இயங்கமைப்பு 323
புருள் பின்பற்றி இயங்கமைப்பு ஆகும். மூன்றாவது வகை, பல்சக்கரத் தொடர் ஆகும். முதல் வகை, மேற் கோட்டு இயக்கத்தை வணரித்தண்டு சுழல் இயக்க மாக மாற்றுகிறது. இரண்டாவது வகை, நுழைவு வெளியேற்றக் கட்டுப்பாட்டிதழைத் திறந்து மூடு கிறது. வேறுபாட்டுப் பல்சக்கர அமைப்பு இருபடி விடுதலைப் போக்குள்ள பல்சக்கரத் தொடராகும். து ஒட்டும் அச்சுத் தண்டையும் சுமை அச்சுத் தண்டையும் இணைத்துப் பொறியின் திறனை (engine power) சுமைகளுக்குத் தருகிறது. சமமற்ற சுமை வேகங்களை இயக்க இருபடி விடுதலைப் போக்குகள் தேவைப்படுகின்றன. பொது வாக எல்லா இயங்கும் அமைப்புகளையும் புரிந்து கொள்ள, விடுதலைப் போக்குக் கட்டமைப்பு, இயக்க வடிவியல் ஆகியவற்றைப் பற்றிய தெளிவான அறிவு தேவை. விடுநிலை. இக்கருத்தை விறைத்த பிணைப்புகள் கொண்ட இயங்கமைப்புகளால் விளக்கலாம். இங்கு சமன்பாடு 1-இல் தரப்படும் பொதுவாக விடு தலை முகம் உடைய இயங்கமைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். இருசுக்கு F === A(I-j-1) + €fi பொறியிலிருந்து இருசுக்கு (1) படம் 9.தானியியங்கிகளில் உள்ளவேறுபாட்டுப் பல்சக்கர அமைப்பு இங்கு F என்பது இயங்கமைப்பின் மொத்த விடு தலைகளைத் தரும் 1 இயங்கமைப்பிலுள்ள பிணைப்பு எண்ணிக்கையைக் குறிக்கும். j இயங்கமைப் களின் அ.க.4-21 அ இயங்கமைப்பு 323 பிலுள்ள மூட்டுகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். f என்பது மூட்டில் உள்ள சார்பு இயக்கத்தின் விடு தலை முகங்களைக் குறிக்கும். 2 ஒரு கூட்டல் குறியீடு. λ எண். = இயங்கமை இதனுடைய மதிப்பு தள இயங்கமைப்புகள் மூன்றுக்குச் சமம். வெளி இயங்கமைப்புகள் ஆறுக்குச் சமம். மேற் கூறிய பொது விடுதலைப்படி சமன்பாட்டைப் பின் பற்றாத இயங்கமைப்புகளும் உண்டு. இத்தகைய இயங்கமைப்புகளின் விடுதலை முகங்கள் அமைப்பு களின் அளவுகளைப் பொறுத்தன. தள இயங்கமைப்பு ஆணி மூட்டுகள் கொண்டிருந்தால் அவற்றின் சமன் பாடு இரண்டால் தரப்படுகிறது. j எண்ணிக்கை அளவு ஆணி மூட்டுகளும், j எண்ணிக்கை பற்பின்னல்களும் உடைய பல்சக்கரத் தொடரின் விடுதலை முகங்கள் சமன்பாடு 3-ஆல் தரப்படும். இங்கு Lind இயங்கமைப்பில் உள்ள தனித்த கன்னிகளின் எண்ணிக்கையைக் குறித்தால் விடுதலை முகங்கள் சமன்பாடு நான்கால் தரப்படும். இயங்கமைப்புகளின் இத்தகைய வரைபடங்கள் ஓரங்களைத் தாண்டாமல் வரையலாம். கட்டமைப்பு. ஓர் இயங்கமைப்பின் இயக்கப் பாட்டுக் கட்டமைப்பு (kinematic structure) என்பது அதிலுள்ள பிணைப்புகளின் அமைப்புகளை இனம் காணலைக் குறிக்கிறது. வேதியியல் சேர்மானங்கள், வாய்பாடுகளாலும், மின்சுற்றுவழிகள் குறியீட்டுப் படங்களாலும் குறிப்பிடுவதைப் போன்றே இயங்க மைப்புகளில் இயக்கப்பாட்டுக் கட்டமைப்புகளையும் குறியீட்டு விளக்கப்படங்களால் வரையலாம். ஒவ்வொரு மூட்டும் இரண்டு பிணைப்புகளை இணைக்கும். இக்கட்டமைப்பைக் கட்டமைப்பு விளக் கப்படத்தால் அல்லது வரைபடத்தால் குறிக்கலாம். இதில் பிணைப்புகள் மூலைகளாலும் மூட்டுகள் விளிம்புகளாலும் அல்லது பக்கங்களாலும் குறிக்கப் படுகின்றன. இந்த வரைபடத்திலுள்ள மூலைகள் இணைக்கும் விளிம்புப் பக்கங்கள் பிணைப்புகளின் இணைப்புகளைக் குறிப்பிடும். விளிம்புகள் இணைப் பின் வகையால் குறிப்பிடப்படும். நிலையான பிணைப்பும் தெளிவாகப்புரியும்படி இனம் சுட்டப் படும். படம் அ விலுள்ள ஊர் வணரி இயங்க மைப்பின் வரைபடம் படம் 7ஆ வில் காட்டப்பட் டுள்ளது. இந்தப் படத்திலுள்ள மூலையைச் சுற்றி அமைந்த வட்டம் நிலையான பிணைப்பைக் குறிப் பிடும். இயங்கமைப்புகள் அவற்றின் வரைபடங்கள் முற்றொருமை உடையனவா, அற்றனவா என்ப தைப் பொறுத்து அவையும் முற்றொருமை உடைய னவா, அற்றனவா என்று வகைப்படுத்தப்படும். க எல்லா இயங்கமைப்புகளையும் அவற்றின் இயக் கப்பாட்டுக் கட்டமைப்பைப் பொறுத்து வகைப் படுத்தி எண் குறியீட்டால் குறிக்கலாம். இவ்வகை