானியங்கிகளில் உள்ள ஊர் வணரி இயங்கமைப்பு, கொண்டி जजु கவ்வு பற்சக்கரம் (அ) இயங்கமைப்பு R 2 R யங்கமைப்பின் வரைபடம் படம் 7. ஊர் வணரி இயங்கமைப்பு 3 R 1. திரை 4 2. ஊரி வணரித்தண்டு க. அல்லது அழுந்துருள். இணைப்புத்தண்டு 5 இயங் 8 3. 2 1 படம் 6. பற்கவ்வும் அமைப்பு (படம் 7) வணரித் தண்டில் (crank shaft) இணைக் கப்பட்ட அழுந்துருள் [மேல்நிலைத் தொட்டிகளில் படம் 8. உட்கனல் பொறியின் கட்டுப்பாட்டிதழ் தொடர் 1. நெம்புகோல் 2. பின்பற்றி 8. அசைப்புக்கை ஊன்றுபுள்ளி . கட்டுப்பாட்டிதழ் விற்சுருள் 9. கட்டுப்பாட்டிதழ் இருக்கை, 8. 3. தள்ளுதண்டு 4. 7. விற்சுருள் தாங்கி கட்டுப்பாட்டிதழ் உடலம்.